புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 I_vote_lcapகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 I_voting_barகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram

54 Posts - 41%
mohamed nizamudeen

3 Posts - 2%
T.N.Balasubramanian

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 I_vote_lcapகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 I_voting_barகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 19, 2012 3:18 pm

First topic message reminder :

மூன்று நான்கு வயதுகளில் இருந்த முகம் மறந்திருக்கலாம் புகைப்படச் சேமிப்பு இல்லாமல் போயிருந்தால்.ஆனால் மனதிற்குள் இன்னும் முண்டியடிக்கும்-நொண்டியடிக்கும் நினைவுகள் சிலபல சில்லுசில்லுகளாக,
சேமிப்புக் கிடங்கில் வடிந்தும் படிந்தும் கிடக்கும் வைப்புநிதியாக என வலம் வருவதை அப்படியே வார்த்தைகளுக்குள் வரவு வைப்பது கடினமே.

இருந்தும்...மனசின் ரகசியத் திட்டுகளில் ரம்மியமாக அப்பிக்கிடக்கும் அந்த
நினைவுகள் சிலவற்றை சேதாரத்தோடுதான் ஸ்நேகமாய்ப் பகிர இயலும்...

பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறதோ இல்லையோ நர்சரியில் படிக்க வேண்டும் என்பதில் நண்டுபிடிப் பிடிவாதம்
கொண்டவர்கள்.அப்படி நர்சரிக்கு அனுப்பப்பட்ட நம்ம நாயகன் சொல்வதை
நாமும் கேட்போம்.

அந்த ஊரில் அரிதாக முளைத்த ஆங்கில நர்சரிப் பள்ளி அது.அதிகப்பட்சம்
பெரிய வீடொன்றில் குடும்பமும் பள்ளியும் கூட்டுப் பொரியலாய் இருந்தது.முன்வாசலில்தான் இறைவணக்கம்.ஆனால் அது மட்டும் தமிழில்.அழகுக் குழந்தைகள் ஆண்பெண் பாலினப் பிரிதல்-பிரித்தல் இன்றி.
நம் நாயகன் கொஞ்சம் ரகளைப் பையன்.ரசணைப் பையனும்கூடத்தான்.

எப்போதும் போல எல்லாப் பிள்ளைகளையும் போலவே அவனுக்கும் பள்ளி
என்றாலே பாகற்காய்-வேப்பங்காய்தான்.அழுது அடம்பிடித்து அங்கும் இங்கும் ஓடி அம்மாவுக்குப் போக்குக் காட்டி அடைக்கலம் தருவார் யாருமின்றி அடிவாங்கிய அம்மாவிடமே சரணடைந்து சலுகைக் கொஞ்சலும் முத்தமும் சரமாரியாகப் பெற்றுப் பள்ளி செல்வதற்குள் அவன் அம்மா பட்ட பாட்டை விடுங்கள்,அவன் பட்ட பாட்டை இந்த உலகம் இதுவரை அறிந்ததில்லை.பள்ளி செல்லப் பிடிக்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கும் பெற்றோர் எல்லோரும் இன்றும் அரக்கர்கள்தான் அவனுக்கு.

ஒரு நாள் இப்படி அடம்பிடித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.அப்படி ஓர் அற்புதம் அனுபவித்தவர் அரிதினும் அரிதானோர்தான்
இருக்க முடியும்.ஆம்...அவன் அம்மா காட்டிய வித்தையால் அவனுக்கு அந்த அதிசயம் உணரும் அபூர்வ தருணம் அகப்பட்டது.அதை இன்றும் அடைகாக்கிறான் அந்த ரசணைக் குள்ளன்.

அப்படி என்ன அது அவ்வளவு அபூர்வம்?...கேட்பீர்கள்.
அவன் கால்களுக்கு மேலே வானமும் தலைக்குக் கீழே தண்ணீரும் தெரிந்தால் அது அபூர்வம்-அதிசயம்-அரிய அனுபவம் எல்லாம்தானே?!...

எப்படி இது சாத்தியம் என்பீர்கள்?...

உங்களை உங்கள் தாய் கால்களில் கயிற்றைக் கட்டிக் கிணற்றுக்குள் தலைகீழாக இறக்கினால் அப்புறம் தெரியும்-புரியும் அந்த அபூர்வம்.
அன்று அழுதான்-அரற்றினான் பயத்தில்.ஆனால் இன்று அது ஓர் அபூர்வக் கவிதையாய் அப்பிக்கிடக்கிறது அவன் ஆழ்மனதில் அவ்வப்பொழுது எழுந்தும் அமிழ்ந்தும் அழகுக் காட்டும் அவனுக்குள்.

இந்த நிகழ்வு நெஞ்சுக்குழிக்குள் நிரம்பி வழிந்து நிழலாட்டம் போடும்போதெல்லாம் நிஜம் புரியாத கேள்வியொன்றும் பதில்தெரியாமல்
வந்து பந்தாடிவிட்டுப் போகும்.

அந்தக் கேள்வி :

அந்த நர்சரியை நடத்திய அழகுக் கறுப்பு டீச்சர் இன்னும் அவன் மனசில் கொடிக்கம்பத்திற்குக் கீழேயே நிற்கிறார்.
அந்த அழகு டீச்சரை அடிக்கடி வந்து பார்த்துப் பேசும் குத்தூஸ் பாய்க்கும்
அந்த டீச்சருக்கும் என்ன நடக்கும்?...அவர் வந்துபோனதும் அந்த டீச்சரின் கண்களில் முட்டிக்கொண்டு வரும் கண்ணீருக்குக் காரணம் என்ன?...

அவன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் அந்த விடையை.அவனைப் பொறுத்தவரை அந்தக் கண்ணீரும் அபூர்வ அனுபவம்தான் அந்த வயசில்.

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 11:14 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!! புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி v

இதுல ஓர் உள்குத்து இருக்குபோல தெரியுதே...

இனம் இனத்தோடு தானே சேரும்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 20, 2012 10:22 am

நினைவுகள் நன்றாக இருக்கின்றன.

அதுசரி அந்த நாயகன் நீங்கள்தானே...?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 20, 2012 12:04 pm

றினா wrote:நினைவுகள் நன்றாக இருக்கின்றன.

அதுசரி அந்த நாயகன் நீங்கள்தானே...?

திரும்ப முதலில் இருந்தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 20, 2012 4:59 pm

பூவன் wrote:
றினா wrote:நினைவுகள் நன்றாக இருக்கின்றன.

அதுசரி அந்த நாயகன் நீங்கள்தானே...?

திரும்ப முதலில் இருந்தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனசில பட்டத படக் என்று கேட்டுருவோமில்லை...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 20, 2012 5:01 pm

இப்படியெல்லாம் கேள்வி கேட்ட அவரு திடுக்குனு ஓடிடுவார் வந்தவுடன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 21, 2012 11:13 pm

பூவன் wrote:இப்படியெல்லாம் கேள்வி கேட்ட அவரு திடுக்குனு ஓடிடுவார் வந்தவுடன்

கேள்விதானே கேட்குறாரு...பதில் யாருக்கு தெரியும் பயந்து ஓட?...

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 21, 2012 11:14 pm

றினா wrote:நினைவுகள் நன்றாக இருக்கின்றன.

அதுசரி அந்த நாயகன் நீங்கள்தானே...?

நாயகன் அப்படின்னா கமல்-ஆ?...

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 11:14 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:இப்படியெல்லாம் கேள்வி கேட்ட அவரு திடுக்குனு ஓடிடுவார் வந்தவுடன்

கேள்விதானே கேட்குறாரு...பதில் யாருக்கு தெரியும் பயந்து ஓட?...
பதில் தெரிஞ்சா அவரு ஏன் ஒடப்போறாருஃஃ?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Nov 21, 2012 11:15 pm

றினா wrote:
பூவன் wrote:
றினா wrote:நினைவுகள் நன்றாக இருக்கின்றன.

அதுசரி அந்த நாயகன் நீங்கள்தானே...?

திரும்ப முதலில் இருந்தா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மனசில பட்டத படக் என்று கேட்டுருவோமில்லை...

டபக் என்றும் கேட்கலாமே...

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 11:20 pm

லபக்குன்னு புரிஞ்சிக்காம ஓடுறாரே! சிரி மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக