ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_m10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10 
heezulia
பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_m10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10 
E KUMARAN
பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_m10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_m10பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேலன்சே முடியும் வரை ...!

+4
பூவன்
கரூர் கவியன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ஹிஷாலீ
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty பேலன்சே முடியும் வரை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 1:09 pm

First topic message reminder :

தொலை தூரப் பயணத்தின்
போது
அலை பேசி சத்தங்கள்
அவளாக சிலை வடிக்க
உயிர் தீயில்
காதல் இறங்கியதால்
நரம்புகள் திரியாகி
நவரசமும் தூண்டுகையில்
மெழுகானேன்
பேலன்சே முடியும் வரை ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 4:02 pm

jenisiva wrote:கவிதை நன்று ஹிஷாலீ

( மெழுகானேன்
பேலன்சே முடியும் வரை ...! )
பேலன்ஸ் முடிந்த பின்
உருகலானேன்
எப்படி ?

சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by பூவன் Mon Nov 19, 2012 4:03 pm

ஹிஷாலீ wrote:
பூவன் wrote:கவிதை அழகு ....ஹிஷாலீ

அணுஅணுவாய் ரசித்த தருணங்கள்
கணுகனுவாய் கிளைக்கும் உன் நினைவுகள்
துடிதுடிக்கும் என் இதய துடிப்பின்
தாளங்களாக காதல் மேளங்கலாக ..



வாவ் பூவன் தொடர் கவிதைக்கு அன்பு நன்றிகள் பல

என்ன இருந்தாலும் உங்க அளவு இல்லை ஹிஷாலீ ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 4:07 pm

பூவன் wrote:
ஹிஷாலீ wrote:
பூவன் wrote:கவிதை அழகு ....ஹிஷாலீ

அணுஅணுவாய் ரசித்த தருணங்கள்
கணுகனுவாய் கிளைக்கும் உன் நினைவுகள்
துடிதுடிக்கும் என் இதய துடிப்பின்
தாளங்களாக காதல் மேளங்கலாக ..



வாவ் பூவன் தொடர் கவிதைக்கு அன்பு நன்றிகள் பல

என்ன இருந்தாலும் உங்க அளவு இல்லை ஹிஷாலீ ,

நம்பிட்டோம் பூவன் புன்னகை நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by பூவன் Mon Nov 19, 2012 4:10 pm

இது உலகறிந்த விஷயம் புதிதா என்ன ?? நம்புவதற்கு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 4:12 pm

நீங்கள் ஓடுவதை பார்த்தால் எதோ உள் குத்து இருப்பது போல் தெரிகிறதே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by பூவன் Mon Nov 19, 2012 4:15 pm

ஹிஷாலீ wrote:நீங்கள் ஓடுவதை பார்த்தால் எதோ உள் குத்து இருப்பது போல் தெரிகிறதே

எந்த குத்தும் இல்லை எல்லாம் உங்களை பார்த்தால் ஒரு பயம் தான் சிரி சிரி சிரி சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 4:19 pm

நான் என்ன புலியா ???????????????????
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by பூவன் Mon Nov 19, 2012 4:22 pm

ஹிஷாலீ wrote:நான் என்ன புலியா ???????????????????

கொஞ்சம் திருத்தம் கவிதை புலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 4:23 pm

பூவன் wrote:
ஹிஷாலீ wrote:நான் என்ன புலியா ???????????????????

கொஞ்சம் திருத்தம் கவிதை புலி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் நண்பா சிரி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by பூவன் Mon Nov 19, 2012 4:25 pm

இப்போ புரியுதா ஏன் பயம் அப்படின்னு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பேலன்சே முடியும் வரை ...!  - Page 2 Empty Re: பேலன்சே முடியும் வரை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum