Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
+4
பூவன்
றினா
ரா.ரா3275
DERAR BABU
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
First topic message reminder :
என்பதுகளில் வெள்ளிவிழாத் திரைப்படங்களைத் தயாரித்தவர் மதர்லேணட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி.
இவரது தயாரிப்பில் வெளிவந்த 'இதயக்கோவில்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம், அந்தப் படம் வெளியானபோது, மணிரத்னம் மீடியாக்களில் சொன்ன வார்த்தை,"தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால் இதயக்கோவில் படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த மணிரத்னம் பேட்டியில், ‘‘நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்” என்று கூறியிருந்தார். இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத் தம்பி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ படத்துக்கு இயக்குநர் ஆக்கியது என் தவறு. நான் அறிமுகப் படுத்திய இயக்குனர் இன்று எங்களையே கேவலமாக விமர்சிக்கிறார்." என கோவைத் தம்பி தெரிவித்துள்ளார்.
Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! [6827] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
இந்த விவாதத்தைக் கிளப்பிய அதே ஆனந்த விகடன் இதழில் மணி சாரின் பேட்டியில் 'என் முதல் தமிழ்ப் படம் 'பகல் நிலவு' என்று கூறியிருக்கிறார்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
!["யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! - Page 2 Pagalnilavu](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/en/0/0f/Pagalnilavu.jpg)
Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Murali
Revathi
Sarath Babu
Sathyaraj
Raadhika
Music by Ilayaraaja
Distributed by Madras Talkies
Release date(s) 5 June 1985
Running time 141 mins
Language Tamil
Box office $ 50000
நன்றி : http://en.wikipedia.org/wiki/பகல் _நிலவு
!["யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! - Page 2 220px-Idaya_Kovil](https://2img.net/h/upload.wikimedia.org/wikipedia/en/thumb/3/30/Idaya_Kovil.jpg/220px-Idaya_Kovil.jpg)
Directed by Mani Ratnam
Produced by Kovai Thambi
Written by M.G.Vallabhan, R.Selvaraj
Starring Mohan
Radha
Ambika
Goundamani
Music by Ilaiyaraja
Cinematography Rajaraajan
Editing by B.Lenin, V.T.Vijayan
Studio Motherland Pictures
Release date(s) September 14, 1985
Running time 130 min
Country India
Language Tamil
நன்றி : http://en.wikipedia.org/wiki/Idaya_Kovil
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
அப்பாடா ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு ..... தகவல் அருமை அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
நம்ம குழப்பம் தீர்ந்தது அப்படியே பூவன் அவங்களுக்குள்பூவன் wrote:அப்பாடா ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு ..... தகவல் அருமை அண்ணா
ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வெச்சிடுங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
யினியவன் wrote:நம்ம குழப்பம் தீர்ந்தது அப்படியே பூவன் அவங்களுக்குள்பூவன் wrote:அப்பாடா ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சு ..... தகவல் அருமை அண்ணா
ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வெச்சிடுங்க.
அதுக்கு தான் நாட்டமை நீங்கள் இருக்கீங்களே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
அப்படியே என்னை பின்னோக்கி என் teenage - காலத்துக்கே கொண்டு போய்டீங்கரா.ரா3275 wrote:
Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Murali
Revathi
Sarath Babu
Sathyaraj
Raadhika
Music by Ilayaraaja
Distributed by Madras Talkies
Release date(s) 5 June 1985
Running time 141 mins
Language Tamil
Box office $ 50000
நன்றி : http://en.wikipedia.org/wiki/பகல் _நிலவு
Directed by Mani Ratnam
Produced by Kovai Thambi
Written by M.G.Vallabhan, R.Selvaraj
Starring Mohan
Radha
Ambika
Goundamani
Music by Ilaiyaraja
Cinematography Rajaraajan
Editing by B.Lenin, V.T.Vijayan
Studio Motherland Pictures
Release date(s) September 14, 1985
Running time 130 min
Country India
Language Tamil
நன்றி : http://en.wikipedia.org/wiki/Idaya_Kovil
மிக்க நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!["யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! - Page 2 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
சினிமாவில் கொஞ்சிக் குலாவுவதும் குப்பையை அள்ளிக் கொட்டிக் கொள்வதும் சகஜமப்பூ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!
ரா.ரா3275 wrote:சினிமாவில் கொஞ்சிக் குலாவுவதும் குப்பையை அள்ளிக் கொட்டிக் கொள்வதும் சகஜமப்பூ...
!["யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! - Page 2 Female-goundamani](https://2img.net/h/reviews.in.88db.com/images/actor-ladies/female-goundamani.jpg)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யார் இந்த பெண்மணி
» யார் இந்த அம்ருதா?
» யார் இந்த அமித் ஷா?
» யார்? இந்த ரஜினிகாந்த்
» யார் இந்த யூதர்கள்?
» யார் இந்த அம்ருதா?
» யார் இந்த அமித் ஷா?
» யார்? இந்த ரஜினிகாந்த்
» யார் இந்த யூதர்கள்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|