Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
+2
அச்சலா
99likes
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
பாம்புகள் கால்களை இழந்தது எப்படி?
95 மில்லியன் வருட தொல்படிவ எச்சத்தில் இருந்து அறிவியல் ஆய்வாளர்கள் கூர்ப்பின்போது எப்படிப் பாம்பு தனது கால்களை இழந்தது என்பதை அறிந்துகொண்டுள்ளனர். கால்களுடன் கூடிய பாம்புகளின் மூன்று தொல்லுயிர் எச்சங்களில் இதுவும் ஒன்று;தற்போது லெபனானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்னங்கால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, ஆனால் அடுத்தகாலை தொல்படிமப் பாறைகளில் காண்பதற்கு எக்ஸ்-கதிர் நுட்பம் தேவையாக இருந்தது.
முள்ளந்தண்டு உயிரிகளின் தொல்லுயிரியல் சஞ்சிகையில் ஆய்வுக்குழு கால்கள் இழத்தலின் ஆரம்பக் கட்டத்தில் பாம்பு இருந்திருக்கின்றது என்று தெரிவித்தனர். Eupodophis descouensi எனப்படும் இனப் பாம்பினது கால்களையே உயர் நுணுக்க முப்பரிமாணப் படங்களின் உதவியுடன் அறிய முடிந்தது.
இவற்றில் இருந்து ஒரு முடிவுக்கு வருதல் சாத்தியமாக உள்ளது. பாம்பு கணுக்கால் எலும்புகளைக் கொண்டிருப்பினும் அவை பாத எலும்புகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த ஆய்வில் இருந்து பாம்புகள் 150 மில்லியன் வருடத்திற்கு முன்னர் கூர்ப்பில் தோன்றியுள்ளது எனக் கருதலாம்.
பரிணாம வளர்ச்சியின் போது, பாம்பின் கால்கள் ஒரு குறுகிய காலப்பகுதியில் மிகவும் குறைவாக வளர்ந்து பின்னர் மறைந்து போயின. இவற்றின் தேவை பாம்புகளில் குறைந்தமையே காரணம் ஆகும்.
இரண்டு கருதுகோள்கள் பாம்பின் தோற்றம் பற்றி உள்ளன.
ஒன்றில், பல்லி வகைகள் வளைகள் உருவாக்கத்தொடங்கின, பின்னர் நிலக்கீழ் வசிவிடத்துக்கு ஏற்றவாறு தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டன; அவற்றின் கால்கள் குறுக்கப்பட்டு பின்னர் இல்லாமல் போயிற்று; முதலில் முன்னவயவமும் பின்னர் பின்னவயவமும் மறைந்தன.
இரண்டாவது கருதுகோளில், இவற்றின் தோற்றம் நீரில் நடைபெற்றன; கடல்வாழ் ஊர்வன மூலம் தோன்றின.
அறியப்பட்ட இருகால் பாம்புகளின் தொல்-எச்சங்களில் அவை பெரியதாக இருப்பது, இக்கருதுகோள் பற்றிய விவாதத்துக்கு துணை போகின்றது.
இந்தப்படிப்பு இவ்விரு கருதுகோள்களை மெய்ப்பிப்பதற்கு போதாது, இன்னமும் புதைபடிமங்களில் இருந்து தகவல்கள் பெறப்படல் அவசியம் என்று இவ்வாராய்வை மேற்கொண்ட முனைவர் ஹௌசே கூறினார்.
Eupodophis descouensi இனப் பாம்பு ஒரு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. பிந்தைய கிரித்தேசியக் காலத்தில், டைனசொர்கள் வாழ்ந்த காலத்தில் இவை ஊர்ந்து திரிந்திருக்கலாம்.
அசைவதற்கென்று இக்கால்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைவிட இவற்றிற்கு வேறு தொழில்களும் இருந்திருக்கலாம். பைதன் போன்ற இற்றைய காலத்துப் பாம்புகளில் குறுகிய நகர்நீட்சிகள் இருப்பது இதற்குச் சான்றாக அமைகின்றது, இவை பாலுறவின் போது இறுகப்பற்றிக்கொள்ள உதவியாக இருக்கின்றன.

Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
அரிய தகவல் ...
நன்றி இவற்றையெல்லாம் எங்கு கிடைத்தது..
உங்கள் வலைதளத்தில் உள்ளனவா....
நன்றி இவற்றையெல்லாம் எங்கு கிடைத்தது..
உங்கள் வலைதளத்தில் உள்ளனவா....
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
என் வலைதளத்தில் உள்ளது ...அச்சலா wrote:அரிய தகவல் ...
நன்றி இவற்றையெல்லாம் எங்கு கிடைத்தது..
உங்கள் வலைதளத்தில் உள்ளனவா....
வாழ்வின் லட்சியம் ஞானமடைவதே!! மனிதா சிந்தனை செய்.
அச்சலா
என் வலை :அதிசய கவிhttp://athisayakavi.blogspot.in/ இது போல signature எப்படி இணைப்பது ... நன்றி
♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்
கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
அப்படியா...
ரொம்ப ஈஸி....
ரொம்ப ஈஸி....
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
ரொம்ப ஈஸி.. யா இருக்கட்டும் ,,, சொலுகஅச்சலா wrote:அப்படியா...
ரொம்ப ஈஸி....
♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்
கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
அச்சலா wrote:அப்படியா...
ரொம்ப ஈஸி....
தன்னுடைய கையெழுத்து பகுதியில் இணைக்கும் மனம் அருமை அச்சு ... நீங்க நின்னுடிங்க
Guest- Guest
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
அப்படியா,, இதற்கு எப்படி....
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
நீ எல்லாம் நல்லா வருவ ....... நல்லா வருவ)
♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்
கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
99likes wrote:என் வலைதளத்தில் உள்ளது ...அச்சலா wrote:அரிய தகவல் ...
நன்றி இவற்றையெல்லாம் எங்கு கிடைத்தது..
உங்கள் வலைதளத்தில் உள்ளனவா....
வாழ்வின் லட்சியம் ஞானமடைவதே!! மனிதா சிந்தனை செய்.
அச்சலா
என் வலை :அதிசய கவிhttp://athisayakavi.blogspot.in/ இது போல signature எப்படி இணைப்பது ... நன்றி
http://www.eegarai.net/profile?mode=editprofile&page_profil=signature
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாம்புகள் கால்களை இழந்தது எப்படி? தெரிந்து கொள்வோம்
சிவா wrote:99likes wrote:என் வலைதளத்தில் உள்ளது ...அச்சலா wrote:அரிய தகவல் ...
நன்றி இவற்றையெல்லாம் எங்கு கிடைத்தது..
உங்கள் வலைதளத்தில் உள்ளனவா....
வாழ்வின் லட்சியம் ஞானமடைவதே!! மனிதா சிந்தனை செய்.
அச்சலா
என் வலை :அதிசய கவிhttp://athisayakavi.blogspot.in/ இது போல signature எப்படி இணைப்பது ... நன்றி
http://www.eegarai.net/profile?mode=editprofile&page_profil=signature
நன்றி .. சிவா சார்
♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்
கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தெரிந்து கொள்வோம்…
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
» கால்களை பராமரிப்பது எப்படி?
» தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்...
» உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்
» கால்களை பராமரிப்பது எப்படி?
» தெரிந்து கொள்வோம்.
» தெரிந்து கொள்வோம்...
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum