ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_m10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10 
VENKUSADAS
இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_m10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_m10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10 
VENKUSADAS
இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_m10இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

4 posters

Go down

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Empty இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

Post by DERAR BABU Thu Nov 22, 2012 10:44 am

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்
[ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 06:49.15 மு.ப GMT ]
இஸ்ரேலிய உளவாளி ஒருவரை மோட்டார் சைக்கிளின் பின்புறம் இழுத்துக்கட்டி நடுரோட்டில் ஹமாஸ் படையினர் இழுத்துச்சென்றனர்.

இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் படையினருக்குமிடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 8 நாட்களாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேலிய வான் மற்றும் பீரங்கிப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதில் பாலஸ்தீனத்தில் சிக்கிக்கொண்ட 6 இஸ்ரேலிய உளவாளிகளை ஹமாஸ் படையினர் சுட்டுக்கொன்றனர்.

பின்னர் இந்த 6 பேரில் ஒருவரை மட்டும் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் கட்டி நடுரோட்டில் இழுத்துச்சென்றனர்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Empty Re: இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

Post by றினா Thu Nov 22, 2012 1:20 pm

என்னதான் இருந்தாலும் ஒரு உயிரை வதை செய்வதென்பது மனதிற்கு சங்கடமாகத்தான் இடுக்கிறது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Empty Re: இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

Post by சிவா Thu Nov 22, 2012 1:29 pm

இது அனைத்து நாடுகளிலும் சாதாரணமாக நடைபெறும் ஒரு வழக்கம் தான்! பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக் கொள்ளும் இந்திய உளவாளி அல்லது இந்திய இராணுவத்திடம் மாட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் உளவாளி என்ன சித்திரவதையை அனுபவிப்பான் என்பதை அறிந்திருப்பீர்கள் தானே! அதைத்தான் இவர்களும் செய்கிறார்கள்.

குழந்தைகள், பொதுமக்கள் எனக் கொன்று குவித்துள்ள ஒரு எதிரி நாட்டு உளவாளி கிடைத்துள்ளான் என்றால் அவர்களின் ஆவேசம் இப்படித்தான் இருக்கும்.

இந்த வெறி உள்ள ஒருவன் தான் உண்மையான ஒரு நாட்டின் குடிமகன்.


இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Empty Re: இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

Post by ராஜா Thu Nov 22, 2012 1:29 pm

எல்லா நாட்டு உளவாளிகளுக்கும் மாட்டிகொண்டால் இது தான் நடக்கும் என தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ் Empty Re: இஸ்ரேலிய உளவாளியை மோட்டார் சைக்கிளில் இழுத்து சென்ற ஹமாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காரைக்குடியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி; பாலத்தில் மோதினார்
» காட்டில் மயங்கி கிடந்த பெண் சிறுத்தைப்புலியை காப்பாற்ற மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வனத்துறையினர்
» ஹமாஸ் தலைவர் கொலை:இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது அயர்லாந்து
» விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.
» கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum