ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_m10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10 
heezulia
படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_m10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10 
E KUMARAN
படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_m10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10 
mohamed nizamudeen
படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_m10படிதாண்டிய பைங்கிளிகளே.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிதாண்டிய பைங்கிளிகளே....

+5
jenisiva
ஹிஷாலீ
பூவன்
கரூர் கவியன்பன்
கா.ந.கல்யாணசுந்தரம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 12:17 pm



படிதாண்டிய பைங்கிளிகளே.... Girln
ஒரு பிடி கூந்தல்
ஒய்யார நடை
குட்டை உடையில்
குலுங்கி நிமிரும்
உடலழகு!
செந்நிற உதட்டு சாயம்
காந்த விழிகள்
குத்திட்டு நோக்கி...
விடலைகளின் இதயத்தை
சல்லடையாக்கும்!
சட்டைப்பைக்குள் இருக்கும்
செல்வம் இல்லாமல் போகும்!
தன்னிலை மறந்து
சந்நியாசம் வாங்கும் வரை
தெருவில் அலையும் வாலிபம்...
படிதாண்டிய பைங்கிளிகளே....
நீங்களும் பத்தினிகள்தான்...
அடுத்தவர் துன்பங்களை
அறியும் வரை!

........கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by கரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 12:31 pm

அட இதுவும் அருமைங்கோ..........
இறுதிவரிகள் யோசிக்க வைக்கின்றன. சிறப்பு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by பூவன் Mon Nov 19, 2012 12:38 pm

உதட்டு சாயங்கள்
என்றும் நீங்காத காயங்கள்
கவிதை அருமை அய்யா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by ஹிஷாலீ Mon Nov 19, 2012 12:40 pm

அருமையான கவிதை ஐயா சூப்பர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:04 pm

கரூர் கவியன்பன் wrote:அட இதுவும் அருமைங்கோ..........
இறுதிவரிகள் யோசிக்க வைக்கின்றன. சிறப்பு

சிந்திக்க வைத்தால் நல்லது. நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:05 pm

பூவன் wrote:உதட்டு சாயங்கள்
என்றும் நீங்காத காயங்கள்
கவிதை அருமை அய்யா

நன்றி பூவன் அவர்களே.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 1:05 pm

ஹிஷாலீ wrote:அருமையான கவிதை ஐயா சூப்பர்

நன்றி ஹிஷாலீ.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by jenisiva Mon Nov 19, 2012 1:49 pm

கவிதையும் நன்று படமும் நன்று

"தன்னிலை மறந்து
சந்நியாசம் வாங்கும் வரை
தெருவில் அலையும் வாலிபம்...
படிதாண்டிய பைங்கிளிகளே....
நீங்களும் பத்தினிகள்தான்..."

சூப்பர்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 19, 2012 5:20 pm

jenisiva wrote:கவிதையும் நன்று படமும் நன்று

"தன்னிலை மறந்து
சந்நியாசம் வாங்கும் வரை
தெருவில் அலையும் வாலிபம்...
படிதாண்டிய பைங்கிளிகளே....
நீங்களும் பத்தினிகள்தான்..."

சூப்பர்

கவிதையை ரசித்த தங்களுக்கு நன்றி.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by T.N.Balasubramanian Mon Nov 19, 2012 7:09 pm

அணு அணுவாய்
அங்கங்களின் ஆராய்ச்சி
விடலையாய் மாறி ,
கடலை போடும்
கல்யாணசுந்தரரே,
கவிஞரே !
அருமையோ அருமை அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படிதாண்டிய பைங்கிளிகளே.... Empty Re: படிதாண்டிய பைங்கிளிகளே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum