புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
79 Posts - 66%
heezulia
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
5 Posts - 4%
prajai
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
1 Post - 1%
nahoor
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
133 Posts - 74%
heezulia
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
8 Posts - 4%
prajai
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%

Karthikakulanthaivel
பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_m10பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 22, 2012 4:46 pm

http://tamil.oneindia.in/img/2012/11/19-bal-thackeray-300.jpg

மும்பை: இந்துத்வா கொள்கையில் தீவிரமாக இருந்த பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர் என்ற ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாக்கரேவின் உடல்நலனை கவனித்துக்கொண்ட மருத்துவரின் பெயர் ஜலீல் பார்க்கர் என்று தெரியவந்துள்ளது.

இந்துத்துவா கொள்கை, மண்ணின் மைந்தர் கோஷம் இவை பால் தாக்கரேவின் அடையாளங்கள்.

பாகிஸ்தான் மீதுள்ள எதிர்ப்பினால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு போட்டியை நடத்த விடாமல் செய்தார் தாக்கரே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் நலனை இஸ்லாமிய டாக்டர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தார் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தியைக் கேள்விப்படுபவர்ளுக்கு இது ஆச்சரியமான தகவல்தான்,

கடந்த 2009ல் பால் தக்கரேவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது, அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஜலீல் பார்க்கர் சிகிச்சை அளித்துள்ளார். அதன் பின்னர் தாக்கரேவின் இல்லமான மாதோஸ்ரீக்கு அடிக்கடி வருகை தருபவர் ஆகிவிட்டார் பார்க்கர்.

கடந்த நான்கு ஆண்டுகாலமாக இவர்கள் இருவருக்கும் இடையே மதரீதியான எந்தப் பேச்சுவார்த்தையும் சூடான விவாதங்களும் எழுந்ததேயில்லை என்கின்றனர் இவரை அறிந்தவர்கள்.

இவர்களின் உள்ளார்ந்த பிணைப்பைப் பார்த்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத் கட்சித் தொண்டர்களிடம் பொதுப்படையாகவே புகழ்ந்து பேசியிருக்கிறார்.

கடந்த வருடம் மும்பையில் சிவாஜி பார்க்கில் நடந்த தசரா ஊர்வலத்தில் தாக்கரே கலந்துகொண்டபோது, அவருடன் பார்க்கரும் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

இளகிய மனம் கொண்டவர்..

தாக்கரே பற்றிக் குறிப்பிடும் பார்க்கர், நான் சந்தித்ததிலேயே மிகவும் இளகிய மனதும் அன்பும் கொண்ட ஒருவர் தாக்கரே என்கிறார்.

தாக்கரேவின் மறைவுச் செய்தியை கண்களில் நீர் துளிகளோடு அறிவித்தார் பார்க்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பால் தாக்கரேவுக்கு அடுத்து, அவரது மகன் உத்தவ் தாக்கரேயும் உடல் நலம் குன்றி இருந்தபோது, பார்க்கரின் தலைமையிலான மருத்துவர் குழுவினரே அவருக்கு சிகிச்சை அளித்தனர். இப்போதும் அதுவே தொடர்கிறது.

தட்ஸ்தமிழ்

பால் தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு இஸ்லாமியர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 5:30 pm

எது எப்படியோ அவர்களுக்கிடையில் நல்ல நட்பு இருந்திருக்கிறது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Thu Nov 22, 2012 5:51 pm

நட்பென்று வருகையில் மதத்துக்கென்ன வேலை அங்கே..?

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Nov 22, 2012 9:07 pm

அவர் ஒரு மதம் சார்ந்த நபராக பலத்தருனங்களில் முன்னிலைப்படுத்தப் பட்டாலும், ஒரு சிறந்த மனிதனின் மனம் நினைக்கையில் நெகிழ்ச்சி அடைகிறது.

அவர் பாகிஸ்தானை எதிர்த்தது மதம் சார்ந்ததாக இருக்க வாயிப்பில்லை என்பதும் அவர்களின் நடவடிக்கைகைலேயே எதிர்த்திருந்தார் என்பது இப்பவாவது பலருக்கும் புரியும் (நானும் உள்பட )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2012 9:31 pm

இதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது. ?
தமிழ்நாட்டில் கூட ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறைக்கூறியே பிழைப்பை நடத்துபவர்கள் தங்கள் வீட்டில் ஆடிடர், குடும்ப வக்கீல் எல்லோரும் அந்த ஜாதி யை சேர்ந்தவர்களை தான் தேர்ந்து எடுக்கிறார்கள். அரசியல் என்பது அ வர்களை வை(த்)து ஆதாயம் பார்ப்பது. குடும்பநலம் என்கின்ற போது , அவர்களை வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வது.
ரமணியன்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 22, 2012 9:35 pm

பால்தாக்கரேவின் குடும்ப மருத்துவர் ஒரு தொழில் தர்மம் உள்ள மனிதர்!!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக