புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
44 Posts - 60%
heezulia
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
2 Posts - 3%
viyasan
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
236 Posts - 42%
heezulia
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
13 Posts - 2%
prajai
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலை பூசை Poll_c10காலை பூசை Poll_m10காலை பூசை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை பூசை


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Nov 20, 2012 2:09 pm

காலை பூசை Thshkty13disabili117188



காலை எழுந்தவுடன் காப்பி
பின்பு காலை உணவு
அலுவலகம் செல்லவோ ஆயத்தம்
அரட்டைக்கு குறைவில்லை ஆங்கு
இரவானால் வீடு
தொலைக்காட்சி தொடருடன்
இரவு உணவுக்குப்பின் உறக்கம்
நான்கு சக்கர வாகனத்தில்
சொகுசுப் பயணம்
இவ்வாறு
நாங்கள் சக்கரம் கட்டிக்கொண்டு வாழ்கிறோம்
ஆனால் உனக்கு சக்கரமே வாழ்க்கையானதோ?

நாங்கள்
விதவிதமாய் காலணிகள்
நிதம்நிதம் அணிகின்றோம்
பாதங்கள் உனக்குண்டோ
பார்த்திட அழகாக ?

வாகனத்தில் செல்கையிலே
முன்செல்லும் வாகனத்தை
முந்தி செல்லுகின்றோம் !
பிந்தி நீ நிற்பதை
எந்த மனம் நினைக்கிறது ?

போலியோவோ ?
போகும் வழியில்
தாக்கியதோ ஓர் வண்டி ?
காலில்லா விட்டாலும்
காட்டுவரோ உனக்கு நேசம் ?

உடல் ஒழுங்காய் இருந்தாலும்
மடமனது எங்களுக்கு !
இடம்பெயர தயங்கினாலும்
திடமனது உந்தனது !

போக்குவரத்து சாதனத்தில் மட்டுமல்ல
மக்கள் இதயத்திலும் உனக்கோர்
இருக்கை அமைத்திடுவோம் !

தன்னையே நினைத்துவாழும்
தன்னல உலகினிலே
உன்னலம் காத்திடவே
இன்னமுதாய் இக்கவிதை
உனக்கு நான் தந்திட்டேன்
எழுந்து நடந்திட
இயலவில்லை என ஏங்காதே !
தன்னலமே பெரிதாக
இன்னமும் நினைக்கிறோர்
இதயம்தான் இன்னும் எழவில்லை !

காலை எழுந்தவுடன் உன்
காலை நினைப்பதுதான்
எந்தன் காலைபூசை என
எந்த மனம் நினைக்கிறது ?
உந்தனை நினைக்கையிலே
சிந்தனையில் எந்தன் மனம்
பந்தஉலகிதனை
பார்த்து வியக்கிறது !
[img][/img]




Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Nov 20, 2012 2:17 pm

இந்த கவிதையில் ஒரு படம் காப்பி செய்தேன். ஆனால் பதிவில் தோன்றவில்லை. இதை எப்படி சரி செய்வது? நன்றிகள்.




Uploaded with ImageShack.us
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 20, 2012 5:52 pm

அழகாயிருக்கின்றது கவிதை.

காலை பூசை Thshkty13disabili117188 இதுவா அந்தப் புகைப்படம் என்று பாருங்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Nov 21, 2012 10:25 am

மிகவும் நன்றி றினா அவர்களே. எவ்வாறு படத்தை பதிவு செய்வது என்பதையும் தெரிவித்தால் நன்று.




Uploaded with ImageShack.us
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக