புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
53 Posts - 42%
heezulia
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
304 Posts - 50%
heezulia
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
3 Posts - 0%
Barushree
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_m10படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 21, 2012 3:27 pm

அப்பா

உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...

அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 282895_431948250158981_147207498_n

உதட்டோர மச்சம்

பிரம்மன் படைத்து,
அவனே பிரமித்து...

எப்படியும் திருஷ்டி
படுமென தெரிந்தே
அவன் வைத்த
கரும் "மை"...

அவள் உதட்டோர
மச்சம்...!

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 26

காப்பவனுக்கு காவல்

ஊரைக் காக்க
ஐயனார் சாமி...

அவன்
உண்டியலைக்
காக்க,

கோவில் பூசாரி..!

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 252359_428661200487686_1580148694_n

நாட்குறிப்பில் சில ஞாபகம்

எனது முடிந்துபோன
நாட்குறிப்பை
தோரயமாயக
திறந்தாலும்..,

எப்படியும் தென்படுகிறது..

நீ ஒளிந்து நின்று
எனைப் பார்க்கும்
ஒற்றைச் சுவரும்...

தன் குழந்தையை..

உன் கூந்தலில்
குடியேற அனுமதிக்கும்
ரோஜாச் செடியும்..!

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 599810_445360125484460_20263977_n

தண்டனை

குறைகளோடு
பொருட்களை
கொடுப்பவன்
தண்டனைக்கு
உரியவன் என்று
முடிவு செய்தால்..,

தண்டிக்க வேண்டும்...
அந்த கடவுளையும்..!

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 319393_450110758342730_823091823_n

விரையப் பொருட்கள்

விவசாயத்திற்காக
கடன் வாங்கி...

இன்னும்
விற்பனைக்கு போகாமல்
வீட்டைக் காக்கும்
விரையப் பொருட்கள்...

"நானும் என் மனைவியும்"

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 562142_433628773324262_1158951039_n

காதல் எதிரியின் காதல் இலக்கணம்

கண்ணில் வெட்டிய
மின்னலை

கவிதையாய் எழுதிய
இதயத்தால்

மூளையில் முளைக்கும்
முள்ளிற்கு

முட்டாள்கள் வைத்த பெயர்
காதல்..!

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 165874_425384120815394_1261709228_n

http://kakkaisirakinile.blogspot.in/2012/11/4.html

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 5:51 pm

அகல் கவிதைகளை விட படங்களும் அருமை , சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 21, 2012 6:00 pm

நன்றிகள் பூவன் நன்றி புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 8:30 pm

ஒவ்வொன்றும் அருமையான கவிதைத் துளிகள்.

வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Nov 21, 2012 10:53 pm

கருத்திற்கு மிக்க நன்றி றினா புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2012 7:31 am

படத்திற்கேற்ற கவிதை பதிவு ,அருமை.
ரமணியன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 7:45 am

படமும்,கவியும் அருமை....
தொடருங்கள் ஆவலாக உள்ளேன்.

படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Paard105xzபடிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Paard105xzபடிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Paard105xzபடிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Nov 22, 2012 1:18 pm

T.N.Balasubramanian wrote:படத்திற்கேற்ற கவிதை பதிவு ,அருமை.
ரமணியன்
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா...

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Thu Nov 22, 2012 1:19 pm

அச்சலா wrote:படமும்,கவியும் அருமை....
தொடருங்கள் ஆவலாக உள்ளேன்.
நன்றிகள் அச்சலா... தொடர்ந்து தர முயற்சிக்கிறேன் புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக