புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
25 Posts - 50%
heezulia
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_m10செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கல் சேம்பர் அக்கிரமங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 22, 2012 4:50 pm

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/18115_172418649569832_673409990_n.jpg

கிரானைட் குவாரிகள் போல் மணிகட்டபடாத திருட்டு பூனைகள் இந்த செங்கல சூளைகள். இங்கு அரங்கேறும் சட்ட/சமூக விரோத செயல்ப
ாடுகள்தான் எத்தனை..? பட்டியல் கீழே,

1. வரி ஏய்ப்பு: இரண்டு கோடி ஆரம்ப முதலீடு; வருடம் ஏழு கோடி டர்ன்ஓவர். மூன்றரை கோடி வருட லாபம். குறைந்த பட்சம் 300 பேர் வேலை. ஆனால் விற்பனை வரி இல்லை; வருமான வரி கட்டுவது சில ஆயிரனங்களோடு சரி.

2.கனிம வள சுரண்டல்: விவசாய நிலம்/ஏரி/குளம் போன்றவற்றில் பெரும்பாலும் சட்ட விரோதமாக களிமண் திருடபடுகிறது. மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டவேண்டிய கனிம கட்டணங்கள் மிக மிக சொற்பம். ஒவ்வொரு செங்கல சூலையிலும் மலை போல் குவிந்திருக்கும் களிமண் அழிக்கப்பட்ட விவசாயத்தின் கதையை சொல்லும். புயல் வேகத்தில் ஒட்டப்படும் இந்த வண்டிகளில் அடிபட்டு இறந்தோர் எத்தனை பேர்.

3.கொத்தடிமை/தொழிலாளர் சுரண்டல்: இங்கு வேலை செய்வோர் பெரும்பாலும் கொத்தடிமை முறையில் பிடித்து வரப்படுவோர். தொழிலாளர் நலன்/தொழிற்சங்கங்கள்/மனித உரிமை என எதுவும் இங்கே அனுமதிக்கபடுவதில்லை. ஊரோடு ஒட்டாத தனிதீவுகளாகவே சூளைகள் உள்ளன.

4. சுற்று சூழல் சீர்கேடு: செங்கல்களை சுட கட்டைகளை பயன்படுத்தினர். பின்னர் நிலக்கரி. தற்போது பிளாஸ்டிக் கழிவுகளை விலை குறைவென்று எரிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்று தெரியாமல்.

இவை மட்டும் இல்லாமல் குழந்தைகள் கல்வி மறுப்பு, பெண்கள் வன்கொடுமை பாலியல் கொடுமைகள் என போனஸ்களும் உண்டு.

செங்கல் சேம்பர் அக்கிரமங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 5:33 pm

அக்கிரமங்கள் எங்கும் புரையோடிப் போயுள்ளன.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 22, 2012 8:45 pm

உண்மையானது. மற்றவர்கள் நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் பலர் தாங்கள் நியாயமாக நடக்க மறுக்கின்றனர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக