Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
+6
Manik
mdkhan
வித்யாசாகர்
இளவரசன்
ரூபன்
மீனு
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
முதல் பிரேதப்பரிசோதனையாக ஒரு தூக்குப்போட்ட உடலை சாதாரணமாக என்ன செய்கிறோம் என்று பார்க்கவும்.
1.தூக்குப்போட்ட உடலில் கழுத்தில் கயிற்றின் தடம் இரத்த உறைவுடன் இருக்கும்.
2.நாக்கு வெளியில் தள்ளி, பற்களுக்கிடையில் கடிபட்டு இருக்கலாம்.
3.மலம், சிறுநீர் உடையில் கழிந்திருக்கும்.
4.கழுத்தெலும்பு( HYOID BONE) பெரும்பாலும் உடைந்திருக்காது.
முதலில் மார்பின் நடுவில் கிழித்து விலா எலும்புகளைப் பிளந்து மார்பில் இருக்கும் நுரையீரல், கல்லீரல்,மண்ணீரல் ஆகியவற்றை ஆராய்வதற்காக எடுத்துவிடுவோம்.
அவற்றின் சிறுபகுதியே வெட்டி தனித் தனி பாட்டில்களில் ஆய்வுக்கு அனுப்பப்படும். கழுத்தில் உள்ள எலும்பு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கபால எலும்பு உடைக்கப்பட்டு மூளையில் வேறு ஏதும் இரத்தக்கசிவு உள்ளதா என்று பார்க்கப்படும்.
உடலில் வேறு காயங்கள் இருக்கிறதா என்று பார்க்கப்படும்.
மேலும் பிரேதம் பழையபடி தைக்கப்பட்டு உறவினர்களிடம் கொடுக்கப்படும்.
உள்ளுறுப்புக்கள் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இறப்பின் காரணம் தெரிவிக்கப்படும்.
இப்போது காணொளியைப் பார்க்கவும்..LINK:::
http://abidheva.blogspot.com/2009/10/blog-post_12.html

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
என்ன ரூபன்..பார்த்தியா..பாவம் அவரு..இறந்த பின்னும் படுத்தும் பாட்டை..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
நான் பிரேதப்பரிசோதனை நேராகப்பார்க்கவேண்டும் என்று பலநாளாக நினைத்திருந்தேன் அதை காண்பித்த மீனுவுக்கு நன்றிகள்
எல்லா ஆட்டங்களும் இருக்கும்வரைதான் உயிருடன் இருக்கும்வரைதான் உணரச்சிகள் அன்பு பாசம் நட்பு காதல் எல்லாம் இறந்தால் எல்லாம் சரி இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை
எல்லா ஆட்டங்களும் இருக்கும்வரைதான் உயிருடன் இருக்கும்வரைதான் உணரச்சிகள் அன்பு பாசம் நட்பு காதல் எல்லாம் இறந்தால் எல்லாம் சரி இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
கடவுளே.... என்ன கொடுமை இது.....
பிரேதப்பரிசோதனை இவ்வளவு கொடுரமானதா......
எப்படி இத எல்லாம் உங்களால பார்க்க முடியுது.....?
பிரேதப்பரிசோதனை இவ்வளவு கொடுரமானதா......
எப்படி இத எல்லாம் உங்களால பார்க்க முடியுது.....?
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
என்ன இளவரசன் பயப்படுகிறீர்களா நாங்கள் இறந்தாலும் இதுதான் நடக்கும் போஸ்முட்டம் என்று எதோ சொல்வார்களே அதற்கப்புறம் விறகு எல்லாம் போட்டு எரிப்பார்கள் இல்லை கரண்டில் போட்டு பொடியாக்கிவிடுவார்கள். ![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
என்னால பார்கவே முடியல இளவரசன். நெஞ்சம் பதறி அனைத்து விட்டேன். என்ன கொடுமை மனிதனின் வாழ்க்கை. இதற்க எத்தனை ஆட்டம்???
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
ரூபன் wrote:என்ன இளவரசன் பயப்படுகிறீர்களா நாங்கள் இறந்தாலும் இதுதான் நடக்கும் போஸ்முட்டம் என்று எதோ சொல்வார்களே அதற்கப்புறம் விறகு எல்லாம் போட்டு எரிப்பார்கள் இல்லை கரண்டில் போட்டு பொடியாக்கிவிடுவார்கள்.
தம்பிக்கு நிறைய மனசு தைரியம்..
![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 440806](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/440806.gif)
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
அன்பு மீனு இந்த பதிவு ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய ஒன்று.
ஏனெறால் வாழ்க்கையில் பிரட்ச்சனை என்றால் சிலர் உடனே தற்க்கொலை முடிவுக்கு போய்விடுவார்கள். தற்க்கொலை செய்து விட்டால் எல்ல பிரட்ச்சனையும் தீர்ந்துவிடும் என்று அவர்களுடைய எண்ணம்.
ஆனால் மரணம் அடைந்த பின்னரும் மனிதர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று இந்த பதிவு உணர்த்துகிறது.
நம் உயிர் நம் உடலை விட்டு போய்விட்டால் பிறகு நமக்கு என்ன நடந்தாலும் நமக்கு தெரியவா போகிறது என்று எவராலும் தீர்க்கமாக கூற முடியாது. ஏனென்றால் மரணத்திற்க்கு பிறகு வரும் வேதனையை இறைவன் ஒருவன் மட்டும் தான் தெரிந்து வைத்திருக்கிறான்.
ஏனெறால் வாழ்க்கையில் பிரட்ச்சனை என்றால் சிலர் உடனே தற்க்கொலை முடிவுக்கு போய்விடுவார்கள். தற்க்கொலை செய்து விட்டால் எல்ல பிரட்ச்சனையும் தீர்ந்துவிடும் என்று அவர்களுடைய எண்ணம்.
ஆனால் மரணம் அடைந்த பின்னரும் மனிதர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்று இந்த பதிவு உணர்த்துகிறது.
நம் உயிர் நம் உடலை விட்டு போய்விட்டால் பிறகு நமக்கு என்ன நடந்தாலும் நமக்கு தெரியவா போகிறது என்று எவராலும் தீர்க்கமாக கூற முடியாது. ஏனென்றால் மரணத்திற்க்கு பிறகு வரும் வேதனையை இறைவன் ஒருவன் மட்டும் தான் தெரிந்து வைத்திருக்கிறான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!!
ஆம் சகோதரா, கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு இல்லையா. தற்கொலை எண்ணமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் தான்..கான் ![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
![பிரேதப் பரிசோதனை காணொளி-தூக்குமரணம்-இதய பலகீனமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டாம்!! 677196](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/677196.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கணினியைப் பயன்படுத்துவோர் கட்டாயம் காண வேண்டிய காணொளி
» எல்லாத் தமிழரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி
» சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு
» ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி
» சீமான் பேச்சு காணொளி - இதனை கட்டாயம் பாருங்கள் தமிழர்களே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|