புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
15 Posts - 71%
heezulia
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
3 Posts - 14%
Barushree
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
4 Posts - 5%
heezulia
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
3 Posts - 4%
prajai
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தடைகளும், வழிகளும் Poll_c10தடைகளும், வழிகளும் Poll_m10தடைகளும், வழிகளும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகளும், வழிகளும்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 5:23 pm




தடைகளும், வழிகளும் WayToSuccess341427_Full திர்கால வாழ்வுக்கு திட்டமிடும்போது நமக்கு பல தடைகள் குறுக்கிடலாம். அவற்றை அறிந்து திருத்திக் கொண்டால் நமது திட்டம் வெற்றி பெறும்.

முனைப்பு இல்லாமை:

முனைப்புடன் செயல்பட்டால்தான் நிர்ணயித்த இலக்கை அடைய முடியும்.

"
வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்
தனைய உயர்வு''

என்று குறள் நெறி உணர்த்துகிறது. இதன் பொருள் அவரவரின் முனைப்பு என்பது உளப்பாங்கைப் பொறுத்தே அமையும் என்பதாகும்.

எனவே உள்ளத்தில் எவ்வளவு விரும்புகிறீர்களோ அதே அளவில் செயலிலும் முனைப்பை காட்டினால் உங்கள் திட்டம் நிறைவேறும்.

உற்சாகமின்றி செயல்படுதல்:

யதார்த்த நிலையில் முயற்சி மேற்கொள்ளாமல் விலகிச் செல்லுதல். எந்தவித ஈடுபாடும் காட்டாமல் நடைபிணம் போல் செயல்படுதல். இதுவும் ஒரு தடையே ஆகும். விரும்பி செயல்படுவதன் மூலம் இதையும் வெற்றி கொள்ளலாம்.

சோம்பேறித்தனம்:

நீங்கள் பல திறமைகளைக் கொண்டவராக இருக்கலாம். ஆனால் அந்தத் திறமைகளை திரைபோட்டு மறைப்பது போல சோம்பேறித்தனம் குடி கொண்டிருந்தால் உங்கள் கனவு வீணாகிவிடும். 'சோம்பித்திரிபவர் தேம்பித்திரிவர்' என்பது முதுமொழி. எனவே சோம்பலையும் விரட்டிவிடுங்கள்.

தள்ளிப்போடுதல்:

அன்று செய்ய வேண்டிய பணியை அன்றே செய்யாமல் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுதலும் தடையே ஆகும். தள்ளிப்போடுதல் என்பது செயலை செய்யாமல் தவிர்ப்பதே என்று பொருள் கொள்ளலாம். இதுவும் வெற்றியை பாதிக்கும் பெரும் காரணியாக இருப்பதால் தள்ளிப்போடும் செயலுக்கு தடைவிதியுங்கள்.

குடும்பச்சூழல்:

பாரம்பரியமாக செய்துவரும் குடும்பத்தொழிலை செய்ய வேண்டிய கட்டாயம் அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை நீங்கள் கொண்டுள்ள இலக்கிற்கு தடையாக இருக்கலாம். குடும்ப கவுரவத்தை பாதிக்கும் என்ற கருத்து மற்றும் போதிய வசதி இல்லாமை போன்றவையும் தடை களாக அமையலாம். இந்தநிலையில் நிதானமாக செயல்பட்டு, உங்கள் நலம் விரும்பிகளின் உதவியோடு இலக்கை அடையலாம்.

நண்பர்கள்:

நண்பர்கள் சேர்க்கையும் எதிர்கால வாழ்வை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. "உங்கள் நண்பர் யார்? என்று கூறுங்கள், நீங்கள் யார் என்று கூறுகின்றேன்'' என்று முதுமொழி உள்ளது. நல்ல நண்பர்கள் ஊக்கத்தை அளிக்கும் வகையில் உங்கள் திட்டத்துக்கு உறுதுணையாக செயல்படலாம். தகாத நண்பர் வட்டமும், போலி உறவு கொள்ளும் நட்பும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அவர்களை நீங்கள் எளிதில் அடையாளம் காண முடியும். அவர்கள், உங்களின் வெற்றிக்கு தடையாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உறுதியே வெற்றி தரும்:
இவ்வாறு பல்வேறு தடைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அவற்றைக் கண்டு மனம் சோர்ந்துவிடாமல் நிதானமாக திட்டமிட்டு செயல்பட பழகிக் கொள்ள வேண்டும். மேலும் திட்டமிடுதல் என்பது காலமாற்றத்திற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய ஒரு தொடர் முயற்சியாகும். ஆகவே இயல்பாக திட்டமிட்டு வெற்றி கொள்ளுங்கள்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 6:21 pm

தடைகளும், வழிகளும் 677196 தடைகளும், வழிகளும் 677196 தடைகளும், வழிகளும் 677196

மிக அருமை. இப்படி ஆக்கப் பூர்வமான தகவல் தர நினைப்பது யாழவனின் பெருங்குணம். நன்றி யாழவன் தடைகளும், வழிகளும் 942

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக