புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
56 Posts - 74%
heezulia
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
221 Posts - 75%
heezulia
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
8 Posts - 3%
prajai
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 4:04 pm

ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாக நடந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் வெடிப்புற்ற பாறையின் இடுக்கில் ஒரு மலர்ச்செடி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.

கவிஞர் அதைக் கண்டதும்,""சாட்டர்டன்...நீ இங்கேயா இருக்கிறாய்?'' என்று கேட்டு கண்களில் நீர் ததும்ப அந்த மலர்ச்செடியை பார்த்துக் கொண்டே இருந்தாராம்.

யார் அந்த சாட்டர்டன்?

14 வயது இளம் கவிஞராக இருந்து, பல புரட்சிகரமான தத்துவக் கவிதைகளை எழுதியவன்தான் சாட்டர்டன். அவன் அந்த இளம் வயதில் அநாதையாக வறுமையின் கொடுமையில் நின்று தவித்தவன்.

ரொட்டித் துண்டுக்காக சிறு சிறு கவிதைகளை எழுதி ஒரு ரொட்டிக் கடைக்காரனிடம் கொடுத்து, ""பசிக்கிறது ஏதாவது கொடுங்கள் அய்யா...'' என்று கைநீட்டி நிற்பான். குழந்தைபோல் நிற்கும் அவனிடம் இரக்கம் கொண்டு ரொட்டிக் கடைக்காரன் துண்டு ரொட்டிகளைக் கொடுப்பான்.

பசிக்கும் வயிற்றிற்கும் அது போதுமா போதாது. என்ன செய்வான்?

பக்கத்திலிருந்த சாக்கடைக் கால்வாயின் பயங்கர நெடியை நுகர்ந்து, அதனால் ஏற்படும் மயக்கத்தில் அப்படியே தூங்கிவிடுவான்!

ஒருநாள் ஒரு கவிதையை எழுதி அதில் தன் பெயரை எழுதாமல் அப்போது புகழ்பெற்றிருந்த பெருங்கவிஞர் தாமஸ் கிரேயின் பெயரை எழுதி ஒரு பத்திரிகைக்காரரிடம் கொடுத்து,

""ஐயா இதை தாமஸ் கிரே கொடுக்கச் சொன்னார். அவர் வரமுடியவில்லையாம். எனக்கு ஏதாவது காசு கொடுங்கள்'' என்று வேண்டினான்.

அப்போதெல்லாம் கவிஞர் தாமஸ் கிரேயின் கவிதைகளை பத்திரிகைகளில் போடுவதே ஒரு பெருமை. ஏராளமானப் பத்திரிகைகள் விற்பனையாகும். பத்திரிகையாளர் அந்தப் பாடலைக் கண்டதும் மிக மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு, ""சிறுவனே இந்தா'' என்று சில காசுகளைக் கொடுத்தார். சாட்டர்டன் மிகவும் ஆவலோடு காசுகளைப் பெற்றுக்கொண்டு வழக்கமான ரொட்டிக் கடைக்காரனிடம் சென்று ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வழக்கமாகப் படுத்துக்கொள்ளும் சாக்கடைக் கால்வாயின் வெடிப்பில் முகம் வைத்து அந்த நெடியை நுகர்ந்தவனாய்த் தூங்கிவிட்டான்.

பத்திரிகையில் தன் பெயரில் ஒரு பாடலைக் கண்ட தாமஸ் கிரே வியப்படைந்தார். பத்திரிகையாளரிடம் அது பற்றிக் கேட்டார்.

""ஒரு சிறுவன் தாங்கள் கொடுத்தனுப்பியதாகச் சொல்லித்தான் இந்தக் கவிதையை என்னிடம் கொடுத்தான்'' என்றார் பத்திரிகையாளர்.

கவிதையோ மிக அற்புதமாக இருந்தது. தன்னிலும் ஒரு சிறந்த கவிஞனே அதை எழுதி இருக்க முடியும் என்றெண்ணி-

""இந்தக் கவிதைகளை எழுதிய அந்தப் பெரும் கவிஞனை நான் உடனே பார்க்க வேண்டும்'' என்றார் தாமஸ் கிரே.

விசாரித்ததில் ரொட்டிக் கடைக்காரனுக்குத்தான் அந்தச் சிறுவனை தெரியும் என்றார்கள்.

ரொட்டிக் கடைக்காரரைக் கண்டு அவரிடம் கேட்டபோது, ""அதோ அந்த சாக்கடை வெடிப்புக்குப் பக்கம் தூங்கிக் கொண்டிருப்பான்'' என்றார்.

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 4:14 pm

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!
அழுகை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:17 pm

அழுது கண்கள் சிவந்து விட்டன. கூடாது

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக