ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Poll_c10"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Poll_m10"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

+4
பூவன்
றினா
ரா.ரா3275
DERAR BABU
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by DERAR BABU Thu Nov 22, 2012 3:25 pm

என்பதுகளில் வெள்ளிவிழாத் திரைப்படங்களைத் தயாரித்தவர் மதர்லேணட் பிக்சர்ஸ் கோவைத் தம்பி.

இவரது தயாரிப்பில் வெளிவந்த 'இதயக்கோவில்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம், அந்தப் படம் வெளியானபோது, மணிரத்னம் மீடியாக்களில் சொன்ன வார்த்தை,"தான் பார்த்த மோசமான படங்கள் காரணமாக, தமிழ் சினிமாவைக் காப்பாற்ற இயக்குநர் அவதாரமெடுத்தேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால் இதயக்கோவில் படம் தொடர்பாக சமீபத்தில் ஒரு வார பத்திரிகையில் வெளிவந்த மணிரத்னம் பேட்டியில், ‘‘நான் டைரக்டு செய்த படங்களில் மிகவும் மோசமான படம், இதயக்கோவில். என்னை அறியாமல் அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன்” என்று கூறியிருந்தார். இதைப் படித்ததும் கொதித்துப் போயுள்ளார் படத்தைத் தயாரித்த கோவைத் தம்பி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். ஆனால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ படத்துக்கு இயக்குநர் ஆக்கியது என் தவறு. நான் அறிமுகப் படுத்திய இயக்குனர் இன்று எங்களையே கேவலமாக விமர்சிக்கிறார்." என கோவைத் தம்பி தெரிவித்துள்ளார்.

Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! [6827] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by ரா.ரா3275 Thu Nov 22, 2012 4:01 pm

/// 'இதயக்கோவில்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம்///

மணி சார் தமிழில் இயக்கிய முதல் படம் ‘பகல் நிலவு’ என்பதே தெரிந்த செய்தி…
இது புதுத் தகவலாக முரண்படுகிறதே…

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  224747944

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  R"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  A"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  R"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by றினா Thu Nov 22, 2012 5:17 pm

பேரும் புகழும் மனிதனை எப்படி மாற்றி விடுகிறது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by Guest Thu Nov 22, 2012 6:07 pm

ரா.ரா3275 wrote:/// 'இதயக்கோவில்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம்///

மணி சார் தமிழில் இயக்கிய முதல் படம் ‘பகல் நிலவு’ என்பதே தெரிந்த செய்தி…
இது புதுத் தகவலாக முரண்படுகிறதே…

அதானே ... Converasation with மணி ரத்னம் நூலும் இதை தானே சொல்கிறது ...

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Mani-book621--621x414
avatar
Guest
Guest

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by பூவன் Thu Nov 22, 2012 6:16 pm

மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்

1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு
1986 - மௌன ராகம்
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
1990 - அஞ்சலி
1991 - தளபதி
1992 - ரோஜா
1993 - திருடா திருடா
1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - யுவா (இந்தி)
2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன்(இந்தி)- ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by Guest Thu Nov 22, 2012 6:17 pm

பூவன் wrote:மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்

1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு

1986 - மௌன ராகம்
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
1990 - அஞ்சலி
1991 - தளபதி
1992 - ரோஜா
1993 - திருடா திருடா
1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - யுவா (இந்தி)
2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன்(இந்தி)- ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது

எதுதான் உண்மை அநியாயம்
avatar
Guest
Guest

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by கரூர் கவியன்பன் Thu Nov 22, 2012 9:33 pm

ஒன்னும் விளங்கலையே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by பூவன் Thu Nov 22, 2012 9:38 pm

கரூர் கவியன்பன் wrote:ஒன்னும் விளங்கலையே

நல்லா படிங்க கவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by அச்சலா Thu Nov 22, 2012 9:42 pm

அருமை....

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Paard105xz"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Paard105xz"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Paard105xz"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by கரூர் கவியன்பன் Thu Nov 22, 2012 9:46 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:ஒன்னும் விளங்கலையே

நல்லா படிங்க கவி

அது இல்ல பூவன் ஒரே வருடத்தில் இரு படங்கள் வெளிவந்த போதும் எது முதலில் வந்தது?
அல்லது எந்த படத்தை முதலில் அவர் இயக்க ஆரம்பித்தார் ?

என விளங்கலையேப்பா..........
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

"யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!   Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!  Empty Re: "யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி! Read more about யார் இந்த மணிரத்னம்?" - கொந்தளிக்கிறார் கோவைத் தம்பி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum