Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல் by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
வீட்டில் ரோஜாச் செடி வளர்க்கிறீர்களா? ரோஜா மீது அதிக கவனம் செலுத்துங்கள். காரணம்- ரோஜா செடி வளர்ப்பது ஒரு கலை.
அதற்கான சில யோசனைகள்:
*ரோஜாச் செடியின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது.
*உச்சி வெயிலில் ரோஜாச் செடி இருக்கக் கூடாது.
*காலை- மாலை இரண்டு வேளையும் ரோஜாச் செடிகளுக்கு அவசியம் தண்ணீர்விடுங்கள்.
*மதிய வேளையில் கண்டிப்பாக தண்ணீர் ஊற்றக்கூடாது.
*ரோஜாச் செடியின் அகலம் 70 செ.மீ. இருக்க வேண்டும்.
*தொட்டியில் சிறுசிறு துளைகள் போட்ட பின் மணல் நிரப்பி ரோஜாச் செடியை வையுங்கள்.
*ரோஜாச் செடிகளின் மேல் தண்ணீர் ஊற்றக்கூடாது.
எல்லாத் தண்ணீரிலும் சிறிது உப்பு இருக்கும். அதுபடிந்து இலைகளின் சுவாசத் துளைகளை அடைத்தால் நாளடைவில் செடி பட்டுப்போகும்.
*முட்டை ஓடு, பயன்படுத்திய தேயிலை, பூண்டு, வெங்காயச் சருகுகள் போடலாம்; நல்ல பலன் கிடைக்கும்.
*ரோஜாச் செடி நிறையப் பூக்கள் பூக்க பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.
*ரோஜாச் செடிகளுக்குப் பக்கம் எறும்பு புற்று இருந்தால் அதில் சிறிது பெருங்காயத் தூளை தூவினால் போதும்.
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
பயனுள்ள தகவல் தல , எங்கள் ரோஜா செடியில் ஒரு வகையான பூச்சி வந்துள்ளது , பூக்களின் மொட்டுக்களை நாசம் செய்துவிடுவதால் பூ முழு அளவாக விரிவதில்லை
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
எனக்கும் ஒரு யோசனை உள்ளது..
ரோஜா செடியிடம் சென்று “ரோஜா நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்,உனக்கு ஏன் முள்”, என்று தினமும் போசிப்பாருங்கள்..
பிறகு நான் தான் உனக்கு பாதுக்காப்பு என்று ஒரு காதலன் காதலியிடம் சொல்லுவது போல சொல்லி பாருங்கள்..அது தனது முற்க்களை விட்டு விடுமாம்..
செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் இடுங்கள்....
ரோஜா செடியிடம் சென்று “ரோஜா நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்,உனக்கு ஏன் முள்”, என்று தினமும் போசிப்பாருங்கள்..
பிறகு நான் தான் உனக்கு பாதுக்காப்பு என்று ஒரு காதலன் காதலியிடம் சொல்லுவது போல சொல்லி பாருங்கள்..அது தனது முற்க்களை விட்டு விடுமாம்..
செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் இடுங்கள்....
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
அச்சலா wrote:எனக்கும் ஒரு யோசனை உள்ளது..
ரோஜா செடியிடம் சென்று “ரோஜா நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்,உனக்கு ஏன் முள்”, என்று தினமும் போசிப்பாருங்கள்..
பிறகு நான் தான் உனக்கு பாதுக்காப்பு என்று ஒரு காதலன் காதலியிடம் சொல்லுவது போல சொல்லி பாருங்கள்..அது தனது முற்க்களை விட்டு விடுமாம்..
செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் இடுங்கள்....
இவ்வாறு செய்தால் முட்களை விடாது, உயிரை விட்டுவிடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
ஆமாம் உண்மையான அன்பு தாவரங்களுக்கு உண்டு..அவைகள் நம்முடைய அன்புக்கு ஏங்குகின்றன..
ஏன் நாம் செய்ய கூடாது...
வாங்க...நாமலும் கலத்துல இறங்குவோம்...
ஏன் நாம் செய்ய கூடாது...
வாங்க...நாமலும் கலத்துல இறங்குவோம்...
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
சிவா wrote:அச்சலா wrote:எனக்கும் ஒரு யோசனை உள்ளது..
ரோஜா செடியிடம் சென்று “ரோஜா நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்,உனக்கு ஏன் முள்”, என்று தினமும் போசிப்பாருங்கள்..
பிறகு நான் தான் உனக்கு பாதுக்காப்பு என்று ஒரு காதலன் காதலியிடம் சொல்லுவது போல சொல்லி பாருங்கள்..அது தனது முற்க்களை விட்டு விடுமாம்..
செய்து பார்த்து விட்டு பின்னோட்டம் இடுங்கள்....
இவ்வாறு செய்தால் முட்களை விடாது, உயிரை விட்டுவிடும்!
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
விளையாட்டா..
செய்து பாருங்க..இல்லனா விட்டுங்க..
செய்து பாருங்க..இல்லனா விட்டுங்க..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
அச்சலா wrote:விளையாட்டா..
செய்து பாருங்க..இல்லனா விட்டுங்க..
உயிரையா ???
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
அப்ப என்ன கொடுமை சார் இது..பூவன் wrote:அச்சலா wrote:விளையாட்டா..
செய்து பாருங்க..இல்லனா விட்டுங்க..
உயிரையா ???
ஏட்டிக்கு போட்டியா..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: ரோஜா செடி வளர்க்க சில யோசனைகள்!
அச்சலா wrote:அப்ப என்ன கொடுமை சார் இது..பூவன் wrote:அச்சலா wrote:விளையாட்டா..
செய்து பாருங்க..இல்லனா விட்டுங்க..
உயிரையா ???
ஏட்டிக்கு போட்டியா..
:suspect: :suspect: :suspect: v
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2015–ம் ஆண்டு சந்திரனில் துளசி செடி வளர்க்க நாசா திட்டம்....
» ரோஜா செடி பட்டு போகாமல் தடுப்பது எப்படி ?
» உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு
» நினைவாற்றலை வளர்க்க
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» ரோஜா செடி பட்டு போகாமல் தடுப்பது எப்படி ?
» உங்கள் வீட்டில் ரோஜா செடி கொத்துக் கொத்தாய் பூத்துக் தள்ளுவதற்கு
» நினைவாற்றலை வளர்க்க
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum