புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
3 Posts - 6%
heezulia
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_m10மனைவிகளின் அகராதி (Dictionary) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் அகராதி (Dictionary)


   
   

Page 1 of 2 1, 2  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 20, 2012 3:23 am

உண்மையிலே பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் .பெண்களின் மனதினை கடலின் ஆழத்துக்கு ஒப்பிடுவது வழமை .உண்மையில் பெண்கள் என்ன நினைகிறார்கள் என்பதை அறிவது கடலின் ஆழத்தினை அறிவதை விட கடினம் .

ஒரு பெண் ஒரு விடயத்தில் வேண்டாம் வேண்டாம் என்றால் வேண்டும் வேண்டும் என்பதாகவே அர்த்தம் கொள்ளவேண்டும் .காதலிக்கும் பொது நோ என்றால் எஸ் என்பதாகவே அர்த்தம் பெண்கள் அகராதியில் .

உங்களுக்கு உதவ சில மனைவிமார்களின் அகராதி

மனைவி ---அர்த்தம்

நமக்கு வேணும் --- எனக்கு வேணும்

உங்கள் முடிவு --- நான் சொல்லுறதுதான் சரி .பிறகு உங்கள் விருப்பம்

தாரளமாக செய்யுங்கள் ---எனக்கு விருப்பமில்லை

உங்களுக்கு என்ன விருப்பமோ --- பின்னாடி எப்படியும் என்னட்டை தான் வரவேணும்

எனக்கு ஏதும் வருத்தமில்லை --- வருத்தமாய் இருக்கிறேன்

நிங்கள் ரொம்ம மேன்லியக இருக்கிங்க ---மூஞ்சையை பார் .சேவ் பண்ணவும்

இந்த கிச்சன் சரியான கஸ்டமா இருக்கு ---வேற வீடு பார்க்கவும்

உங்களுக்கு என்னில் விருப்பமோ? ---பெரிசா எதோ கேட்டகப் போறேன்

என்னை உங்களுக்கு நல்ல பிடிக்குமோ? ---உங்களுக்கு பிடிக்காத ஒரு விடையத தினை செய்திருக்கிறேன்

நான் நல்ல குண்டா இருக்கிறேனோ ? ---அழகாய் இருப்பதாக சொல்லவேண்டும்

சரி ---இல்லை

இல்லை ---சரி

ஒன்றும் இல்லை ---நிறைய இருக்கு

நான் அதைபற்றி பேச விரும்பவில்லை --- இப்படி ஏத்திவிட்டுதான் பேச்சை ஆரம்பிக்கவேண்டும்

தோள்மூட்டெல்லாம் ஒரே வலி ---வரும் பொது கடையில் சாப்பாடு வாங்கிவரவும்

தோள்மூட்டெல்லாம் ஒரே வலி (படுக்கையில்) ---வாலைச்சுருட்டிக்கொண்டு தள்ளிப் படுக்கவும்

அப்பா,அம்மாவிடம் இருந்து போன் --- காசு அனுப்ப தயாரா இருக்கவும்

புடைவை கடையில்:- சீப்பான புடவையா எடுங்கோ ---விலை கூடிய புடவையா எடுங்கோ என்றுஎன்வாயால் சொல்லவேண்டும்


இந்த அகராதி நீண்டுகொண்டே போகும் .நிளும் காலம் உங்கள் ஆயுளையும் மன(ண)வழ்க்கையையும் பொறுத்து அமையும்



நேர்மையே பலம்
மனைவிகளின் அகராதி (Dictionary) 5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 20, 2012 6:17 am

ஐயையோ இப்படியெல்லாம் இருக்குதா?
சூப்பரா இருக்கு அதிகாரி, ம் ம் அகராதி. (அதிகாரின்னு குறிப்பிடரது மனைவிமார்களை)
நல்லாவே எழுதியிருக்கீங்க.
நன்றி சார்.

avatar
sathy
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Postsathy Tue Nov 20, 2012 10:39 am

சூப்பரா இருக்கு...
வாழ்கை நடத்த பெரும் உதவியா இருக்கும் ...
நல்ல பதிவு .... நன்றிகள் பல ....

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 20, 2012 11:08 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி அகிலன் அண்ணனுக்கு இன்னைக்கு என்னாச்சு ? புண்பட்ட மனதை பதிவை போட்டு ஆத்தி கொண்டு இருக்கீங்க அண்ணே ஜாலி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 20, 2012 11:45 am

நல்ல அனுபவம்போல் தெரிகிறது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 20, 2012 12:03 pm

அகராதி இல்ல இது பெரிய ஆராய்ச்சி போல தெரியுதே அருமை அண்ணா

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Nov 20, 2012 12:58 pm

சூப்பர் .



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Nov 20, 2012 1:10 pm

கல்யாணத்துக்கு முன்னாடி இந்த அகராதியை படித்துகொள்கிறேன்
மிக்க நன்றி அகிலன் அவர்களே





மனைவிகளின் அகராதி (Dictionary) Mமனைவிகளின் அகராதி (Dictionary) Uமனைவிகளின் அகராதி (Dictionary) Tமனைவிகளின் அகராதி (Dictionary) Hமனைவிகளின் அகராதி (Dictionary) Uமனைவிகளின் அகராதி (Dictionary) Mமனைவிகளின் அகராதி (Dictionary) Oமனைவிகளின் அகராதி (Dictionary) Hமனைவிகளின் அகராதி (Dictionary) Aமனைவிகளின் அகராதி (Dictionary) Mமனைவிகளின் அகராதி (Dictionary) Eமனைவிகளின் அகராதி (Dictionary) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Nov 20, 2012 2:18 pm

அகிலனின் அகராதி நமக்கு புரியாத மாதிரி நடிச்சா நம்மள அகராதி பிடிச்சவன்னு சொல்லி நமக்கு ஆப்பு வெச்சிடுவாங்க...




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 20, 2012 2:44 pm

யினியவன் wrote:அகிலனின் அகராதி நமக்கு புரியாத மாதிரி நடிச்சா நம்மள அகராதி பிடிச்சவன்னு சொல்லி நமக்கு ஆப்பு வெச்சிடுவாங்க...

ஆள் இல்லாத போது வருவது , ஆளை கண்டால் ஓடுவது இது என்ன புது பழக்கம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக