புதிய பதிவுகள்
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
87 Posts - 64%
heezulia
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Shivanya
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
kaysudha
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
423 Posts - 76%
heezulia
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
8 Posts - 1%
prajai
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
6 Posts - 1%
Shivanya
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தால் படியுங்கள்

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:28 pm

பிடித்தால் படியுங்கள் Photo.cmsகடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன். நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.

  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.

  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.

  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.

  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!

  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.

  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).

  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).

  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).

  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).

  • மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.

  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.

  • படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.

  • பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.

  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.

  • அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.

  • அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.

  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.

  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.

  • புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களை விட்டொழிப்பது தான் கஷ்டம்.

  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.

  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 4:30 pm

அருமை யாழவன் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்ணியவை தான்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:31 pm

செரின் wrote:அருமை யாழவன் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்ணியவை தான்
பிடித்தால் படியுங்கள் 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 4:32 pm

பிடித்தால் படியுங்கள் என்ற தலைப்பை மாற்றி..கண்டிப்பா படியுங்கள் என்று போடணும் யாழவன்..ரொம்ப அருமையான விடயங்கள் ..நன்றிகள் யாழவன்..
ஆனா மீனு வீட்டல இப்போதும் கண்டிக்கிரான்களே..என்ன பண்ணலாம்..

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:33 pm

மீனு wrote:பிடித்தால் படியுங்கள் என்ற தலைப்பை மாற்றி..கண்டிப்பா படியுங்கள் என்று போடணும் யாழவன்..ரொம்ப அருமையான விடயங்கள் ..நன்றிகள் யாழவன்..
ஆனா மீனு வீட்டல இப்போதும் கண்டிக்கிரான்களே..என்ன பண்ணலாம்..
பிடித்தால் படியுங்கள் 678642 மீனு வாயால கடிச்ச்சா அவங்க கண்டிப்பாங்க தானெ

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 4:35 pm

மீனு wrote:பிடித்தால் படியுங்கள் என்ற தலைப்பை மாற்றி..கண்டிப்பா படியுங்கள் என்று போடணும் யாழவன்..ரொம்ப அருமையான விடயங்கள் ..நன்றிகள் யாழவன்..
ஆனா மீனு வீட்டல இப்போதும் கண்டிக்கிரான்களே..என்ன பண்ணலாம்..

உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 4:36 pm

யாழவன் சொல்ல்வது கொஞ்சம் சரி..மீனுவுக்கு வாய் நீளம் தான்..பேசிட்டே இருக்கணும்..
ஆனா ஷெரின் சொல்வது மீனுவுக்கு புரியலை ஷெரின்..கொஞ்சம் தெளிவா மீனுவுக்கு புரியும் படி சொல்ல முடியுமா ?

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Oct 12, 2009 4:38 pm

யாழவன் wrote:

  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.

  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.

  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.

இவை எனக்கு பிடித்த வரிகள் .....

நல்லா இருக்கு யாழவன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:38 pm

மீனு wrote:யாழவன் சொல்ல்வது கொஞ்சம் சரி..மீனுவுக்கு வாய் நீளம் தான்..பேசிட்டே இருக்கணும்..
ஆனா ஷெரின் சொல்வது மீனுவுக்கு புரியலை ஷெரின்..கொஞ்சம் தெளிவா மீனுவுக்கு புரியும் படி சொல்ல முடியுமா ?
மீனு வடிவாக படியுங்க அந்த topicயை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 4:38 pm

மீனு wrote:யாழவன் சொல்ல்வது கொஞ்சம் சரி..மீனுவுக்கு வாய் நீளம் தான்..பேசிட்டே இருக்கணும்..
ஆனா ஷெரின் சொல்வது மீனுவுக்கு புரியலை ஷெரின்..கொஞ்சம் தெளிவா மீனுவுக்கு புரியும் படி சொல்ல முடியுமா ?

சுருக்கி சொன்னா..

அவங்க கண்டிக்கிற அளவுக்கு நீங்க நடந்து கொள்ளாதிங்க மீனு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக