ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

+5
காதல் ராஜா
பூவன்
அருண்
றினா
ஜெமில்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by ஜெமில் Tue Nov 20, 2012 7:26 am

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் தொடர்ந்து 64 நாட்கள் தூங்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலியன்(17). அவர் தினமும் 18 முதல் 19 மணிநேரம் தூங்குவார். இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அல்லெகெனி பொது மருத்துவமனைக்கு சென்றபோது நிக்கோலை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உறக்கம் தொடர்பான அரிய வகை நோய் உள்ளதை கண்டுபிடித்துக் கூறினர்.
ஸ்லீப்பிங் பியூட்டி சின்ட்ரோம் என்னும் குறைபாடு உள்ளவர்கள் வாரக் கணக்கில், மாதக் கணக்கில் ஏன் ஆண்டுக் கணக்கில் அதன் அறிகுறியின்றி இருப்பார்களாம். அவர்கள் நீண்ட நேரம் தூங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தை போன்றும் நடந்து கொள்வார்கள். இந்த குறைபாட்டு் எதனால் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை.
நிக்கோல் தொடர்ந்து 64 நாட்கள் தூங்கியுள்ளார். அதனால் அவர் பிறந்தநாள், பண்டிகைகளை மிஸ் செய்துள்ளார். அவரது குடும்பத்தினர் முதன் முதலாக டிஸ்னி வேர்ல்டு சென்றது கூட தெரியாமல் தூங்கியுள்ளார்.
நன்றி tamil.oneindia
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by றினா Tue Nov 20, 2012 12:10 pm

இன்னும் 36 நாட்கள் தூங்கியிருந்தால் செஞ்சரி அடித்திருக்கலாம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by அருண் Tue Nov 20, 2012 1:00 pm

அதிர்ச்சியான தகவலாக இருக்கே? அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by பூவன் Tue Nov 20, 2012 1:04 pm

http://www.thedipaar.com/pictures/resize_20121119173931.jpg இவர் தான் அவர் ....

இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் எந்த ஒரு திருவிழாவும் கொண்டாட முடியாமல் போகின்றது என்று மிகவும் வருதத்ததுடன் கூறுகிறார்.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by காதல் ராஜா Tue Nov 20, 2012 1:19 pm

கூப்பிட்டு ஈகரையில் அமர வைத்து விடுங்கள்.. தூங்கவே மாட்டார்.. புன்னகை



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012

http://www.alhidayatrust.com

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by பூவன் Tue Nov 20, 2012 1:23 pm

காதல் ராஜா wrote:கூப்பிட்டு ஈகரையில் அமர வைத்து விடுங்கள்.. தூங்கவே மாட்டார்.. புன்னகை


அவர் இங்க இருப்பவரையும் தூங்க வைத்து விடுவார் நண்பரே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by மாணிக்கம் நடேசன் Tue Nov 20, 2012 3:57 pm

ஏங்க இப்படி ஒரு வியாதி இருக்குன்னு முன்னமே சொல்லப்படாதா, நானும் இப்படி 90நாள் தூங்கியிருப்பேனே
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by யினியவன் Tue Nov 20, 2012 4:01 pm

கும்பரகர்ணனுக்கும் இந்த சிண்ட்ரோம் தானோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by ராஜா Tue Nov 20, 2012 4:02 pm

அருண் wrote:அதிர்ச்சியான தகவலாக இருக்கே? அதிர்ச்சி அதிர்ச்சி
ஒருவர் தொடர்ச்சியாக 180 நாட்கள் தூங்குவார் அப்புறம் 180 நாட்கள் விழித்திருப்பார் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by கரூர் கவியன்பன் Tue Nov 20, 2012 8:25 pm

ராஜா wrote:
அருண் wrote:அதிர்ச்சியான தகவலாக இருக்கே? அதிர்ச்சி அதிர்ச்சி
ஒருவர் தொடர்ச்சியாக 180 நாட்கள் தூங்குவார் அப்புறம் 180 நாட்கள் விழித்திருப்பார் ,

அது யாருங்கோ......... நம்மள விட பெரிய ஆளு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண் Empty Re: 64 நாட்கள் தொடர்ச்சியாக தூங்கிய 17 வயது பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
» 21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
» 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
» 30 வயது வாலிபரை கரம்பிடித்த 60 வயது பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum