ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு...

2 posters

Go down

ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு... Empty ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு...

Post by பூவன் Thu Nov 22, 2012 11:27 am

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சுகாதார புரட்சியின் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாட்டை உள்ளடக்கிய தூய்மையான கிராம இயக்கம் என்ற ஒரு திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் அதாவது 2003 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின்படி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுத்தல், மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, மனிதக் கழிவுடன் இணைந்த எரிவாயு கலன் அமைத்தல், தனிநபர் இல்லங்கள் மற்றும் பள்ளிகளில் சுகாதார வசதி ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
மேலும் நூறு விழுக்காடு சுகாதாரத்தை எய்துகின்ற கிராம ஊராட்சிக்கு ரொக்கப் பரிசு அளிக்கின்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்ற ஆண்டு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன் 170 கோடி ரூபாய் செலவில் 12,793 மகளிர் சுகாதார வளாகங்களை சீரமைக்க உத்தரவிட்டார்.

ஊரகப் பகுதிகளில் 100 விழுக்காடு சுகாதாரத்துடன் தமிழ்நாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலம் என்ற இலக்கினை அடையும் பொருட்டு, ஆண்களின் நெடுநாளைய தேவையான ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகத்தினை அமைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், 2012-13 ஆம் நிதியாண்டில், முதற்கட்டமாக கிராம ஊராட்சிகளில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 570 சதுர அடி பரப்பளவில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் வீதம் 770 கிராம ஊராட்சி களில் 35 கோடி ரூபாய் செலவில் அமைக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வளாகமும் 6 இந்திய முறை கழிவறை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக கைப்பிடி பொருத்தப்பட்ட 1 ஐரோப்பிய முறை கழிவறை இளஞ்சிறார்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறை குளிப்பதற்கான இடம், தண்ணீர் வசதியுடன் கூடிய தொட்டி மற்றும் கை கழுவும் கோப்பை (கலன்), துணி துவைக்கும் கல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

ஒவ்வொரு வளாகத்திற்கும் பயன்படுத்துவோர் பராமரிப்புக்குழு அமைக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் அரசின் குறிக்கோளான தூய்மையான கிராம இயக்கம் என்ற திட்டம் வெற்றிகரமாக செயலாக்கம் பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி சூரியன் டிவி ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு... Empty Re: ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு...

Post by றினா Thu Nov 22, 2012 1:29 pm

நல்லதொரு அபிவிருத்தியாகத்தான் தெரிகிறது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு... Empty Re: ரூ.35 கோடி செலவில் 770 கிராம பஞ்சாயத்துக்களில் ஆண்கள் சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» ரூ.100 கோடி செலவில் அனைத்து மையங்களிலும் சத்துணவு கலவை சாதம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» பெரியாறு கால்வாய்கள் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு
» தினமும் ரூ. 14 கோடி செலவில் மின்சாரம் வாங்க ஏற்பாடு
» கர்நாடகத்தில் ரூ.88 கோடி செலவில் செயற்கை மழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum