புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_c10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_m10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_c10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_m10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_c10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_m10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார்.

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 21, 2012 10:02 am

First topic message reminder :

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 21, 2012 3:38 pm

தீவிரவாதிகளிடமும், மக்களுக்கு அநியாயம் விளைவிக்கும்
ஆட்களில் நல்லதை தேடி ஏன் புகழ்கிறோம்!!!

அதே சமயம் உறவுகளுக்குள் சிறு சிறு மனஸ்தாபங்களால் ஜென்மம் முழுவதும் மன்னிக்க மறந்து நம் நிம்மதியை, சந்தோஷத்தை, வாழ்க்கையை அழித்துக் கொள்கிறோம்!!!

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 21, 2012 3:39 pm

சதாசிவம் wrote:
அகல் wrote:கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அளிக்கும்வரை இது போன்ற தூக்குதண்டனைகளில் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை.. சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., பிஞ்சு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது.

கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும் அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது..!

இப்போது அம்பைத்தான் அழித்துள்ளோம் எய்தவனை அல்ல..!

ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டால், அவனை குற்றம் சொல்லக்கூடாது. அவனை அந்த வழிக்கு கொண்டு சென்ற மீடியாவை தான் சொல்ல வேண்டும் அவன் அப்பாவி என்று சொல்வது போல் உள்ளது உங்கள் வாதம். பல மனிதர்களை கொன்றவனை எப்படி வாய்கூசாமல் அப்பாவி என்று சொல்வது. இவன் ஒன்றும் ரோபோ இல்லையே, சுயமாக சிந்திக்க தெரிந்த மனிதன் தானே. மதம் பிடித்து போனால் கோயில் யானையானாலும் கொல்ல வேண்டும். இப்படி மதம் பிடித்து அடுத்தவருக்கு தொல்லை கொடுக்கும் எவரும் தண்டனைக்கு உரியவர்கள். இவர் என்ன இளமையை துறந்து உலக நன்மைக்கா பாடுபட்டான். வறுமை ஏற்பட்டால் ஒருவர் தவறு செய்யலாம் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஆனால் இங்கு பிச்சை எடுக்கும் பெண்கள் விபச்சாரம் செய்யலாமே, புனிதப் போரில் யாரையும் கொல்லலாம் என்று யார் சொன்னது.

இது போன்றவனை அப்பாவி என்று சொல்லி அவன் தவறுக்கு சப்பை கட்டுபவர்களும் தீவிரவதை ஆதரிப்பவர்களே . நாளைக்கு இது போன்று தவறு செய்தாலும் நம்மை காக்க நம் சகாக்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பை தந்துவிடுபவர்களே எய்தவர்கள்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.. ஆனால் ஒன்றை தங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எனது கருத்து கசாப் அப்பாவி அவன் செய்தது குற்றமில்லை என்று சொல்வது அல்ல.. அவன் செய்தது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. மேலும் எந்த மதத்தையும் குறிப்பிடும் படியாக நான் கருத்து கூறவில்லை.. மாறாக.. தீவிரவாத இயக்கங்கள்(எந்த மதத்தை சேர்ந்ததானாலும்) விவரம் தெரியாத வயதிலேயே பிஞ்சு குழந்தைகளின் மனதில் அவர்களுக்கு தெரியாமல் விசத்தை விதைத்து அவர்களை தங்களின் தீவிர வாதத்திற்கு எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே...

எனது மையக்கருத்து "எத்தனை தீவிரவாதிகளை தூக்கிலிட்டாலும் அதன் ஆணி வேரை துண்டிக்காதவரை பெரிய பயனளிக்காது" என்பதே தவிர தீவிரவாதத்தை ஆதரிப்பதல்ல புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 21, 2012 4:20 pm

அகல் wrote:
சதாசிவம் wrote:
அகல் wrote:கசாப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் தீவிரவாத இயக்கங்களை வேரோடு அளிக்கும்வரை இது போன்ற தூக்குதண்டனைகளில் பெரிதாக மாற்றம் வரப்போவதில்லை.. சொல்லப்போனால் கசாப் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்காக செயல்படும் பல இளைஞர்கள் அப்பாவிகளே.. காரணம்., பிஞ்சு வயதிலேயே அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்த்துகொண்டு தாங்கள் செய்வது மட்டும் தான் சரி என்ற மனநிலையில் இருந்து வெளியேறவிடாமல் பல இயக்கங்கள் அவர்களுக்கு போதிக்கிறது. நல்லது கெட்டதை பிரித்தறியும் சூழ்நிலைக்கு போகவிடாமல் அவர்களை மூழ்கடிக்கிறது.

கசாப் தூக்கிலிடப்பட்டதில் நாம் மகிழ்ந்தாலும் அதன் பின்விளைவுகளில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றும் கட்டாயத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது..!

இப்போது அம்பைத்தான் அழித்துள்ளோம் எய்தவனை அல்ல..!

ஒருவர் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டால், அவனை குற்றம் சொல்லக்கூடாது. அவனை அந்த வழிக்கு கொண்டு சென்ற மீடியாவை தான் சொல்ல வேண்டும் அவன் அப்பாவி என்று சொல்வது போல் உள்ளது உங்கள் வாதம். பல மனிதர்களை கொன்றவனை எப்படி வாய்கூசாமல் அப்பாவி என்று சொல்வது. இவன் ஒன்றும் ரோபோ இல்லையே, சுயமாக சிந்திக்க தெரிந்த மனிதன் தானே. மதம் பிடித்து போனால் கோயில் யானையானாலும் கொல்ல வேண்டும். இப்படி மதம் பிடித்து அடுத்தவருக்கு தொல்லை கொடுக்கும் எவரும் தண்டனைக்கு உரியவர்கள். இவர் என்ன இளமையை துறந்து உலக நன்மைக்கா பாடுபட்டான். வறுமை ஏற்பட்டால் ஒருவர் தவறு செய்யலாம் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஆனால் இங்கு பிச்சை எடுக்கும் பெண்கள் விபச்சாரம் செய்யலாமே, புனிதப் போரில் யாரையும் கொல்லலாம் என்று யார் சொன்னது.

இது போன்றவனை அப்பாவி என்று சொல்லி அவன் தவறுக்கு சப்பை கட்டுபவர்களும் தீவிரவதை ஆதரிப்பவர்களே . நாளைக்கு இது போன்று தவறு செய்தாலும் நம்மை காக்க நம் சகாக்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பை தந்துவிடுபவர்களே எய்தவர்கள்.

உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.. ஆனால் ஒன்றை தங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். எனது கருத்து கசாப் அப்பாவி அவன் செய்தது குற்றமில்லை என்று சொல்வது அல்ல.. அவன் செய்தது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.. மேலும் எந்த மதத்தையும் குறிப்பிடும் படியாக நான் கருத்து கூறவில்லை.. மாறாக.. தீவிரவாத இயக்கங்கள்(எந்த மதத்தை சேர்ந்ததானாலும்) விவரம் தெரியாத வயதிலேயே பிஞ்சு குழந்தைகளின் மனதில் அவர்களுக்கு தெரியாமல் விசத்தை விதைத்து அவர்களை தங்களின் தீவிர வாதத்திற்கு எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே...

எனது மையக்கருத்து "எத்தனை தீவிரவாதிகளை தூக்கிலிட்டாலும் அதன் ஆணி வேரை துண்டிக்காதவரை பெரிய பயனளிக்காது" என்பதே தவிர தீவிரவாதத்தை ஆதரிப்பதல்ல புன்னகை

உங்கள் கருத்தை ஏற்கிறேன், ஆனால் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு சிறுவன் தவறு செய்தாலும் அவனை சிறுவர் சிறைச்சாலைக்கு அனுப்பலாம் என்று சட்டம் இருக்கும் போது, சிறுவயதில் இவர்கள் இதை கற்று கொண்டதால் இவர்கள் அப்பாவி ஆகிவிட மாட்டார்கள். உண்மையில் இதற்கான எதிர்ப்பு அவர்களிடம் இருந்தும் வர வேண்டும். அதற்கு உலகில் உள்ள விசயங்களை ஏற்கும் மனம் வேண்டும், எதையும் பார்க்காதே நான் சொல்லுவதை மட்டும் கேள் என்று கடவுளே சொன்னாலும் அவரையும் கேள்வி கேட்க வேண்டும்.

சதாசிவம்
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 21, 2012 4:31 pm

சதாசிவம் wrote:
புரட்சி wrote:
அச்சலா wrote:
பூவன் wrote:
அச்சலா wrote:இது அவனின் கெட்ட விசியங்கள்...
நல்ல விசியம் சொல்லுங்கள் பூவன்... போட்டிக்கு ரெடி

இதை விட நல்ல விஷயங்கள் தெரியவில்லை எனக்கு
இது அரசுக்கும்,நமக்கும் நல்ல விசியம்...
அவனின் நல்ல குணங்கள் தெரியுமா?
யாராது சொல்லுங்கள்..

சிறு வயதில் புனித போருக்க தயார் ஆனது ... வாலிப ஆசைகள் , கனவுகளை புதைத்து விட்டு ஜிகாத்தில் இணைந்தது .... உயிருக்கு பயபடாமல் என சொல்லலாம்

இது எப்படி நன்மையாகும். ஒருவன் தவறு செய்வதற்கு தன்னை தயார் செய்து கொள்வது மிகவும் கேவலமானது.

சாராயக் கடை நடத்துவதால் பல குடும்பங்கள் வாழ்கிறது, ஆதலால் இது தவறில்லை. இலங்கை தமிழர்களை சாகடிப்பதால் இலங்கை அரசு நன்மை பெறுகிறது ஆதலால் இலங்கை அரசின் கொள்கை பிடிப்பை பாராட்டலாம், அவர்களின் வீரத்தை பாராட்டலாம், அடுத்தவருக்கு துன்பமானால் ஒரு சாராருக்கு நன்மை அளித்தால் அது தவறில்லை என்று சொல்லிக்கொண்டே போகலாமே.

வேணாம் பாஸ் முடியல ... நமக்கு எதுக்கு இதெல்லாம் ... நான் போய் சினிமா பாக்கணும் .. இன்னும் நாலு தளத்துல வீர வசனம் பேசணும் ... என்ன ஆள விடுங்க ..வேலை கிடக்கு

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:36 pm

ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 21, 2012 4:42 pm

அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....

புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:50 pm

புரட்சி wrote:
அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....

புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்
அவங்க தங்களுக்கு உள்ள கருத்துக்களை சொல்லுகிறார்கள்..
நீங்களும் உங்கள் கருத்தை தரலாமே!!
என்று சொல்ல வந்தேன்...
அதுக்குள்ள அவசரம் உங்களுக்கு...
ஒரு சிலர் தங்கள் வாழ்வில் உள்ள நல்ல பார்க்க கற்றுக்கொள்ள பழகனும்...
கெட்ட விசியம் மறப்போமே!!
பெப்பரை எடுத்தால் கொலை,கொள்ளை,கற்பழிப்பு..இதுதான செய்தி..அதுவும் கொட்ட எழுத்தில் முதல் பக்கத்தில்...
என்னக்காவது இவர் வெற்றார் என்று கடைசி பக்க்த்தில் ஒரு சிறிய கட்டம்...
ஏன்?
ஏன்?
ஏன்?

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 21, 2012 4:50 pm

புரட்சி wrote:
அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....

புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:52 pm

புரட்சி wrote:
புரட்சி wrote:
அச்சலா wrote:ஒரு சில பேர் புரட்சி பண்ணவே வேடிக்கை செய்யுறாங்க...
அது மதன் தான்,....

புரியல அச்சு ... திட்டுறதா இருந்தா நேர திட்டலாம்
மதன் ..சாரி மதன்.. அன்பு மலர்

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 3 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 5:14 pm

அச்சலா wrote:மதன் ..சாரி மதன்.. அன்பு மலர்
மதனுக்கு தங்கை என்றால் உயிர், சரி சரி அழுவாதிங்க வாங்கி தர சொல்லுறேன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக