ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

+2
ராஜா
99likes
6 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

ஈகரை நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by 99likes Tue Nov 20, 2012 3:47 pm

First topic message reminder :

நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்


நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள் - Page 2 Cock

இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி உலாவினால் எப்படி இருக்கும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே
ஆச்சரியமா இருக்கும்.
கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
மென்பொருள் டவுன்லோட் செய்த உடன் வரும் ZIP பைலை EXTRACT செய்து கொள்ளுங்கள்.
FLY ON DESKTOP என்ற .EXE பைலை டபுள் க்ளிக் செய்து உங்கள் கணினில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இப்படி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்தவுடன் இந்த மென்பொருளை ஓபன் செய்தால் உங்கள் டெஸ்க்டாப்பில் கரப்பான் பூச்சி ஓடுவதை காணமுடியும்.
உண்மையிலேயே நிஜ கரப்பான் பூச்சி போல உள்ளது தான் பார்ப்பதற்கும் நன்றாக இருக்கு.
இதில் உங்களுக்கு குறிப்பிட்ட கரப்பான் பூச்சி நீக்க வேண்டுமென்றால் அந்த பூச்சி மீது கர்சரை வைத்து இரண்டு முறை க்ளிக் செய்யுங்கள் அது காணமல் போகும்.
http://4.bp.blogspot.com/-SLfSlG8WmXE/UIscDj8ZjYI/AAAAAAAABig/0UtWdSey5p4/s400/cf.ஜபக்

உங்களுக்கு மேலும் பூச்சி ேர்க்க விரும்பினால் கீழே டாஸ்க்பாரில் உள்ள கரப்பான் பூச்சி மீது வலது க்ளிக் செய்து கரப்பான் பூச்சி சேர்த்து கொள்ளலாம், குறைத்து கொள்ளலாம்.
இதை ரன் பண்ண பிறகு உங்க பசங்களுக்கு காட்டுங்க ஆச்சரிய படுவாங்க.
டவுன்லோட் செய்வதற்கு: fly cockroach


Last edited by 99likes on Tue Nov 20, 2012 5:55 pm; edited 2 times in total
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012

http://www.99likes.blogspot.in

Back to top Go down


ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by யினியவன் Tue Nov 20, 2012 7:34 pm

99likes wrote:புரியல சோகோ
இல்லங்க கரப்பான் பூச்சிய காலி பண்ண மருந்தடிக்கனுமோன்னு கேட்டேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by பூவன் Tue Nov 20, 2012 7:36 pm

யினியவன் wrote:
99likes wrote:புரியல சோகோ
இல்லங்க கரப்பான் பூச்சிய காலி பண்ண மருந்தடிக்கனுமோன்னு கேட்டேன்.

இல்ல சரக்கு அடிக்கணும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by யினியவன் Tue Nov 20, 2012 7:39 pm

பூவன் wrote:இல்ல சரக்கு அடிக்கணும்
அசுரன் தாத்தா உங்கள ரொம்ப ரொம்ப கெடுத்துப்புட்டாறு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by பூவன் Tue Nov 20, 2012 7:41 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இல்ல சரக்கு அடிக்கணும்
அசுரன் தாத்தா உங்கள ரொம்ப ரொம்ப கெடுத்துப்புட்டாறு.

அவரும் நான் இருக்கும் வரை வர மாட்டார் , ரா ரா வும் வரமாட்டார் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by Guest Tue Nov 20, 2012 7:47 pm

ம்ம் ரொம்ப நல்ல இருக்கு ...வேற பாம்பு பல்லி ஊருர மாதிரி மென் பொருள் இருக்கா சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by பூவன் Tue Nov 20, 2012 7:50 pm

புரட்சி wrote:ம்ம் ரொம்ப நல்ல இருக்கு ...வேற பாம்பு பல்லி ஊருர மாதிரி மென் பொருள் இருக்கா சிரி

அதை நீங்க இருந்தா கொடுங்க மதன் ..... ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by Guest Tue Nov 20, 2012 7:59 pm

பூவன் wrote:
புரட்சி wrote:ம்ம் ரொம்ப நல்ல இருக்கு ...வேற பாம்பு பல்லி ஊருர மாதிரி மென் பொருள் இருக்கா சிரி

அதை நீங்க இருந்தா கொடுங்க மதன் ..... ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி

இருக்கு ஆனா ... சோதனை பதிப்பு தான் இருக்கு ... கோப்பி ரைட் வாங்கிட்டு தரேன் மீண்டும் சந்திப்போம்
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by பூவன் Tue Nov 20, 2012 8:03 pm

இதுவும் சோதனையா ???
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by 99likes Wed Nov 21, 2012 12:01 am

புரட்சி wrote:ம்ம் ரொம்ப நல்ல இருக்கு ...வேற பாம்பு பல்லி ஊருர மாதிரி மென் பொருள் இருக்கா சிரி
ஈ , முட்டைபுசி , மாதிரி மென் பொருள் இருக்கு வனும?


♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012

http://www.99likes.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by 99likes Wed Nov 21, 2012 12:02 am

தங்களின் கருத்துக்கும் நன்றி...


♥♥♥♥ சார் ஒரு உண்மையா சொல்லட்டுமா சார்♥️♥️♥️♥️
Google ல தேடுன கூட என்ன மாத்ரி ஒரு GOOD BOY கிடைக்க மடன் சார்

கம்ப்யூட்டர் டிப்ஸ்
www.99likes.blogspot.in
99likes
99likes
பண்பாளர்


பதிவுகள் : 223
இணைந்தது : 20/11/2012

http://www.99likes.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: நம்முடைய மானிட்டரில் உயிருள்ள கரப்பான் பூச்சி (Cockroach ) . இலவச மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum