புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Poll_c10 டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Poll_m10 டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 10:50 am

http://www.thedipaar.com/pictures/resize_20121120041640.jpg

சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மாயா நாகரீகம் (Mayan civilization). பிரேசில், எல் சால்வடோர், கெளதமாலா பகுதிகளில் இந்த நாகரீகம் துவங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவி, வியாபித்து இருந்தது.

8ம் நூற்றாண்டில் இந்த நாகரீகம் அழியத் துவங்கி, 9ம் நூற்றாண்டில் காணாமலேயே போய்விட்டது.

இந்த நாகரீகத்தின் நம்பிக்கைகளும் கேலண்டரும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாகரீகத்தின் புராண நம்பிக்கைகளின்படி, கடவுள் இதுவரை 4 முறை பூமியைப் படைத்துள்ளார். அதில் மூன்று முறையும் பூமியை முழுமையாக உருவாக்க முடியாமல் கடவுளே தோற்றுவிட்டார். 4வதாக அவர் உருவாக்கிய 'சக்சஸ்புல்' பூமி தான் இப்போது நாம் வாழும் இந்த உலகம். அதில் தான்

ஆனால், மாயா மொழியில் 13 பக்டூன்கள் (தோராயமாக சொன்னால் 5,125 வருடங்கள்) தான் இந்த உலகத்துக்கு லைப் பீரியட். அதன் பின்னர் இந்த உலகம் செத்துவிடும் (apocalypse). மாயா கேலண்டரின்படி, இந்த பூமி வரும் டிசம்பர் 21ம் தேதியோடு தனது 13 பக்டூன்களைக் கடந்து, காணாமல் போகப் போகிறது. மாயா கேலண்டர்படி இந்தத் தேதி 13.0.0.0.0.

இதை வைத்து ஜோதிடர்கள் இந்த உலகத்துக்கு மூடுவிழா ஆருடங்களை அள்ளிவிட ஆரம்பித்துள்ளனர். இந்த மாயா ஜோதிடத்துடன் தங்களது கற்பனைகளையும் சேர்த்து சில மாடர்ன் ஜோதிடர்கள் ஒரு புதிய கதையை விட்டுள்ளனர். இவர்களின் கூற்றுப்படி பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கே Bugarach என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மலை வரும் டிசம்பர் 21ம் தேதி அப்படியே

அதிலிருந்து ஒரு வேற்று கிரக விண்கலம் வெளியே வரும். அந்த விண்கலத்தில் ஏறிக் கொள்கிறவர்கள் மட்டுமே தப்புவார்கள். மற்றவர்கள் எல்லோருமே இந்த பூமியோடு சேர்ந்து காலியாகப் போகிறார்கள். இது தான் இவர்கள் சொல்லும் ஜோசியம். மலை மீது வேற்று கிரக விண்கலம் வந்திறங்கி, வேற்றுகிரகவாசிகளும் வந்திறங்குவதை ''Close Encounters of the Third Kind'' படத்தில் நமக்குக்

இந்த ஜோதிடத்தையும் நம்பும் ஆட்களும் இருப்பதால், Bugarach பகுதிக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. டிசம்பர் 21 நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பெரும் பிரச்சனையாகிவிடலாம் என்று பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இது போதாது என்று டிசம்பர் 21ம் தேதி சூரியனிலிருந்து பெரும் கதிர்வீச்சு கிளம்பி பூமியை சுட்டுப் பொசுக்கும், பூமியின் காந்தப் புலமே (magnetic field) வடக்கு-தெற்கு என்பதற்குப் பதிலாக கிழக்கு-மேற்கு என்று மாறப் போகிறது என்றெல்லாம் கூட Conspiracy theorists-கள் இந்த 'மாயா கதைக்கு' மசாலா சேர்த்து வருகின்றனர்.மாயா நாகரீத்தின் வழித் தோன்றல்கள் மிக அதிகமாக வசிக்கும் கெளதமாலா நாட்டில் அந் நாட்டு அரசே உலகத்தின் முடிவை எதிர்நோக்கி நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறதாம். ரொம்ப நல்லா இருக்கு!!.இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதை அடிக்கடி ஸ்டார் மூவிஸ், எச்பிஓவில் போடுகிறார்கள். சீரியல் ஆண்டிகளை விட்டுவிட்டு இந்தப் படம் பக்கமாக ரிமோட்டை தட்டி விடுங்கள்.. இந்த மாயா ஸ்டோரியைப் படித்த பின்னர் இந்தப் படம் இன்னும் ரொம்பப் பிடிக்கும்.

நன்றி தமிழ் source

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 11:23 am

கட்டுகதை... கூடாது

 டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 11:30 am

இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதை அடிக்கடி ஸ்டார் மூவிஸ், எச்பிஓவில் போடுகிறார்கள். சீரியல் ஆண்டிகளை விட்டுவிட்டு இந்தப் படம் பக்கமாக ரிமோட்டை தட்டி விடுங்கள்.. இந்த மாயா ஸ்டோரியைப் படித்த பின்னர் இந்தப் படம் இன்னும் ரொம்பப் பிடிக்கும்
உலகம் அழியபோகிறதோ இல்லையோ ஆனால் இந்தப்படத்தை பார்த்துமுடித்தவுடன் மனம் சிறிது நேரம் தன்னிலையில் இல்லை. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்திருந்த மனிதன் இன்று அதே இயற்கையை எப்படியெல்லாம் அழித்துகொண்டிருக்கிறான் என்று என்ன தோன்றுகிறது.
அதனால் தான இயற்கை மனிதனை வெவ்வேறு முறைகளில் அவ்வப்போது பழிவாங்கிகொண்டிருக்கிறதோ என எண்ண தோண்டுகிறது

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 11:39 am

ராஜா wrote:
இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதை அடிக்கடி ஸ்டார் மூவிஸ், எச்பிஓவில் போடுகிறார்கள். சீரியல் ஆண்டிகளை விட்டுவிட்டு இந்தப் படம் பக்கமாக ரிமோட்டை தட்டி விடுங்கள்.. இந்த மாயா ஸ்டோரியைப் படித்த பின்னர் இந்தப் படம் இன்னும் ரொம்பப் பிடிக்கும்
உலகம் அழியபோகிறதோ இல்லையோ ஆனால் இந்தப்படத்தை பார்த்துமுடித்தவுடன் மனம் சிறிது நேரம் தன்னிலையில் இல்லை. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்திருந்த மனிதன் இன்று அதே இயற்கையை எப்படியெல்லாம் அழித்துகொண்டிருக்கிறான் என்று என்ன தோன்றுகிறது.
அதனால் தான இயற்கை மனிதனை வெவ்வேறு முறைகளில் அவ்வப்போது பழிவாங்கிகொண்டிருக்கிறதோ என எண்ண தோண்டுகிறது
இதை ஏற்றுக்கொள்கிறேன்.

 டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz டிசம்பர் 21ல் பூமி அழியப்போவதாக கூறும் மாயா காலண்டர். பதட்டத்தை தணிக்க பிரான்ஸ் உளவுத்துறை நடவடிக்கை. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 21, 2012 5:50 pm

அச்சலா wrote:கட்டுகதை... கூடாது
http://www.eegarai.net/t83079-20 இந்த தொடரை ஒருமுறை முழுவதுமாக படியுங்கள் ஒருவேளை நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 21, 2012 6:20 pm

அதெல்லாம் பொய்ங்க. உலகம் அழிய நான் விட மாட்டேன், அதனால எல்லாரும் பயப்படமா இருங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 6:23 pm

மாணிக்கம் நடேசன் wrote:அதெல்லாம் பொய்ங்க. உலகம் அழிய நான் விட மாட்டேன், அதனால எல்லாரும் பயப்படமா இருங்க.
இதுக்கு உலகம் அழியுறதே மேல் ................. அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 6:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:அதெல்லாம் பொய்ங்க. உலகம் அழிய நான் விட மாட்டேன், அதனால எல்லாரும் பயப்படமா இருங்க.

அய்யா உங்கள் செவ்வாய் கிரகம் என்ன ஆச்சு ???அதை பத்திரமா பார்த்துகோங்க !!

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 8:36 pm

இந்தத் தேதியில் நிச்சயமாக உலகம் அழியாது என்பது மட்டும் உறுதி.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக