புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18 pm

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் Poll_c10ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் Poll_m10ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் Poll_c10 
73 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் Poll_c10ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் Poll_m10ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் Poll_c10 
238 Posts - 77%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜனவரி மாதம் முதல் நவீன வங்கி காசோலை:வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 22, 2012 5:01 pm

வங்கிகளில் தற்போது புழக்கத்தில் உள்ள காசோலை ரத்து செய்யப்படுவ தால், பாதுகாப்பு அம்சங் கள் கொண்ட புதிய காசோலையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் அறிவித்துள் ளன. இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டில், பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஏராளமாக இயங்கி வருகின்றன.
பாதுகாப்பு:இவற்றில் கணக்கு துவங்கி, கோடிக்கணக்கானோர் வாடிக்கையாளராக உள்ளனர். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து, வேறொருவருக்கு தொகை வழங்கும் பயன்பாட்டிற்காக, வங்கிகள் காசோலை வழங்கு கின்றன. தற்போது, ஒவ்வொரு வங்கியும், விருப்பத்திற்கேற்ற வகையில், வெவ்வேறு வண்ணத்தில் காசோலை
அச்சிட்டு வழங்கி வருகின்றன.
இத்தகைய காசோலைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, அதிநவீன பாதுகாப்பு கொண்ட, "சி.டி.எஸ். 2010' தர காசோலையை அறிமுகப்படுத்த, ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இவ்வகை காசோலை ஒரே விதமாக, அனைத்து வங்கிகளிலும் பயன்படுத்தப்படும். இது, தற்போதைய காசோலையின் அளவிலேயே இருக்கும். இவை, புற ஊதாக்கதிர்களில் ஒளிராது.ரூபாய் நோட்டில் இருப்பதை போன்ற, நீர்க்குறி இடம் பெற்றி ருக்கும். அதில் சி.டி.எஸ்.இந்தியா என பொறித்து, புற ஊதா மையில், வங்கியின் சின்னம் அச்சிடப் பட்டிருக்கும்.
நடைமுறைகாசோலையில் எழுதியதை, ரசாயன பொருட்கள் மூலம் திருத்தியிருந்தாலோ, வேறு வகையில் மாற் றம் செய்திருந்தாலோ எளிதில் கண்டறிய முடியும். வாடிக்கையாளர்களுக்கு இவ்வகை காசோலையை விரைந்து வழங்கி, உடனே நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள் ளது. வரும் ஜனவரி மாதம் முதல், புதிய வகை காசோலை மட்டுமே செல்லத்தக்கது.
எனவே, பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத் துறை வங்கிகள், கரூர் வைஸ்யா பேங்க் உட்பட தனியார் வங்கி கள், இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. காலக்கெடுதற்போதைய காசோலைகள் டிசம்பர் 31ம் தேதி வரையே செல்லத்தக்கது என்பதால், வாடிக்கையாளர்கள் கைவசம் உள்ள காசோலைகளை வங்கியில் அளித்து, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தினமலர் .

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 6:16 pm

காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக