புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_m10நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 22 Nov 2012 - 15:09

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_590504.jpg

டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த சண்டை, நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.கடந்த வாரம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், குடியிருப்பு பகுதி ஒன்று சேதமடைந்து, இஸ்ரேலியர்கள், மூன்று பேர் பலியாயினர்.

இதையடுத்து, இஸ்ரேலிய ராணுவம், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதலை துவக்கியது. காசா நகரத்தின் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில், நேற்று வரை, 110 பேர் பலியாயினர். ஹமாஸ் அமைப்பினரும் தங்கள் பங்குக்கு, எல்லை பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதலை நடத்தினர்."பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை, இஸ்ரேல், உடனடியாக நிறுத்த வேண்டும்' என, எகிப்து அதிபர் முகமது முர்சி, கோரியுள்ளார். இது தொடர்பாக அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில் சுமுக தீர்வு ஏற்படுத்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இஸ்ரேல் சென்றார்.

இதற்கிடையே, சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது, ஹமாஸ் அமைப்பினரிடம் தான் உள்ளது. அவர்கள் அமைதியை விரும்புகின்றனரா அல்லது சண்டையை விரும்புகின்றனரா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என, இஸ்ரேலிய பிரதமர் நேதன் யாகு கூறியிருந்தார்.அமைதியை விரும்புவதாக, ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். துருக்கி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இஸ்ரேலும், காசா நகரத்தின் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டது.இதையடுத்து, நேற்று நள்ளிரவு முதல், இஸ்ரேல் - பாலஸ்தீனம் சண்டை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

தினமலர்

நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu 22 Nov 2012 - 18:01

இதற்கிடையில் வீணா பல மனித உயிர்கள் பலி,

பெறுமதி அவ்வளவுதான்....????

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக