புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
8 Posts - 3%
prajai
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_m10எக்ஸ்பிக்கு வயது 11 ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எக்ஸ்பிக்கு வயது 11 !


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 19, 2012 10:16 am

எக்ஸ்பிக்கு வயது 11 ! Xp02


மைக்ரோசாப்ட் மிகப் பெருமையாகத் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட வெளியீட்டு விழாவினைச் சென்ற அக்டோபர் 25ல் நடத்தியது. அன்றுதான்,
விண்டோஸ் எக்ஸ்பி தன் 11 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 2001, அக்டோபர் 25ல், மைக்ரோசாப்ட் தன் மிகச் சிறந்த விண்டோஸ் எக்ஸ்பியை வெளியிட்டது. நாள் முழுவதும் நடந்த விண்டோஸ் 8 வெளியீட்டு விழா ஆரவாரத்தில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிச்சயம் இதனை மறந்திருப்பார்கள். இன்னும் 18 மாதங்களில், மைக்ரோசாப்ட், எக்ஸ்பி சிஸ்டத்திற்குக் கட்டாய ஓய்வு தர இருக்கிறது.


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் இருந்து முற்றிலும் எக்ஸ்பி மறைந்துவிடுமா என்று கேட்டால், மறையாது என்று தான் சொல்ல வேண்டும். விண்டோஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்துவதில் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தவர்களுக்கு, வாராது வந்த மாமணியாய், எக்ஸ்பி கிடைத்தது. பல பிரச்னைகளைத் தீர்த்து வைத்து, எளிய, பல திறன்களையும் வசதிகளையும் கொண்ட சிஸ்டமாக இருந்தது. சென்ற செப்டம்பர் மாதத்தில் வெப் மெட்ரிக்ஸ் என்னும் நிறுவனம் எடுத்த கணக்கின்படி, இன்னும் 45 சதவிகிதக் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து, எக்ஸ்பியைக் காட்டிலும் கூடுதலாகப்


பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, எக்ஸ்பியின் பயன்பாடு குறையும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதற்கேற்றார்போல, 2011 ஜூன் மாதம் முதல், தன் வாடிக்கையாளர்களை, புதிய ஹார்ட்வேர் பயன்படுத்தும்படியும், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஆப்பரேட்டிங் சிஸ்டமாக மாற்றிக் கொள்ளும்படியும் அறிவிப்புகளைத் தந்தது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, எக்ஸ்பியில் இயங்கா வண்ணம் வடிவமைத்தது.
2014 ஏப்ரல் 8 முதல், மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போகிறது. மைக்ரோசாப்ட் மட்டுமின்றி, அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைத்து வழங்கி வருபவர்களும், எக்ஸ்பியில் அவை இயங்குவதில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வினை அளிக்காமல் இயங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.


அப்படியானால், இன்னும் எக்ஸ்பியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், தங்கள் சிஸ்டங்களை மாற்றிக் கொள்ளுமா? அல்லது ரிஸ்க் எடுத்துத் தொடர்ந்து பயன்படுத்துமா? இந்தக் கேள்விக்குப் பதிலை, 2014ல் தான் பெறமுடியும். ஆனால், எப்படியும் 10% முதல் 15% கம்ப்யூட்டர்களில் எக்ஸ்பி தொடர்ந்து இயங்கும் என்று ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பல நிறுவனங்களிடம் இந்த மாறுதல் குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள் எனக் கேட்ட போது, 60% பேர், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கும், 26% பேர் விண்டோஸ் 8க்கு மாறிக் கொள்வோம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். 14% பேர் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடனேயே இயங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.


விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து மாற மாட்டோம் என்று சொல்பவர்கள், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பல நவீன வசதிகளை இழப்பார்கள் என்று பலர் கருதுகின்றனர். அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் மிகப் பின்தங்கியே இருப்பார்கள் என்னும் கருத்து வலுப்பெற்று வருகிறது. பரவாயில்லை,

எங்கள் பணிக்கு இது போதும் என்று உறுதியாகக் கூறுபவர்களும் இருக்கின்றனர். இந்த கருத்து மோதலின் முடிவு தெரிய 2014 ஏப்ரல் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, விண்டோஸ் எக்ஸ்பி, இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கும்.

--

சுகுமார் கம்ப்யூட்டர் டிப்ஸ்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 19, 2012 11:24 am

வாழ்த்துக்கள் XP
றினா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் றினா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 19, 2012 5:09 pm

தகவலுக்கு நன்றி...ஆமா fb க்கு என்ன வயது?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 19, 2012 6:33 pm

அப்ப இன்னும் இரண்டு வருடங்களுக்கு உபயோக படுத்தலாம்..!
தகவலுக்கு நன்றி புரட்சி!

nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Mon Nov 19, 2012 8:08 pm

அருமை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 19, 2012 8:41 pm

சுப்பு wrote:தகவலுக்கு நன்றி...ஆமா fb க்கு என்ன வயது?

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 19, 2012 9:30 pm

ஆம் XP ஒரு நல்ல இயங்குதளம் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக