ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

3 posters

Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by சிவா Wed Nov 21, 2012 1:24 pm

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Gaza-damage

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது. எனவே சமாதானம் பேச இஸ்ரேலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் விரைந்தார். அங்கு இஸ்ரேல் பிரதமரை அவர் இன்று சந்தித்து பேசுகிறார்.

சாவு 116 ஆக உயர்வு

பாலஸ்தீன பகுதியிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த புதன்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனால் இஸ்ரேல் போர் விமானங்கள் காசா பகுதியில் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடைசியாக நடத்திய குண்டு வீச்சில் மேலும் 30 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டனர்.

இதனால் இதுவரையில் குண்டு வீச்சுக்கு பலியானோர் எண்ணிக்கை 116 பேர் ஆக உயர்ந்தது. மேலும் 700–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

அத்துடன் தரைவழி தாக்குதலுக்காக இஸ்ரேல் எல்லைப்பகுதியில் 75 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. இதனால் கடும் சண்டை மூளும் அபாயம் நிலவுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சமாதான முயற்சி

எனவே காசா பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்படுத்த எகிப்து ஜனாதிபதி முகமது முர்சி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரபு நாட்டு வெளியுறவு துறை மந்திரிகளும் காசா பகுதிக்கு சென்று சமாதான பேச்சு நடத்தி வருகிறார்கள்.

ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதலை முதலில் நிறுத்தினால் தான் நாங்கள் குண்டு வீச்சை நிறுத்துவோம் என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி விட்டது. ஆனால் இதை ஹமாஸ் ஏற்குமா? என்பது தெரியவில்லை.

பான் கி மூன் எச்சரிக்கை

இதற்கிடையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த தயார் ஆவதற்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘இது சண்டையை மேலும் தீவிரப்படுத்தும், அபாயகரமானது. ஆகவே இது தவிர்க்கப்பட வேண்டும். இரு தரப்பினரும் உடனே குண்டு வீச்சை நிறுத்த வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் அவர் கெய்ரோவில் அரபு லீக் தலைவர் நபில் எலாராபியை சந்தித்து பேச்சு நடத்தினார். பின்னர் இஸ்ரேல் சென்று பிரதமர் பெஞ்சமினையும் சந்திக்க இருக்கிறார். பாலஸ்தீன ஜனாதிபதி முகமூத் அப்பாசையும் சந்தித்து பேசுவார்.

இஸ்ரேல் மந்திரிசபை ஆலோசனை

ரஷியாவும் குண்டு வீச்சை உடனே நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ தலைமையில் மந்திரிசபை அவசர கூட்டம் நடந்தது. அதில் தற்போதைய நிலவரம் குறித்து விவாதித்தனர்.

அப்போது எகிப்தின் சமரசத்துக்கு மேலும் அவகாசம் கொடுக்கும் வகையில் தரைவழி தாக்குதல் எதையும் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.

ஹிலாரி விரைந்தார்

கம்போடியாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். ஒபாமாவின் உத்தரவின்பேரில் ஹிலாரி நேற்று மாலை இஸ்ரேலுக்கு அவசரமாக புறப்பட்டு சென்றார். அங்கு ஜெருசலேம் நகரில் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை சந்தித்து சாமாதான நடவடிக்கை குறித்து பேசுகிறார்.

பின்னர் ஹிலாரி பாலஸ்தீனத்திலுள்ள ராமலா சென்று பாலஸ்தீன தலைவர்களையும், கெய்ரோவுக்கு சென்று எகிப்து ஜனாதிபதி முர்சியையும் சந்தித்து பேச்சு நடத்துகிறார்.

தாக்குதல் நிற்குமா?

காசா பகுதியில் சண்டை நிறுத்தம் ஏற்பட ஹிலாரி கிளிண்டனும், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூனும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.

தினத்தந்தி


 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by அச்சலா Wed Nov 21, 2012 4:18 pm

அடடா பரிதாபம்... பயம்


 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by Guest Wed Nov 21, 2012 4:41 pm

அந்த படங்கள் மிக கொடூரமாக உள்ளன ... காண்க

இதயம் பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்

Spoiler:

உங்கள் கருத்து என்ன ?
avatar
Guest
Guest


Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by ராஜா Wed Nov 21, 2012 4:44 pm

சோகம் இது போன்ற படங்களை spoiler tag மூலம் பதிவிடு மதன் , விருப்பப்பட்டவங்க பார்த்துகொள்ளலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by அச்சலா Wed Nov 21, 2012 4:44 pm

எப்படி தான் இப்படி முடியுது தெரியல..
அப்பாவி மக்களை தாக்குவதற்கு எப்படி தான் மனசு வருது
என்னால் சகிக்க முடியல....


 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by Guest Wed Nov 21, 2012 4:45 pm

Spoiler இல் படத்தை குடுத்த மாமாவுக்கு நன்றிகள் ....
avatar
Guest
Guest


Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by அச்சலா Wed Nov 21, 2012 4:55 pm

அப்ப ..நன்றி முன்பே செய்து இருந்தால் நானும் பயந்து இருக்கமாட்டேன்..


 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by ராஜா Wed Nov 21, 2012 5:06 pm

இந்த சண்டை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடப்பதா ? இந்த ஹமாஸ் இயக்கம் என்பது பாலஸ்தீன அரசின் அமைப்பா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா? Empty Re: காசா பகுதியில் சாவு எண்ணிக்கை 116 ஆக உயர்வு இஸ்ரேல் குண்டு வீச்சை நிறுத்துமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum