புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_c10பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_m10பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_c10பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_m10பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_c10பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_m10பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:31 pm

First topic message reminder :

முதல் பிரேதப்பரிசோதனையாக ஒரு தூக்குப்போட்ட உடலை சாதாரணமாக என்ன செய்கிறோம் என்று பார்க்கவும்.

1.தூக்குப்போட்ட உடலில் கழுத்தில் கயிற்றின் தடம் இரத்த உறைவுடன் இருக்கும்.

2.நாக்கு வெளியில் தள்ளி, பற்களுக்கிடையில் கடிபட்டு இருக்கலாம்.

3.மலம், சிறுநீர் உடையில் கழிந்திருக்கும்.

4.கழுத்தெலும்பு( HYOID BONE) பெரும்பாலும் உடைந்திருக்காது.

முதலில் மார்பின் நடுவில் கிழித்து விலா எலும்புகளைப் பிளந்து மார்பில் இருக்கும் நுரையீரல், கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றை ஆராய்வதற்காக எடுத்துவிடுவோம்.

அவற்றின் சிறுபகுதியே வெட்டி தனித் தனி பாட்டில்களில் ஆய்வுக்கு அனுப்பப்படும். கழுத்தில் உள்ள எலும்பு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கபால எலும்பு உடைக்கப்பட்டு மூளையில் வேறு ஏதும் இரத்தக்கசிவு உள்ளதா என்று பார்க்கப்படும்.

உடலில் வேறு காயங்கள் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.
மேலும் பிரேதம் பழையபடி தைக்கப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப்படும்.
உள்ளுறுப்புக்கள் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இறப்பின் காரணம் தெரிவிக்கப்படும்.
இப்போது காணொளியைப் பார்க்கவும்..LINK:::
http://abidheva.blogspot.com/2009/10/blog-post_12.html

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 7:06 pm

வித்யாசாகர் wrote:
ரூபன் wrote:என்ன இளவரசன் பயப்படுகிறீர்களா நாங்கள் இறந்தாலும் இதுதான் நடக்கும் போஸ்முட்டம் என்று எதோ சொல்வார்களே அதற்கப்புறம் விறகு எல்லாம் போட்டு எரிப்பார்கள் இல்லை கரண்டில் போட்டு பொடியாக்கிவிடுவார்கள். பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Icon_lol

தம்பிக்கு நிறைய மனசு தைரியம்.. பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 440806

இதைவிட பலவற்றை ஈழத்தில் பார்த்து விட்டோம் அண்ணா எனது பத்துவயதில் சிதறிய உடம்புகளை கடந்து சென்றேன் அனால் இப்படியான விடியோக்களை பார்த்தாலாவது சில தவறு செய்பவர்கள் திருந்த வாய்ப்பு இருக்கிறது அல்லவா பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 7:08 pm

நம் உடலைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் மாயை...... நம் உயிரைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும் இன்னும் 2 நாள் உயிரோடு இருந்திருந்தால் 2 பேருக்கு நன்மைகள் செய்திருக்கலாமே என்று நினைப்பவருக்கு மட்டும் இல்லையெனில் உடல் இருந்தாலும் ஒன்றுதான் வெட்டினாலும் ஒன்றுதான் . இறந்தபின் அந்த உடலை வெட்டும்போது நமக்கு வலிக்கவா போகிறது.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 7:11 pm

வித்யாசாகர் wrote:ஆம் சகோதரா, கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு இல்லையா. தற்கொலை எண்ணமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் தான்..கான் பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 677196

நிச்சயமாக சகோதரரே......... சிறு வயது முதலே நம்மை சில பிரட்ச்சனையான விசயங்களை பார்க்கவிடாமலே வளர்ப்பதினால் சிலருடைய கஷ்ட நஷ்டங்கள் நமக்கு தெரியாமலே போய்விடுகிறது.

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Eegaraitkmkhan
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Logo12
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 7:13 pm

Manik wrote:நம் உடலைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் மாயை...... நம் உயிரைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும் இன்னும் 2 நாள் உயிரோடு இருந்திருந்தால் 2 பேருக்கு நன்மைகள் செய்திருக்கலாமே என்று நினைப்பவருக்கு மட்டும் இல்லையெனில் உடல் இருந்தாலும் ஒன்றுதான் வெட்டினாலும் ஒன்றுதான் . இறந்தபின் அந்த உடலை வெட்டும்போது நமக்கு வலிக்கவா போகிறது.

காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Icon_cheers

வாருங்கள் சாமியாரே வணக்கம் பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 7:16 pm

என்ன ரூபன் என்னை சாமியார்னு முடிவே பன்னிட்டீங்களா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Oct 12, 2009 7:31 pm

Manik wrote:என்ன ரூபன் என்னை சாமியார்னு முடிவே பன்னிட்டீங்களா

உங்க கதையையும் முகத்தையும் பார்க்கும்பொழுது சாமியார் போலதான் இருக்கு பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Icon_lol

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 7:38 pm

தத்துவங்கள் தம்பிகளிடத்தில் தவிடு பொடியாகிறது. பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 806360

படிக்க படிக்க அல்ல எழுத எழுத கூட ஞானம் கிடைக்கும், எழுதி புது சரித்திரம் படையுங்கள் தம்பிகளே.. பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 154550

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 7:41 pm

ரூபன் wrote:
Manik wrote:என்ன ரூபன் என்னை சாமியார்னு முடிவே பன்னிட்டீங்களா

உங்க கதையையும் முகத்தையும் பார்க்கும்பொழுது சாமியார் போலதான் இருக்கு பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 Icon_lol

இதெல்லாம் சும்மா உங்களை ஏமாத்த தான் இப்படி 1 முகம் இன்னொரு முகம் மிகவும் அழகானது மனதில் தான் பாக்க முடியும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 12, 2009 7:42 pm

பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! - Page 2 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 7:43 pm

நன்றி அண்ணா உங்களிடம் கைதட்டல் வாங்குவதில் மகிழ்ச்சி.

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக