புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எட்டும்... இரண்டும்...! Poll_c10எட்டும்... இரண்டும்...! Poll_m10எட்டும்... இரண்டும்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டும்... இரண்டும்...!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 22, 2012 7:16 am

எட்டும் இரண்டும் என்கிறார்களே அதன் பொருள் என்ன?

இறை பரம்பொருளான எம்பெருமான் இவ்வுலகம் முழுவதும் நிறைந்திருக்கிறான். எங்கும் நிறைந்திருந்தால்தான் அது பரம்பொருள். அது எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கிறது. எனவே உலகப்பொருள்கள் அனைத்தையும் அவன் அறிந்து அறிவிக்கிறான். எனக்கு அறிவிக்க வேண்டும் என்றால் எனக்கு உள்ளேயும் இருக்க வேண்டும்; எதிரேயும் நிறைந்து நிற்க வேண்டும். அப்போதுதான் எனக்குள் இருந்து அவன் அறிவிக்க முடியும். அல்லது உணர்த்த முடியும். அதாவது பார்க்கிற பொருளிலும் இருக்க வேண்டும். பார்க்கப்படுகிற பொருளிலும் நிறைந்து நிற்க வேண்டும்.
நம்மால் பார்க்கப்படுவது பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தை எட்டு வகையில் அடக்கி விடலாம். அவை
பஞ்சபூதங்கள் – ஐந்து
ஞாயிறு
திங்கள்
உயிர்

இந்த எட்டிலும் ஆண்டவன் நிறைந்திருக்கிறான். இதையே அட்டமூர்த்தம் என்கிறோம்.

இப்படி எட்டிலும் புணர்ந்து நிற்கும் இறைவனை இரண்டு நிலைகளில் கலந்து நின்று அனுபவிக்கலாம். பிண்டத்தில் அனுபவிப்பது ஒன்று; அண்டத்தில் அனுபவிப்பது மற்றொன்று. பிண்டத்தில் அனுபவிப்பதை வேதாந்தம் என்றார்கள். அண்டத்தில் அனுபவிப்பதைச் சித்தாந்தம் என்றார்கள்.

எனவே எட்டாக நிறைந்த இறைவனை அனுபவிக்கும் நிலை இரண்டு. இதையே எட்டும் இரண்டும் என்றனர். இது எல்லாம் அவன் ஆடும் நடனம். எட்டாக நின்று ஆடுவது ஊன நடனம்; இரண்டாக நின்று ஆடுவது ஞான நடனம்.

(செந்தமிழ் வேள்விச்சதுரர் மு.பெ.ச. அவர்கள் எழுதிய ‘திருமந்திரச் சிந்தனைகள்' புத்தகத்தில் இருந்து)


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 7:57 am

அருமையான பதில்...
இன்னும் தொடர்ந்து தாங்க..



எட்டும்... இரண்டும்...! Paard105xzஎட்டும்... இரண்டும்...! Paard105xzஎட்டும்... இரண்டும்...! Paard105xzஎட்டும்... இரண்டும்...! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 1:19 pm

நல்லதொரு விளக்கம்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக