புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
73 Posts - 77%
heezulia
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
238 Posts - 76%
heezulia
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நேருவின் ஆதிவாசி மனைவி I_vote_lcapநேருவின் ஆதிவாசி மனைவி I_voting_barநேருவின் ஆதிவாசி மனைவி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருவின் ஆதிவாசி மனைவி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 21, 2012 9:27 pm

கர்பானா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது ஆதிவாசிச் சிறுமி புத்னி மெஜான். சந்தல் என்கிற ஆதிவாசிகள் இனத்தை சேர்ந்தவர். பஞ்சட் அணை கட்டுமாண பணியில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளிகளில் ஒருத்தி.

அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு. அணையை திறக்க 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி வந்திருந்தார். நேருஜிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. நேருஜியை வரவேற்கின்ற குழுவில் புத்னி மெஜானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து இருந்தார். ஆதிவாசிப் பெண்களுக்கு உரிய பாரம்பரிய ஆடை மற்றும் அணிகலன்களுடன் வரவேற்பு விழாவில் பங்கேற்றார். நேருவுக்கு மாலை அணிவிக்கின்ற பாக்கியம் புத்னி மெஜானுக்கு கிடைக்கப் பெற்றது.

மாலை அணிவித்த புத்னி மெஜானை மிகுந்த மகிழ்ச்சியுடன் மேடைக்கு கொண்டு சென்றார் நேருஜி. அணை கட்டுமாண வேலையில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளிகளில் ஒருவர்தான் அணையை திறந்து விட என்பது நேருஜியின் விருப்பமாக இருந்தது. புத்னி மெஜானைக் கொண்டே அணையை திறந்துவித்தார்.

இதனால் பெரிய மகிழ்ச்சி அடைந்தார் புத்னி மெஜான். இம்மகிழ்ச்சியை குடும்பத்தினர், உறவினர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்றமைக்காக கிராமத்துக்கு ஓடோடி வந்தார். ஆனால் இவருக்கு இங்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது.

நேருஜிக்கு மாலையிட்ட காரணத்தால் புத்னி மெஜான் நேருஜியின் மனைவி ஆகி விட்டார் என்றும் சந்தல் இனத்தைச் சேர்ந்து இராத ஒருவரின் மனைவி என்பதால் சந்தல் இனத்தில் இருந்து விலக்கப்படுகின்றார் என்றும் ஊர்ப் பெரியவர்கள் கூடி தீர்ப்புக் கொடுத்து விட்டனர். இதனால் சமூக கட்டுப்பாட்டை மீற முடியாது என்கிற கட்டாயத்தில் புத்னி மெஜானின் குடும்பத்தினரும் சிறுமியை கைவிட்டு விட்டனர்.
நேருவின் ஆதிவாசி மனைவி Nehru2
சிறுமி அநாதை ஆக்கப்பட்டார். குடிக்கக்கூட எவரும் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. பஞ்சட் அணை கட்டுமாண பிரதேசத்துக்கு வந்தார். சிறுமியின் சோகக் கதையை கேட்ட சுதிர் தத் என்பவர் அடைக்கலம் கொடுத்தார்.

1962 ஆம் ஆண்டு புந்த்னி மெஜானின் வேலையும் பறி போனது. சிறுசிறு வேலைகளை அன்றாடம் செய்து குடும்பத்தை ஓட்டினார்.

23 ஆண்டுகள் கழித்து ராஜிவ் காந்தியை சந்தித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் வேலை பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தார். ராஜிவ் காந்தியின் தயவால் இவருக்கு வேலை கிடைத்தது.

இதன் மூலம் இவரது வயிற்றுப் பசி நீங்கப் பெற்றது. ஆனால் சொந்தக் கிராமத்துக்கு திரும்பிச் செல்ல எக்காலத்திலும் இவரால் முடியவே இல்லை. இவ்வேதனையுடனேயே கடந்த வருடம் புத்னி மெஜான் இறந்து விட்டார்.

http://thainaadu.com/read.php?nid=1346122870



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நேருவின் ஆதிவாசி மனைவி 1357389நேருவின் ஆதிவாசி மனைவி 59010615நேருவின் ஆதிவாசி மனைவி Images3ijfநேருவின் ஆதிவாசி மனைவி Images4px
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:31 pm

அந்த நேரத்திலேயே நேருவுக்கு இதைத் தெரிவித்திருக்கலாம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 9:43 pm

இப்படி ஒரு சம்பிரதாயம் இருக்குன்னு அப்போது அந்த இன பெரியவர்களுக்கு தெரியாதா? புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக