புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_m10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 
336 Posts - 79%
heezulia
 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_m10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_m10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_m10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_m10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_m10 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Nov 21, 2012 5:55 pm

மனித எலும்புக் கூட்டுடன் குடும்பம் நடத்திய பெண்ணை ஸ்வீடன் போலீசார் கைது செய்துள்ளனர். தென்மேற்கு ஸ்வீடனை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், மண்டை ஓடுகளுக்கு முத்தம் கொடுப்பது போன்றும், எலும்புக்கூட்டை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போலவும் வகைவகையாக புகைப்படங்கள் எடுத்து வைத்திருப்பதாக ஸ்வீடன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அந்த பெண் யாரையாவது கொன்றுவிட்டு, அந்த எலும்புக்கூடுகளை மறைத்து வைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். 6 மண்டை ஓடுகள், முதுகுத் தண்டு எலும்புகள், என 100 வகையான எலும்புகளை தனது கட்டிலில் அடுக்கி வைத்து, அந்த பெண் சில ஆண்டுகளாக எலும்புக் கூட்டுடன் குடித்தனம் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையொட்டி அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இறந்தவரின் அமைதியை கெடுத்ததாக, அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 'எலும்பு கூடுகளுடன் இன்பம் அனுபவிப்பது எப்படி?', 'எனது முதல் அனுபவம்' என்ற தலைப்பில் சில சி.டி.க்களும் அந்த பெண்ணின் வீட்டில் கைப்பற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்னர், எலும்புக்கூடுகளுடன் குடித்தனம் நடத்துவது குறித்து இந்த பெண் இணையதளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் 'என் மனதுக்கு பிடித்த வகையில் நான் வாழ்கிறேன். இது எனக்கு பிடித்திருக்கின்றது. எனக்கு பிடித்தமான ஆண், உயிருடன் இருந்தாலும், இறந்து போயிருந்தாலும், எப்போதுமே அவர் எனக்கு மிகவும் மதிப்புக்குரிய நபர்தான். அவர் மூலம் இல்லற இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். எதிர்பாராத விதமாக ஏதாவது நேர்ந்தால், அதற்கான தண்டனையை அனுபவிக்கவும் நான் தயாராகவே உள்ளேன்' என்று அந்த பெண் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 6:16 pm

பயம் ஒரு மாதிரியான ஆளா இருப்பார் போல அய்யோ, நான் இல்லை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Nov 21, 2012 6:29 pm

இந்த பெண்ணிற்கு விசித்திரமான வியாதி இருக்கும்போல் தோன்றுகிறது

 சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  M சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  U சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  T சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  H சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  U சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  M சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  O சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  H சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  A சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  M சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  E சுவீடனில் எலும்பு கூட்டுடன் குடும்பம் நடத்திய விசித்திர பெண்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 6:54 pm

மண்டை காயுதுப்பா அநியாயம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:03 pm

நல்ல பெண்......?????

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக