புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Poll_c10அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Poll_m10அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Poll_c10 
108 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Poll_c10அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Poll_m10அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Poll_c10 
273 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Nov 18, 2012 7:08 pm

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையான பத்து லட்சம் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் நாற்பது வயதுக்கு முன்பாக புகைப் பழக்கத்தை கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது.

இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறியுள்ளார். புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு முடிவு பிரபல மருத்து இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 🐰 🐰 🐰

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 7:22 pm

அப்போ 40 வயதுக்கு முன் நன்றாக புகை பிடிக்கலாம் என்று சொல்றீங்களா?

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு
புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாகத் தெரிகிறதே.

கெட்டது என்றால் முழுவதும் கெட்டதுதான். (அது என்ன 40 வயது வரைக்கும் கெட்டது, அதன்பின்னர் நல்லது)
அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... 2302755_f520

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 18, 2012 7:35 pm

கொஞ்சம் கடினம் தான் என்றாலும் விட்டுவிட வேண்டும்..,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Nov 18, 2012 8:53 pm

றினா wrote:அப்போ 40 வயதுக்கு முன் நன்றாக புகை பிடிக்கலாம் என்று சொல்றீங்களா?

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு
புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாகத் தெரிகிறதே.

நாற்பது வயது வரை புகை பிடித்தவர்கள் அதற்கு மேல் புகை பிடிக்கவேண்டாம் என்ற ஒரு வேண்டுகோள் மட்டுமே புகை பிடிப்பதும் பிடிக்காததும், அவர் அவர்களின் விருப்பம் தானே
நாம் சொன்னால் என்ன கேட்கவா போகிறார்கள்

கெட்டது என்றால் முழுவதும் கெட்டதுதான். (அது என்ன 40 வயது வரைக்கும் கெட்டது, அதன்பின்னர் நல்லது)
அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... 2302755_f520

அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Mஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Uஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Tஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Hஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Uஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Mஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Oஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Hஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Aஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Mஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Eஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 8:57 pm

Muthumohamed wrote:

அதுசரி...

மீண்டும் கூறுகிறேன். அவர்களுடைய இந்த ஆய்வை பார்ப்பவர்கள் புகை பிடிப்பதால் பெரிய பாதிப்பில்லை என்று என்னத்தை தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கின்றதே... அதைத்தான் சொன்னேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Nov 18, 2012 9:26 pm

புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்
. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Nov 18, 2012 9:44 pm

[quote="கே. பாலா"]
புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்
.

:நல்வரவு:

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 18, 2012 11:06 pm

10 லட்சம் பேரை ஆய்வு செய்தது எல்லாம் டுபாகூரு வேலையா இருக்கும்.. பக்கங்களை நிரப்ப இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது வாடிக்கை தான்.. கேக்குறவங்க கேனைகளாக இருந்தால் எதுவேன்டுமானாலும் மருத்துவ கட்டுரையில் எழுதுவாங்க.. எங்க அப்படி சாகும் வரை நல்ல தண்ணி மற்றும் சிகெரட் பிடித்தார். இறக்கும் வரை திடகாத்திரமாக தான் இருந்தால் எதற்காகவும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ரத்தகொதிப்பு சர்கரை நோயே கிடையாது.. புன்னகை எல்லாம் அவரவர் விதி.. எனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினமும் தனது வேலைகளை தானே செய்துக்கொள்வார். அவருக்கு மாரடைப்பு மற்றும் எந்நேரமும் நுரையீரல் நோய் புன்னகை எல்லாம் வேடிக்கை தான்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 19, 2012 12:36 am

அசுரன் wrote:10 லட்சம் பேரை ஆய்வு செய்தது எல்லாம் டுபாகூரு வேலையா இருக்கும்.. பக்கங்களை நிரப்ப இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது வாடிக்கை தான்.. கேக்குறவங்க கேனைகளாக இருந்தால் எதுவேன்டுமானாலும் மருத்துவ கட்டுரையில் எழுதுவாங்க.. எங்க அப்படி சாகும் வரை நல்ல தண்ணி மற்றும் சிகெரட் பிடித்தார். இறக்கும் வரை திடகாத்திரமாக தான் இருந்தால் எதற்காகவும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ரத்தகொதிப்பு சர்கரை நோயே கிடையாது.. புன்னகை எல்லாம் அவரவர் விதி.. எனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினமும் தனது வேலைகளை தானே செய்துக்கொள்வார். அவருக்கு மாரடைப்பு மற்றும் எந்நேரமும் நுரையீரல் நோய் புன்னகை எல்லாம் வேடிக்கை தான்

நீங்க சொல்றதும் கரக்ட் தான்

அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Mஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Uஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Tஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Hஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Uஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Mஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Oஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Hஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Aஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Mஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... Eஅதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 19, 2012 10:39 am

அசுரன் wrote:10 லட்சம் பேரை ஆய்வு செய்தது எல்லாம் டுபாகூரு வேலையா இருக்கும்.. பக்கங்களை நிரப்ப இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது வாடிக்கை தான்.. கேக்குறவங்க கேனைகளாக இருந்தால் எதுவேன்டுமானாலும் மருத்துவ கட்டுரையில் எழுதுவாங்க.. எங்க அப்படி சாகும் வரை நல்ல தண்ணி மற்றும் சிகெரட் பிடித்தார். இறக்கும் வரை திடகாத்திரமாக தான் இருந்தால் எதற்காகவும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ரத்தகொதிப்பு சர்கரை நோயே கிடையாது.. புன்னகை எல்லாம் அவரவர் விதி.. எனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினமும் தனது வேலைகளை தானே செய்துக்கொள்வார். அவருக்கு மாரடைப்பு மற்றும் எந்நேரமும் நுரையீரல் நோய் புன்னகை எல்லாம் வேடிக்கை தான்

நானும் இதை ஆமோதிக்கிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக