ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

5 posters

Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by பூவன் Wed Nov 21, 2012 10:52 am


http://www.thedipaar.com/pictures/resize_20121120022227.jpg
பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்ததற்காக கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளான பெண்ணும், அதற்கு'லைக்’ போட்ட பெண்ணும் இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம் எனக் கூறியுள்ளனர்.



பால்தாக்கரேவை விமர்சித்து கருத்து தெரிவித்த ஷகீன் என்ற அந்த 21 வயது பெண்,போலீசார் கைது செய்து நடத்திய விதத்தில் மிரண்டுபோய் உள்ளார்.



அவரது மாமா நடத்தி வந்த கிளினிக் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வரும் மிரட்டல் காரணமாக ஷகீன் தனது ஃபேஸ்புக் கணக்கையும் ரத்து செய்து விட்டார்.



மேலும் தாம் தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ள அவர்,நடந்த சமபவம் தம்மை மிகுந்த அச்சத்திற்கு ஆளாக்கி இருப்பதாகவும்,இனி ஃபேஸ்புக்கில் எழுதப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.



அதே சமயம் தாக்கரே குறித்து தாம் தெரிவித்த கருத்தில் குற்றம் ஏதுமில்லை என்றும், மிகச் சாதாரணமாகத்தான் தாம் அந்த கருத்தை போட்டதாகவும் மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷகீன் தெரிவித்தார்.



இதேப்போன்று ஷகீன் கருத்துக்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் இதேப்போன்ற கருத்தையே தெரிவித்துள்ளார்.



முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற ஞாயிறன்று மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது.



இதனை விமர்சித்து ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள்...இறக்கிறார்கள்...அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று கருத்து பதிந்த ஷகீனும்,அதற்கு 'லைக்' போட்ட அவரது தோழி ரேணுவும் நேற்று கைது செய்யப்பட்டனர்.



இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by பிளேடு பக்கிரி Wed Nov 21, 2012 11:09 am

தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதும் ஒரு கூட்டத்துக்கு இனி கொஞ்சம் பயமாக தான் இருக்கும் சிப்பு வருது



  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by ராஜா Wed Nov 21, 2012 11:16 am

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by பூவன் Wed Nov 21, 2012 11:20 am

பிளேடு பக்கிரி wrote:தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதும் ஒரு கூட்டத்துக்கு இனி கொஞ்சம் பயமாக தான் இருக்கும் சிப்பு வருது

பேஸ்புக் பார்த்தவருக்கு பேஸ் மூடி போனது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by அருண் Wed Nov 21, 2012 11:21 am

எதுக்கு இந்த வேண்டாத வேலை..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by பிளேடு பக்கிரி Wed Nov 21, 2012 11:28 am

பூவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:தனக்கு தோன்றியதை எல்லாம் எழுதும் ஒரு கூட்டத்துக்கு இனி கொஞ்சம் பயமாக தான் இருக்கும் சிப்பு வருது

பேஸ்புக் பார்த்தவருக்கு பேஸ் மூடி போனது புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ஜாலி மகிழ்ச்சி ஜாலி சிரி சிரி



  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by ராஜா Wed Nov 21, 2012 11:32 am

பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து பதிந்ததற்காக கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்கு உள்ளான பெண்ணும், அதற்கு'லைக்’ போட்ட பெண்ணும் இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம் எனக் கூறியுள்ளனர்.
அப்படியெல்லாம் நீங்க சொல்ல கூடாது அக்கா , அஜ்மல் கசாப் பற்றியும் தங்களின் மேலான கருத்தை சொல்லிட்டு போங்க.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by சிவா Wed Nov 21, 2012 1:18 pm

தாக்கரேவுக்கு எதிரான கருத்து: இளம்பெண்ணின் உறவினர் கிளினிக்கை தாக்கியதாக 9 பேர் கைது

பால் தாக்கரேவிற்கு எதிராக பேஸ்புக் இணையதளத்தில் கருத்து வெளியிட்டதாக 21 வயது நிறைந்த இளம்பெண்ணும் அவரது தோழியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடப்பட்டனர். இந்நிலையில், கருத்து வெளியிட்ட இளம்பெண்ணின் மாமா நடத்தி வந்த கிளினிக் ஒன்றை 9 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியது. ஆனால் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் சிவசேனா தொண்டர்களா என்பது குறித்து தெரியவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.


  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்! Empty Re: இனி ஃபேஸ்புக் பக்கமே செல்லமாட்டோம்: கைதான மும்பை பெண்கள் அச்சம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விபசாரத்தில் கைதான வங்கதேச பெண்கள் தாயகம் திரும்ப; சி.பி.சி.ஐ.டி.,யினர் உதவி
»  திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா உள்பட 5 இந்திய பெண்கள்
» 'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை
» என் மனைவி சினிமா பக்கமே வரமாட்டாங்க! - கார்த்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum