உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அண்ணன் என்னடா தம்பி என்னடா…?
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» எதைக் கேட்டாலும் கொடுக்கும் மந்திர கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» “சுவாமி’ என்ற சொல் எந்த தெய்வத்தைக் குறிக்கும்?
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» வாகீச முனிவர் என்று குறிப்பிடப்படுபவர்….
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» மலைநாட்டு (கேரளா) திவ்யதேசங்கள் எத்தனை?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» சரஸ்வதி மீது அந்தாதிப் பாடல் பாடியவர்….
by ayyasamy ram Yesterday at 8:59 pm

» நாம கழட்டி விட்டு போனாலும்...
by T.N.Balasubramanian Yesterday at 8:58 pm

» ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» மாஸ் வில்லியாக ரீ-என்ட்ரி கொடுக்கும் ரோஜா?
by ranhasan Yesterday at 1:44 pm

» சாந்தனுவுக்கு ஒரு சான்ஸ் கொடுத்த கவுதம் மேனன்
by ranhasan Yesterday at 1:43 pm

» எங்கிருந்தாவது ஒருவன் வந்து விடுகிறான்..(கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:03 am

» வேலன்:-கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒலிஎழுப்ப -Sound Changer
by velang Yesterday at 7:00 am

» முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» அமீரக லாட்டரியில் ரூ.24 கோடி வென்ற இந்தியர்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» ஜூன் 15 முதல் 16 நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:33 am

» திருப்தி விலைக்கு கிடைக்காது!
by ayyasamy ram Yesterday at 6:25 am

» சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
by ayyasamy ram Yesterday at 6:22 am

» வண்ணப்பறவைகள் போல் விளையாடு
by ayyasamy ram Yesterday at 12:58 am

» உண்மையான வெற்றி...!
by ayyasamy ram Yesterday at 12:52 am

» இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
by ayyasamy ram Thu Jun 04, 2020 10:32 pm

» கம்ப்யூட்டர்
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:05 pm

» முக நூலிலிருந்து
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:04 pm

» ஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 9:03 pm

» மனதில் அதிக பாரம் வைத்து நடப்பவர்களே இங்கு அதிகம்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:03 pm

» உலகிலேயே நீளமானது…!
by ayyasamy ram Thu Jun 04, 2020 9:00 pm

» கட்டுரையிலிருந்து…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:59 pm

» சந்தோஷம் என்பது…
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:58 pm

» பத்ம ஸ்ரீ திம்மக்கா
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:57 pm

» எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:55 pm

» பிச்சைக்காரன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி?
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:50 pm

» காதலர் தினம் கொண்டாடாத தேவதாஸ்
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:48 pm

» சிவராத்திரி கிழங்கு
by ayyasamy ram Thu Jun 04, 2020 8:47 pm

» லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டதாக நள்ளிரவில் பரவிய பரபரப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:46 pm

» இது சிரிப்பல்ல....
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:39 pm

» அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு
by T.N.Balasubramanian Thu Jun 04, 2020 8:37 pm

» அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில்
by ayyasamy ram Thu Jun 04, 2020 5:10 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 04, 2020 4:05 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Thu Jun 04, 2020 2:22 pm

» கிருமி – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:57 pm

» கோயிலுக்கு வர மாட்டேன் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:53 pm

» உழைப்பின் உச்சம் – ஒரு பக்க கதை
by ranhasan Thu Jun 04, 2020 1:50 pm

» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:55 pm

» கேரள யானை மரணம் : காட்டுப்பன்றிகளை கொல்ல வைத்திருந்த பழத்தை சாப்பிட்டதா?
by ayyasamy ram Thu Jun 04, 2020 12:38 pm

» ``மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே..." -( ஶ்ரீ அன்னை - சிறப்புப் பகிர்வு!)
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:45 am

» `யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:24 am

» எமனும் கூட அஞ்சுவான்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:10 am

» முருகன் - வெற்றித் தத்துவம்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

» யாமிருக்க பயமேன்
by ayyasamy ram Thu Jun 04, 2020 11:04 am

» பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...)
by மாணிக்கம் நடேசன் Thu Jun 04, 2020 10:57 am

Admins Online

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by 99likes on Wed Nov 21, 2012 10:48 pm

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Folder+Open
உங்கள் மொபைல் போன்யல் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கவேண்டுமென எண்ணுகின்றீர்களா?
இதற்காக நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.

கீழ் உள்ள படிமுறையைப் பின்பற்றவும்.
01) நீங்கள் எந்த Folder இல் உள்ள ஆவணங்களை பிறர் கண்களில் இருந்து மறைக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களோ அந்த Folderதெரிவு செய்யவும்.
02) இப்போ அந்த Folder க்கு உங்களுக்கு விரும்பிய பெயரில் Renameசெய்யவும். இதன்போது இறுதியில் “ .jad “ என்றுவருமாறு Renameஐக் கொடுக்கவும். (உதாரணமாக: Video.jad )
03) இப்போ அதே இடத்தில் (same directory) புதியதொரு Folder ஐ உருவாக்கி அதற்கு அதே பெயரில் ஆனால் பின்னாலே “.jar “ என வருமாறு கொடுக்கவும். (உதாரணமாக: Video.jar )
04) அவ்வளவுந்தான்! உங்கள் தேவையான Folder மறைக்கப்பட்டுபுதிதாகத் திறந்த New Folder மட்டும் தென்படும்.
இப்போ உங்கள் மொபைலில் உள்ள பிரத்தியேகமான ஆவணங்கள் பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டுவிடும்.
மீண்டும் அந்த ஆவணங்களை பார்க்கவேண்டுமெனின் நீங்கள் இரண்டாவதாக உருவாக்கிய New Folder ஐ (உதாரணமாக: Video.jar ) அழித்திவிடவேண்டியதுதான்.

நன்றி...
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
மதிப்பீடுகள் : 10

http://www.99likes.blogspot.in

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by அசுரன் on Wed Nov 21, 2012 10:58 pm

என்னாமா யோசிக்கிறாங்கப்பா! நல்ல ஐடியா சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by 99likes on Wed Nov 21, 2012 11:05 pm

@அசுரன் wrote:என்னாமா யோசிக்கிறாங்கப்பா! நல்ல ஐடியா சூப்பருங்க
தங்களின் கருத்துக்கும் நன்றி...... மகிழ்ச்சி மகிழ்ச்சி
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
மதிப்பீடுகள் : 10

http://www.99likes.blogspot.in

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by மோகன் on Sun Nov 25, 2012 8:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
மதிப்பீடுகள் : 44

http://vmrmohan@sify.com

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by பூவன் on Sun Nov 25, 2012 8:26 pm

புதிய தகவல் பயன்படுத்தி பார்கிறேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by முத்துராஜ் on Sun Nov 25, 2012 10:13 pm

ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும் நினைவு கூறியதற்கு நன்றி .
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மதிப்பீடுகள் : 307

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by அச்சலா on Mon Nov 26, 2012 2:43 am

ஆகா புது கண்டுபிடிப்புகள்... :வணக்கம்:
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மதிப்பீடுகள் : 1121

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by Guest on Mon Nov 26, 2012 12:42 pm

சூப்பருங்க சூப்பருங்க நிறைய ஆவணத்த மறைக்க வேண்டி இருக்கு நன்றி அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon Nov 26, 2012 12:44 pm

நல்லதொரு தகவல்..புன்னகை
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
மதிப்பீடுகள் : 90

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by பூவன் on Mon Nov 26, 2012 1:10 pm

புரட்சி wrote: சூப்பருங்க சூப்பருங்க நிறைய ஆவணத்த மறைக்க வேண்டி இருக்கு நன்றி அதிர்ச்சி

புரட்சி இதை முயற்சி செய்தேன் மறைக்க முடியவில்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by காதல் ராஜா on Mon Nov 26, 2012 2:51 pm

பயனுள்ள தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. புன்னகை
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
மதிப்பீடுகள் : 44

http://www.alhidayatrust.com

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by 99likes on Wed Nov 28, 2012 11:00 am

@காதல் ராஜா wrote:பயனுள்ள தகவல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. புன்னகை
மகிழ்ச்சி
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012
மதிப்பீடுகள் : 10

http://www.99likes.blogspot.in

Back to top Go down

உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். Empty Re: உங்கள் mobile phone-ல் உள்ள Folder-ஐ மறைக்க ஒரு டிப்ஸ் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை