ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவின் நிலை என்ன?

2 posters

Go down

அதிமுகவின் நிலை என்ன? Empty அதிமுகவின் நிலை என்ன?

Post by சிவா Wed Nov 21, 2012 4:07 pm


மத்திய அரசுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து தங்களுடைய கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அதிமுக எம்.பி.க்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்றத்துக்கு எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதை ஒட்டி, அதிமுக எம்.பி.க்களுடன் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். காலை 11.30 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 1 மணி வரை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். அதன் விவரம்:

கட்சி எம்.பி.க்களுடன் என்ன ஆலோசனை நடத்தினீர்கள், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டினை அனுமதிப்பது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார்.

இந்தப் பிரச்னை குறித்து ஏற்கெனவே தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை.

மத்திய அரசுக்கு எதிராகவோ, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுப் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாகவோ அதிமுகவின் ஆதரவை இதுவரை யாரும் கேட்கவில்லை. அப்படி யாரேனும் ஆதரவு கோரினால் அதுகுறித்து பரிசீலிப்போம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் (அதிமுக) நிச்சயமாக எதிர்த்து வாக்களிப்போம் என்றார்.

நாடாளுமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் அதை தாங்கள் வரவேற்போம் எனவும், அதனால் மத்தியில் தேர்தல் வந்தால் அதை எந்த நேரத்திலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா உறுதிபட தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதிமுக அதை ஆதரிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது வெற்றியடைய வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் ஆதரவு கேட்டு இதுவரை எங்களை யாரும் அணுகவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள், யாரெல்லாம் ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் (அதிமுக) முடிவு செய்வோம் என்றார்.

மத்திய அரசின் மிகப்பெரிய நாடகம்

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை மறு ஏலம் என்பது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நடத்திய மிகப்பெரிய நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

அண்மையில் 2ஜி அலைக்கற்றை ஏலம் குறைவான தொகைக்குத் போனதை வைத்து இந்த விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லையென்று பேசத் தொடங்கியிருக்கிறார்களே என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளிக்கையில், இது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே நடத்திய ஒரு மிகப்பெரிய நாடகம் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தப் போவதாக பேசப்படுகிறதே என்ற கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் பதவிக்கான வேட்பாளராக யாரை முன்னிலைப்படுத்துவது என்பது பற்றிக் கூற அந்தக் கட்சிக்கு சுதந்திரமும், உரிமையும் உள்ளது என்றார்.


அதிமுகவின் நிலை என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அதிமுகவின் நிலை என்ன? Empty Re: அதிமுகவின் நிலை என்ன?

Post by அச்சலா Wed Nov 21, 2012 4:38 pm

கரைட்டா! சொன்னிங்க சிவா...


அதிமுகவின் நிலை என்ன? Paard105xzஅதிமுகவின் நிலை என்ன? Paard105xzஅதிமுகவின் நிலை என்ன? Paard105xzஅதிமுகவின் நிலை என்ன? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum