ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_c10மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_m10மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_c10 
heezulia
மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_c10மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_m10மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_c10 
mohamed nizamudeen
மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_c10மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_m10மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

5 posters

Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by மீனு Mon Oct 12, 2009 6:20 pm

இரண்டுக்குப் பிறகு இப்போது வேண்டாம், மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்’

1970 இல குடும்பக் கட்டுப்பாட்டுக்காக வந்த இந்த வாசகம் இப்போது சனிக்கிழமை மாலைகளில் பாரில் மட்டுமே பயன் படுகிறது.

ஏனென்றால் அது நாமிருவர் நமக்கிருவராக மாறி, இப்போது நாமிருவர் நமக்கொருவராக பின்பற்றப்பட்டு வருகிறது. விரைவில் ‘நாமே இருவர், நமக்கெதற்கு ஒருவர்?’ என்று மாறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

நாகப்பட்டினத்தில் என் பள்ளி நாட்களின் போது ஒரு ஞாயிற்றுக் கிழமை பக்கத்து ஊரிலிருந்த நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன்.

“என்னடா வீட்டிலே ஏதாவது விசேஷமா?” என்று கேட்ட என்னை அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

“ஏன் கேக்கறே?”

“ஆடிப்பூரத் திருவிழா மாதிரி ஜே ஜே ன்னு கூட்டமா இருக்குதே வீடு அதனாலே கேட்டேன்”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை”

“பின்னே, எதுக்காக எல்லாரும் ஊர்லேயிருந்து வந்திருக்காங்க?”

“ஊர்லேர்ந்தேல்லாம் யாரும் வரல்லை, எல்லாரும் வீட்டிலே எப்பயுமே உள்ளவங்கதான்”

“ஓஹோ, உங்க அப்பாவோட பிரதேர்ஸ் சிஸ்டர்ஸ் அவங்க பாமிலி எல்லாம் கூட்டுக் குடித்தனமா இருக்கீங்களா?”

“இல்லப்பா, எல்லாரும் என்னோட பிரதர்ஸ், சிஸ்டேர்ஸ் அவங்க பாமிலி மட்டும்தான்”

“என்னடா சொல்றே, நூறு பேர் இருப்பாங்க போலிருக்கேடா?”

“இருக்கும்”

“உனக்கு எத்தனை பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்?”

“ஒன்பது பிரதர்ஸ், ஆறு சிஸ்டர்ஸ் ன்னு நினைக்கறேன்”

“நினைக்கிறியா…”

“ஆமாண்டா யாருக்குமே உறுதியாத் தெரியாது. நாலஞ்சு வருஷம் முந்தி காலரா வந்ததே அதுல கொஞ்சம் பேர் செத்துட்டாங்க”

“கொஞ்சம்ன்னா?”

“ஒரு இருபது இருபத்தஞ்சு பேர்”

“அது போகவே இவ்வளவு கூட்டமா?”

“நான் இன்னம் முழுக்க சொல்லல்லே. அப்போ செத்தவங்க யார் யாருன்னு கண்டு பிடிக்கவே அஞ்சாறு நாள் ஆயிடிச்சு”

“இவ்வளவு பெரிய குடும்பத்தை மேனேஜ் பண்றதே கஷ்டமாச்செடா?”

“ஏன் கேக்கறே. காலைலே எழுந்தா காபி குடிக்க ரெண்டு மணி நேரம் ஆயிடும். ஒண்ணா ரெண்டா முப்பத்தேழு லிட்டர் வெச்சி காச்சனும்”

“காபிக்கு முப்பத்தேழு லிட்டர் பாலா! மாசம் எவ்வளவு செலவாகுது?”

“போன மாசம் முப்பத்தி ஏழாயிரம் ரூபா ஆச்சு. மே மாசமாச்சே, நிறையப்பேர் ஊருக்குப் போயிருக்காங்க”

“அவ்வளவுதான் ஆகுதா மாசத்துக்கு… ரொம்பக் கம்மியா இருக்கு?”

“நான் சொன்னது பாலுக்கு மட்டும். மொத்த செலவு ரெண்டு லட்சத்தி பதினேழா….”

“சரி, சரி நான் என்ன ஆடிட்டுக்கா வந்திருக்கேன். இத்தனை பேர் இருந்தா பாத ரூம் போறது கூட கஷ்டமாச்செடா”

“அதுல பிரச்சினை இல்லை. வீட்டோட பின் பாதியை இடிச்சிட்டு பதினஞ்சு இருபது கக்கூஸ் கட்டி விட்டுட்டோம். முனிசிபாலிட்டிலேர்ந்து எங்க வீட்டுக்குன்னு தனியா ஆள் போட்டிருக்காங்க. அவங்க மூணு ஷிப்டும் ஒர்க் பண்றாங்க”

“ஏண்டா, மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்ன்னு சுவத்துக்கு சுவர் எழுதி இருக்கே, நீங்க யாரும் அதைப் பாக்கறதே இல்லையா?”

“ஏன் பாக்காம? அதனால்தான் எங்க பாமிலிலே யாருமே மூணு பொண்டாட்டிக்கு மேலே கட்டல்லை”


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by சதீஷ்குமார் Mon Oct 12, 2009 6:32 pm

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. 705463 மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. 705463 மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. 705463 மூணு பொண்டாட்டிக்கு மேலே கட்டல்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by மீனு Mon Oct 12, 2009 6:40 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by சதீஷ்குமார் Mon Oct 12, 2009 6:57 pm

ஏன் இப்படி முட்டிகிறீங்க

கட்டல்லை தானே மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Icon_eek
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by Manik Mon Oct 12, 2009 7:00 pm

மீனு இந்த நகைச்சுவை ரொம்ப பிரமாதமா இருக்கு . அந்த காலத்துல நடந்ததுலாம் இப்ப நினைச்சு பாத்தா நகைச்சுவையாத்தான் இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by mdkhan Mon Oct 12, 2009 7:04 pm

ரெம்ப சீரியஸா கொண்டுபோய் கடைசியில் காமெடியா முடிந்த ஒரு குடும்ப புராணத்தை பார்த்த திருப்தி

நன்றி மீனு நன்றி


மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Eegaraitkmkhan
மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by ரூபன் Mon Oct 12, 2009 7:21 pm

"“ஏண்டா, மூன்றுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம்ன்னு சுவத்துக்கு சுவர் எழுதி இருக்கே, நீங்க யாரும் அதைப் பாக்கறதே இல்லையா?”

“ஏன் பாக்காம? அதனால்தான் எங்க பாமிலிலே யாருமே மூணு பொண்டாட்டிக்கு மேலே கட்டல்லை”"

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. 705463 மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. 705463 மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்.. Empty Re: மூன்றுக்கு பிறகு வேண்டவே வேண்டாம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum