புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
155 Posts - 79%
heezulia
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
3 Posts - 2%
Pampu
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
320 Posts - 78%
heezulia
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_m10பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:15 pm

பவேரிய நாட்டு அதிபருக்கும், ஜெர்மன் சக்கரவர்த்திக்கும் தகராறு மூண்டது. சக்கரவர்த்தி பெரிய படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு பவேரியாவின் தலைநகரை வளைத்துக்கொண்டார். சண்டை உக்கிரமாக நடந்தது. கடைசியில் பவேரிய மன்னன் அடிபணிந்தான். ஆனால் சக்கரவர்த்தியின் கோபம் அடங்கவில்லை. பவேரிய தலைநகரைத் தரைமட்டமாகத் தீர்மானித்தார். அப்போது நெஞ்சின் ஓரத்தில் சிறிது இரக்கம் தலைகாட்டிற்று. ""பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டும் விதிவிலக்கு அளிக்கிறேன். அவரவர் முதுகில் சுமக்கக்கூடிய அளவு சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்'' என்று அறிவித்தார்.

தமது படைத் தலைவர்களிடம் தட்டுமுட்டுச் சாமான்களோடு பெண்கள் அகன்றதும் தலைநகரை கொளுத்திவிடுமாறு ஆணையிட்டார். சிறிது நேரத்தில் பவேரிய நாட்டுப் பெண்கள் தட்டுத் தடுமாறியபடி வெளியேற ஆரம்பித்தனர். சக்கவர்த்தி பார்த்தார்; திடுக்கிட்டார். அவர்கள் சுமந்து கொண்டு நடந்தது பொருள்களை அல்ல! தத்தம் கணவன்மார்களை! பவேரிய மன்னனை அவரது ராணி சுமந்துகொண்டு தள்ளாடியடியே நடப்பதைச் சக்கரவர்த்தி கண்டார். துணுக்குற்றார். பவேரியாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.

பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 21, 2012 3:41 pm

பகிர்வுக்கு நன்றி சிவா.

அப்ப ஆணுக்கு என்றைக்குமே மன்னிப்பு கிடையாது?

அவருக்கும் தமிழில் பிடிக்காத வார்த்தை ஆணுக்கு மன்னிப்பு தான் போலிருக்கு.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:37 pm

இல்லை மன்னிக்கும் குணம் ஆணுடையது...

பெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Paard105xzபெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Paard105xzபெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Paard105xzபெண்களுக்கு மட்டும் உயிர்ப்பிச்சை! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக