புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
7 Posts - 2%
prajai
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_m10சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Nov 2012 - 15:01


கடந்த 1962–ம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போரில் இந்தியா தோல்வி அடைந்தது. இதற்கு அப்போது பிரதமராக இருந்த நேருவே காரணம் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ‘1962 போருக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு’ என்ற கருத்தரங்கில் பேசுகையில் அவர் இதை தெரிவித்தார்.

அவர் பேசுகையில், ‘சீனாவுடனான போரில் இந்தியாவின் தோல்விக்கு நேரு பெரும் பங்கு வகித்தார். அவர் உலக தலைவர் ஆகும் ஆசையில், நமது தேச நலன்களை அடகு வைத்தார். நேரு, எளிதில் கோபப்படுபவர். அவர் ஒரு ராணுவ தளபதியை பள்ளி மாணவனைப் போல நடத்தியதை நான் நேரில் பார்த்துள்ளேன்’ என்று கூறினார்.

இதுபோல், ‘சீனாவுடனான போரில் விமானப்படையை பயன்படுத்தி இருந்தால், போரின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்’ என்று தற்போதைய விமானப்படை தளபதி என்.ஏ.கே.பிரவுனி சமீபத்தில் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed 21 Nov 2012 - 15:05

எனக்கு வறுத்தமாக உள்ளது முதலில்....
நேருவின் மறுபக்கம்..
நாம் நேருவை நல்லவராக பார்த்துள்ளோம்..
இப்போது கெட்ட பக்கம்......
நான் முன்பே காசிப்பின் மறுபக்கம் நல்ல நிலை உள்ளது அல்லவா?




சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Paard105xzசீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Paard105xzசீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Paard105xzசீன போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவே காரணம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 21 Nov 2012 - 19:05

இந்த அரசியல்வாதிகளில் நல்லவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போல சிரி

ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Postஆச்சார்யரஜ்னீஷ் Wed 21 Nov 2012 - 20:48

இனி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இழந்த பெருமையை மீட்டுவிடவேண்டும் .... அது எந்த நாடாக இருந்தாலும் . போர் செய்த நாடுகள் தான் உத்வேகத்துடன் வளர்ந்துள்ளன .ஆதிக்கம்தான் கூடாது .நியாயமான போர் தர்மம்தான் .


றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed 21 Nov 2012 - 22:36

நல்லவர்கள் என்று நாம் எண்ணுவோர் இப்படியும் இருந்திருக்கலாம்...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக