புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
7 Posts - 2%
prajai
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_m10பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவங்கள் போக்கும் புண்ணிய பூமி ராமேஸ்வரம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed 21 Nov 2012 - 20:28

இலங்கை சென்று ராவணனை வதம் செய்து சீதையுடன் திரும்பிய ராமன் இங்குள்ள கடற்கரை ஓரம் அமர்ந்து சிவனை வழிபட நினைத்தார். லிங்கம் எடுத்துவரச் சென்றஹனுமான் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மண்ணிலே பிடித்த லிங்கத்தை ராமர் வழிபட்டார். அந்த லிங்கமே தற்போது ராமநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில்கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் மூன்றாம் பிரகாரம் உலகிலேயே நீளமானது என்ற பெயரை பெற்றது.
கோயிலின் எதிரே கிழக்கு பகுதியில் அக்னி தீர்த்தக் கடல் அமைந்துள்ளது. காசிக்கு சென்றவர்கள் தங்கள் புண்ணிய யாத்திரை பூர்த்தியாக ராமேஸ்வரம் வருகின்றனர். சிவனை வழிபட்டு தங்கள் பாவங்கள் போக அக்னி தீர்த்த கடலில் நீராடி பின்னர் இங்குள்ள 22புனித தீர்த்தங்களிலும் நீராடி இறைவனை வழிபடுவதை தங்கள் பிறவி பயனாக கருதுகின்றனர். கோயிலுக்கு ள்ளே அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்கள் வெவ்வேறு சுவையிலும், வெப்பநிலையிலும் இருக்கும்.அமாவாசை தினங்கள், திதி நாட்களில் இந்தக் கடற்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம்செய்து, கடலில் புனித நீராடுவர். இறந்தவர்களின் அஸ்தியையும் இக்கடலில் கரைத்து புனித நீராடுவர்.
தோஷங்கள் போக்கும் நவபாஷான கடற்கரை:
ராமன் இலங்கை சென்று ராவணனைவதம் செய்துவிட்டு திரும்புகையில் தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து, அந்த தோஷம் நீங்க மண்ணில் நவக்கிரகங்கள் பிடித்து பூஜித்த இடமே நவபாஷான கடற்கரை என அழைக்கப்படுகிறது. தற்போது ராம பிரானால் பூஜிக்கப்பட்ட நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. இது நவபாஷான கோயில் என அழைக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து வடக்கே 12 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்செய்தல், திருமண தடை, சர்ப தோஷம் உட்பட பல்வேறு தோஷம் நீங்க சாந்தி செய்து கடலில்நீராடி தரிசனம் செய்வர். கடற்கரைக்கு மேற்கே கடலடைத்த பெருமாள் கோயில் உள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 21 Nov 2012 - 20:36

:வணக்கம்: பகிர்வுக்கு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக