Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதவு திடீரென திறந்து விழுந்தார் டயரில் சிக்கி பஸ் டிரைவர் பலி
5 posters
Page 1 of 1
கதவு திடீரென திறந்து விழுந்தார் டயரில் சிக்கி பஸ் டிரைவர் பலி
கிருஷ்ணகிரி அருகே அரசு டவுன் பஸ்சில் பக்கவாட்டு கதவு திடீரென திறந்து கொண்டதால் நிலைதடுமாறிய டிரைவர் ரோட்டில் விழுந்தார். பஸ்சின் பின் பக்க டயர் ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.தர்மபுரி மாவட்டம் அரியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான் (53). அரசு பஸ் டிரைவர். இவர் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் வழியாக கருத்தமாரம்பட்டிக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில்கருத்தமாரம்பட்டிக்கு பஸ்ஸை ஓட்டிச் சென்றார். கண்டக்டராக மாது என்பவர் இருந்தார். சுமார் 15 பயணிகள் பஸ்சில் பயணம் செய்தனர். கிருஷ்ணகிரி அணை அருகே பழைய பையனப்பள்ளியில் பஸ் சென்று கொண்டிருந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.ரோட்டின் இடது பக்கம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி மண் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. பைக் மீது மோதாமல் இருப்பதற்காக ரோட்டோரம் ஒதுங்கிய போது இடது பக்கம் இருந்த மண் திட்டின் மீது பஸ்சின் டயர்ஏறியது. வலது பக்கம் சாய்ந்தபடி பஸ் சென்றது. அப்போது, டிரைவர் சீட் அருகேயுள்ள பக்கவாட்டு கதவு தானாக திறந்து கொண்டது. அதன் வழியாக டிரைவர் ஷாஜகான் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்தார். அவர் மீது பஸ்சின் பின் பக்க டயர் ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே டிரைவர் ஷாஜகான் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர். விபத்தில் டிரைவர் உயிரிழந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: கதவு திடீரென திறந்து விழுந்தார் டயரில் சிக்கி பஸ் டிரைவர் பலி
அரசு பஸ்களின் அவலநிலை ,அரசாங்கத்தின் அவலநிலையால் ஒரு உயிர் பறிபோனது ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கதவு திடீரென திறந்து விழுந்தார் டயரில் சிக்கி பஸ் டிரைவர் பலி
சங்ககால மன்னர்கள் ஆட்சி செய்த நாடு ,இன்று அரசியல்வாதிகள் , அதிகாரிகள் கையிலும் படாதபாடு படுகிறது . மனிதர்கள் உயிருக்கு மதிப்பில்லை . பாவம் அவரது குடும்பத்தினர் . ஆழ்ந்த அனுதாபங்கள் .
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கதவு திடீரென திறந்து விழுந்தார் டயரில் சிக்கி பஸ் டிரைவர் பலி
இவரின் உயிர் இவ்வாறுதான் போக வேண்டும் என்று இறைவனின் ஏற்பாடு.
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» ஸ்ருதி கமலஹாசன் காதலில் விழுந்தார்..!
» இசை நிகழ்ச்சியில் மடோனா தடுமாறி விழுந்தார்
» நித்தியானந்தா செக்ஸ் வீடியோ வழக்கு: ஐகோர்ட்டில் லெனின் மயங்கி விழுந்தார்
» ஆட்டோ டிரைவர் கொலை: லாரி டிரைவர் கைது
» ஸ்ருதி கமலஹாசன் காதலில் விழுந்தார்..!
» இசை நிகழ்ச்சியில் மடோனா தடுமாறி விழுந்தார்
» நித்தியானந்தா செக்ஸ் வீடியோ வழக்கு: ஐகோர்ட்டில் லெனின் மயங்கி விழுந்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|