ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

3 posters

Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by nandhtiha Mon Oct 12, 2009 7:33 pm

http://www.meenagam.org/?p=13109


முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்
எழுதியவர்பகலவன் on
October 11, 2009

பிரிவு: செய்திகள்
கருவிப்பட்டை

PathivuToolbar ©️2009thamizmanam.com
பெரும் நிதிநெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும் சிறீலங்கா அரசாங்கம் வன்னிமக்களை பராமரிப்பதற்காக என்று கூறி வெளிநாடுகளிடம் பிச்சசைஎடுத்து வருவதாக இலங்கையில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில வார ஏடான சன்டே லீடர் விமர்சித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்ந்து பிச்சை எடுப்பதற்காக தெடர்ந்து 2இலட்சத்து 50ஆயிர தமிழ் மக்களை முகாம்களில் தடுத்துவைத்திருப்பதாகவும் அது குற்றம்சுமத்தியுள்ளது.

ஏற்கனவே 225மில்லியன் வழங்கியபோதும் இதுபோது அனைத்துலக நாடுளிடம் புதிய கோரிக்கைகளையும் விடுத்துவருகின்றது.

இடம்பெயந்தவர்கள் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என வலியுறுத்தி நிதி வளங்கல் மையமான பிரித்தானியா அனைத்து நிதி உதவியையும் நிறுத்திவிடப்போவதாக அண்மையில் எச்சரித்துள்ளதுடன் அரசு நடந்துகொள்ளும்விதம் தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசினால் துக்கிஎறியப்படவில்லை. அரசை அச்சம் அடையச்செய்யும் கருத்துக்கள் என்றுகூறப்பட்டுள்ளது என தகவல் அறிந்த வட்டாரம்கள் தெரிவித்தன.


(Visited 59 times,
10 visits today)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by Manik Mon Oct 12, 2009 7:37 pm

இலங்கை அரசு மிக மோசமான செயலை செய்கிறது இது மன்னிக்க முடியாத குற்றம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by வித்யாசாகர் Mon Oct 12, 2009 8:04 pm

சகோதரிக்கு வணக்கம்!

இந்த சுட்டியை பார்த்தீர்களா.. நான் ஏதாவது தவறு செய்கிறேனா? என் மீது ஏதோ கோபம் கொள்கிறீர்களா என் மதிப்பிற்குரிய சகோதரி. வாயார உங்களை அக்கா என அழைக்க ஆசை. ஆனா ஏதோ ஒரு வருத்தத்தை என் மீது நீங்கள் கொள்வதாக உணர்கிறேன். தவறெனில் எதுவாயினும் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்! என் மனம் அன்பிற்கு தவிர எதற்குமே ஏங்குவதில்லை சகோதரி..

https://eegarai.darkbb.com/-f56/--t5851-370.htm

எனக்கு நேரமாகிவிட்டதால் புறப்படுகிறேன்.. நாளை சந்திப்போம் அல்லது இரவு வாய்ப்பு கிடைப்பின் வருவேன்..

விடைபெறுகிறேன் என் சகோதரியே.. அன்பு வணக்கம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by nandhtiha Mon Oct 12, 2009 8:33 pm

அன்வுச் சகோதரர் வித்யா சாகருக்கு
வணக்கம்
என்னைக்குறித்தா இதனை எழுதினீர்கள்? உங்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வில்லையே? தங்கள் கவிதைகளைப் படித்துத் தான் வருகிறேன். நான் சமூக அரசியல் இலக்கியம் இவற்றில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். உங்களுக்கு எப்படி இப்படி எழுதத்தோன்றியது? உங்கள் உணர்வுகளை நான் மிகவும் மதிக்கிறேன். எழுத்துக்களை மனதாரப் பாராட்டுகிறேன். நான் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறேன். விவரிக்க முடியவில்லை. எது எப்படியாயினும் தங்களைத் தம்பி என்று வாயார அழைப்பதில் பெருமை கொள்கிறேன், தவறான எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by nandhtiha Mon Oct 12, 2009 8:38 pm

அன்புத்தம்பி வித்யா சாகருக்கு

தம்பி மாணிக்கு எழுதிய கவிதையைப் பாருங்கள்
என்னருமைச் சோதரனே எற்குயார் இங்குள்ளார்?
நின்னையொத் தோருறவு நேர்ப்படுவார்?- முன்னைநாள்
அன்பினைப் பொழிந்து அரவணத்தா ரீகரையில்
தம்பிகளே எல்லோரும் தான்
இதில் நீங்களும் ஒருவர் தாம்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by Manik Mon Oct 12, 2009 9:19 pm

அதானே அக்கா யாரையாவது கோவமா பேசிருக்காங்களா அவங்களை யாரும் தப்பா நினைக்காதீங்க எல்லாரும் தம்பிங்கதான் அக்காவுக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by வித்யாசாகர் Tue Oct 13, 2009 1:00 am

nandhtiha wrote:அன்வுச் சகோதரர் வித்யா சாகருக்கு
வணக்கம்
என்னைக்குறித்தா இதனை எழுதினீர்கள்? உங்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்ல வில்லையே? தங்கள் கவிதைகளைப் படித்துத் தான் வருகிறேன். நான் சமூக அரசியல் இலக்கியம் இவற்றில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். உங்களுக்கு எப்படி இப்படி எழுதத்தோன்றியது? உங்கள் உணர்வுகளை நான் மிகவும் மதிக்கிறேன். எழுத்துக்களை மனதாரப் பாராட்டுகிறேன். நான் ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறேன். விவரிக்க முடியவில்லை. எது எப்படியாயினும் தங்களைத் தம்பி என்று வாயார அழைப்பதில் பெருமை கொள்கிறேன், தவறான எண்ணம் இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.
அன்புடன்
நந்திதா

என் அன்பு சகோதரிக்கு வணக்கம்,

அன்பு மிகு சகோதரி முதலில் மன்னியுங்கள். உங்கள் மனமும் அன்பும் அக்கறையும் சேர்ந்து உங்களின் அன்பிற்காய் எங்களை ஏங்க வைக்கிறது.

வேறொன்றுமில்லை, என்னிடம் பேசவில்லையே என்ற ஒரு ஏக்கம் சகோதரி. ஒருவேளை நான் நான் ஏதோ சமூகம் தாண்டி வெறும் கவிதை கவிதையென புலம்புகிறேனோ என ஏதேனும் கோபம் கொண்டிருப்பீர்களோ என வருந்தினேன். எனக்கும் உங்களன்பிற்க்கான எதிர்பார்ப்பு இருக்குமில்லையா.

இங்கு என் முழுவிவரமும் தெரிவிக்கும் வண்ணம் வெகு நேரமாக நிறைய தட்டச்சு செய்தேன் சகோதரி, எல்லாம் வேறொன்றை நிராகறிப்பதாய் நினைத்து இந்த பக்கத்தை சொடுக்கிவிட மொத்தமும் களைந்து போனது. உங்களிடம் நிறைய எதிர்பார்க்கவிட்டாலும் ஒரு வணக்கம் மட்டுமாவது எப்பொழுதேனும் எதிர்பார்ப்பேன், பதில் இல்லாததால் மனம் கொஞ்சம் வருத்தப் பட்டுவிட்டது.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தமிழின் பால் சேர்ந்தாலும், மனதில் ஒரு தாய் பெற்ற பிள்ளைகளை போலல்லவா பாசம் பொங்கி நிற்கிறோம். அன்பிற்கு ஏங்கி ஏங்கியே மனசு இளகிவிட்டது சகோதரி, உயிராய் வளர்த்த ஒரே தங்கை வித்யாவை 21 வயதில் இழந்துவிட்டு வித்யாசாகராக மட்டும் வாழவேண்டியது கட்டாயமாகி போனது.

காற்றில் கரைந்து போன அந்த அன்பின் பிராவாகத்தின் வெற்றிடங்களை உங்களை போன்றோரின் அன்பினால் நிறைக்கும் ஏக்கங்களுக்கு, உங்களின் அக்கறையும் சமூகத்தின் மீதான கோபமும், தன் வாழ்வினை தாண்டி ஒரு இனத்தின் வெற்றியை தன் விடியலாகக் கொண்டுள்ள தியாக உள்ளமுமே காரணமாகிப் போனது அக்கா.

எத்தனையோ மனதில் விழுந்த அடியும் மறக்கமுடியாத சோகமும் சமுகம் தந்த கற்பினையும் தான் எழுத்தாக வருகிறதே தவிர வேறெந்த கைதேர்ந்த படிப்பினையுமில்லை. தங்களை போன்றோரிடத்தில் கற்கமுடியாவிட்டாலும் ஒரு கடுஞ்சொல் வராமல் அமையட்டுமே என நினைக்கும் மனதிற்கு, அன்பினால் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொண்ட உங்களிடத்தில் பேசவில்லையே என வருத்தத்தை விட வேறெந்த எண்ணமும் எதிர் கொள்ளவில்லை சகோதரி.

தாங்கள் ஏதோ இக்கட்டில் இருப்பதாய் சொல்கிறீர்கள் இருந்தும் தொல்லை தருவாதாக நினைக்க வேண்டாம், எங்களின் பாசத்தையும் ஒரு சுமையாய் ஏற்றுக் கொள்ளுங்கள், இறைவன் அருள் உங்களுக்கு முழுதாய் இருந்து உங்களை முழு வண்ணம் காத்தருள்வார். எங்களைனைவரின் இறை வேண்டுதலும் உங்களுக்காய் இருக்கட்டும், எடுத்த செயல் அத்தனையும் என் போன்றோனின் சுதந்திரமெனும் ஒற்றை சொல்லுக்காய் இருக்க 'எங்களைனைவரின் எண்ண அதிர்வுகளும் உங்களை தாங்கியே இருக்கும்.

படைபலம் அத்தனையும் எங்களின் எண்ண அதிர்வுகளை உங்களுக்கே முழு பலமாய் கொடுக்கும் சகோதரி. எங்கு சற்று இடைவெளி ஏற்பட்டுவிட்டதோ நம் அன்பிற்கிடையில் என ஒரு பயம் வந்ததே 'வருத்தத்திற்கு காரணமாக இருந்தது. இனி இல்லை அக்கா. பதில் தந்தமைக்கு நன்றியறிவித்தவனாய் மீண்டும் மீண்டும் உங்களின் அன்பிற்கு துணை நிற்கும் அனைத்து தம்பிகளில் நானும் ஒருவனாய்.. கைகூப்புகிறேன்

அன்புடன் தம்பி

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by nandhtiha Tue Oct 13, 2009 8:41 am

வணக்கம்
திரு வித்யா சாகர்
நான் படும் அவலங்கள் யாரும் அடையக் கூடாது. தன்னிலை விளக்கத்துக்கு நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்” Empty Re: முகாம் மக்களை பிச்சையெடுக்க பயன்படுத்தும் சிறீலங்கா அரசு – “சன்டே லீடர்”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முகாம்களில் உள்ள 22,000 புலிகளும் அழிக்கப்படுவார்கள்! சிறீலங்கா அரசு
» கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு பெரும்பான்மை இனத்தில் இருந்து நியமிப்பதற்கு சிறீலங்கா அரசு முயற்சி!
» ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..
» மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு
» ஏழை மக்களை பட்டினிபோடபோகும் மத்திய அரசு.......?-ஓர் அதிர்ச்சி தகவல்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum