ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் அகராதி (Dictionary)

+7
Muthumohamed
DERAR BABU
பூவன்
றினா
sathy
மாணிக்கம் நடேசன்
அகிலன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 Empty மனைவிகளின் அகராதி (Dictionary)

Post by அகிலன் Tue Nov 20, 2012 3:23 am

First topic message reminder :

உண்மையிலே பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் .பெண்களின் மனதினை கடலின் ஆழத்துக்கு ஒப்பிடுவது வழமை .உண்மையில் பெண்கள் என்ன நினைகிறார்கள் என்பதை அறிவது கடலின் ஆழத்தினை அறிவதை விட கடினம் .

ஒரு பெண் ஒரு விடயத்தில் வேண்டாம் வேண்டாம் என்றால் வேண்டும் வேண்டும் என்பதாகவே அர்த்தம் கொள்ளவேண்டும் .காதலிக்கும் பொது நோ என்றால் எஸ் என்பதாகவே அர்த்தம் பெண்கள் அகராதியில் .

உங்களுக்கு உதவ சில மனைவிமார்களின் அகராதி

மனைவி ---அர்த்தம்

நமக்கு வேணும் --- எனக்கு வேணும்

உங்கள் முடிவு --- நான் சொல்லுறதுதான் சரி .பிறகு உங்கள் விருப்பம்

தாரளமாக செய்யுங்கள் ---எனக்கு விருப்பமில்லை

உங்களுக்கு என்ன விருப்பமோ --- பின்னாடி எப்படியும் என்னட்டை தான் வரவேணும்

எனக்கு ஏதும் வருத்தமில்லை --- வருத்தமாய் இருக்கிறேன்

நிங்கள் ரொம்ம மேன்லியக இருக்கிங்க ---மூஞ்சையை பார் .சேவ் பண்ணவும்

இந்த கிச்சன் சரியான கஸ்டமா இருக்கு ---வேற வீடு பார்க்கவும்

உங்களுக்கு என்னில் விருப்பமோ? ---பெரிசா எதோ கேட்டகப் போறேன்

என்னை உங்களுக்கு நல்ல பிடிக்குமோ? ---உங்களுக்கு பிடிக்காத ஒரு விடையத தினை செய்திருக்கிறேன்

நான் நல்ல குண்டா இருக்கிறேனோ ? ---அழகாய் இருப்பதாக சொல்லவேண்டும்

சரி ---இல்லை

இல்லை ---சரி

ஒன்றும் இல்லை ---நிறைய இருக்கு

நான் அதைபற்றி பேச விரும்பவில்லை --- இப்படி ஏத்திவிட்டுதான் பேச்சை ஆரம்பிக்கவேண்டும்

தோள்மூட்டெல்லாம் ஒரே வலி ---வரும் பொது கடையில் சாப்பாடு வாங்கிவரவும்

தோள்மூட்டெல்லாம் ஒரே வலி (படுக்கையில்) ---வாலைச்சுருட்டிக்கொண்டு தள்ளிப் படுக்கவும்

அப்பா,அம்மாவிடம் இருந்து போன் --- காசு அனுப்ப தயாரா இருக்கவும்

புடைவை கடையில்:- சீப்பான புடவையா எடுங்கோ ---விலை கூடிய புடவையா எடுங்கோ என்றுஎன்வாயால் சொல்லவேண்டும்


இந்த அகராதி நீண்டுகொண்டே போகும் .நிளும் காலம் உங்கள் ஆயுளையும் மன(ண)வழ்க்கையையும் பொறுத்து அமையும்


நேர்மையே பலம்
மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 Empty Re: மனைவிகளின் அகராதி (Dictionary)

Post by கரூர் கவியன்பன் Tue Nov 20, 2012 8:21 pm

அது சரி. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் . அவ்வளவு தான் வாழ்க்கை அர்த்தம் புரிந்துக்கொள்வதில்லேயே முடிஞ்சிடும். அப்புறம் எங்கிருந்து வாழறது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 Empty Re: மனைவிகளின் அகராதி (Dictionary)

Post by அகிலன் Wed Nov 21, 2012 4:08 am

கருத்துகள் சொன்ன எல்லோருக்கும் நன்றி,
அதேநேரம் மறக்காமல் எல்லோரும் இந்த அகராதியை மனப்பாடம் செய்து வைத்திக்கொள்ளுங்கள் அப்பொழுதுதான் உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழலாம். இல்லையென்றால் அடிதடிதான்.


நேர்மையே பலம்
மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 Empty Re: மனைவிகளின் அகராதி (Dictionary)

Post by கே. பாலா Wed Nov 21, 2012 7:16 am

ஈகரை விதி எண் 6 தவறாது பின்பற்றுங்கள்

http://karikaalan.blogspot.com/2012_09_16_archive.html

http://itamilweb.com/?p=6104


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 Empty Re: மனைவிகளின் அகராதி (Dictionary)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 21, 2012 8:44 am

ஆழ் கடலின் நன்கூரமான பெண்ணின் மனதை அலசிவிட்டீர்கள் அகிலன்சிறப்பு..


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

மனைவிகளின் அகராதி (Dictionary) - Page 2 Empty Re: மனைவிகளின் அகராதி (Dictionary)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum