புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_m10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_m10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10 
2 Posts - 6%
heezulia
100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_m10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_m10100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Nov 21, 2012 6:45 pm

இந்திய கிரிக்கெட் அணி யின் அதிரடி வீரரான சேவக் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 23 சதங்கள், 32 அரைசதங்களுடன் 8,448 ரன்கள் குவித்துள் ளார். இந்திய வீரர்களில் 2 முறை முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 319 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 85.45. ஆறு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். 14 முறை 150 ரன்களை கடந்துள்ளார். 5 முறை 90 ரன்களிலும், தலா ஒருமுறை 195 ரன்னிலும், 99 ரன்னிலும் ஆட்டமிழந்துள்ளார். மும்பையில் வருகிற 23ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கும் டெஸ்ட் போட்டி சேவக்கிற்கு 100வது ஆட்டமாகும். இந்திய வீரர்களில் டிரா விட், லட்சுமண், சச்சின், கும்ப்ளே, கபில்தேவ், கவாஸ்கர், வெங்சர்க்கார், கங்குலி ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிக்கு மேல் ஆடியுள்ளனர். அந்த வகையில் சேவக் 9வது வீரராக 100வது டெஸ்டில் கால் எடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் சேவக் 100வது டெஸ்டில் சதம் விளாச வேண்டுமென மாஜி வீரர்கள் கபில்தேவ், வெங்சர்க்கார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கபில்தேவ் கூறு கையில், சேவக் மாதிரி நிறைய வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணிக்கு தேவை. அவரை போன்றவர்களால் மட்டும் தான் டெஸ்ட் போட்டியை மைதானத்தில் பார்ப்பதற்கு ரசிகர்களை இழுத்துவர முடியும். 100வது டெஸ்டில் சேவக் சதம் அடிக்க வேண்டுமென விரும்புகிறேன். இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றார். வெங்சர்க்கார் கூறுகையில், சேவக் தலைசிறந்த வீரர். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவருடைய டெஸ்ட் போட்டி ரன்குவிப்பு பிரமிக்க வைக்கும். மோசமான பார்மில் இருந்த சமயங்களில் கூட அவர் தனது ஆட்ட ஸ்டைலை மாற்றியது கிடையாது. 100வது டெஸ்ட்டில் அவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினகரன்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 8:41 pm

நாமும் நம்பி வாழ்த்துவோம் ......

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 8:49 pm

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே..... புன்னகை

அடிச்சா சந்தோசம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 21, 2012 9:00 pm

ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு அதிரடியாக விளாசி அதிக ரன்கள் குவிக்க வாழ்த்துக்கள்... அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 12:52 am

ஏத்தி ஏத்தியே அழுத்தத்தை உண்டு பண்ணிடராங்கப்பா வீரர்களுக்கும், நமக்கும்.




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 1:06 am

நானும் தொடர்ந்து வருகிறேன்..



100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Paard105xz100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Paard105xz100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Paard105xz100வது டெஸ்டில் சேவக் சதம் விளாச வேண்டும் : கபில், வெங்சர்க்கார் வாழ்த்து Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 1:10 am

ஒவ்வொரு நாளும் தொடர தொடர - வாழ்வெனும் கதை தொடர் கதை ஆகிறது - முடிவுரை என்ற ஒன்று நம் மூச்சை நிறுத்தும் வரை - தொடரட்டும் கதை...




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2012 7:34 am

100 இல் 100 ஐ பெற்றால் மகிழாதார் யாரோ?

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக