ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

+4
அசுரன்
T.N.Balasubramanian
ரா.ரா3275
றினா
8 posters

Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Sun Nov 18, 2012 9:07 pm

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

மீண்டும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்நுழைய வேண்டி ஏற்படுகின்றது.

இன்று நான் ஒரு கதையொன்றை முழுவதுமாக டைப் செய்து பதிவேற்ற முற்பட்ட வேளையில் இந்நிலை.

கடைசியில் நான் டைப் செய்தது எல்லாம் வீணாகி விட்டதுடன், நேரமும் விரயமாகி விட்டது.

தயவுசெய்து இதன் காரணத்தை யாராவது விளக்கவும். அல்லது எனது கணனியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் குறிப்பிடவும்.

நன்றி.

அன்புடன் றினா.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by ரா.ரா3275 Sun Nov 18, 2012 9:18 pm

யாரங்கே?...ராஜ்அருணைக் கூப்பிடுங்கள்...றினாவுக்கு அவசரம்-அவசியம்...

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? 224747944

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Rநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Aநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Emptyநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Rநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by T.N.Balasubramanian Sun Nov 18, 2012 9:35 pm

றீனா, எனக்கும் சில சமயம் அப்படி ஆவது உண்டு.
ஆகவே நான் type பண்ணிவிட்டு பதிவிடு பட்டனை அமுக்குவதற்கு முன்னே , type செய்த விஷயம் அதிகம் இருக்கும் பட்சத்தில், மொத்த விஷயத்தையும் செலக்ட் பண்ணி , காப்பி பண்ணிவிடுவேன். பதிவிடும் போது காணாமல் போனால் வருந்துவது இல்லை. காப்பி பண்ணினதை பேஸ்ட் பண்ணிவிடுவேன். எப்படி இருக்கு ? இது. நீங்களும் ட்ரை பண்ணுங்கே
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by அசுரன் Sun Nov 18, 2012 9:43 pm

ரமணியன் ஐயா சொன்னது போல் இனி காப்பி செய்துக்கொள்ளுங்கள். நானும் கதை பரிசளிப்பு திரியை இருமுறை தட்டச்சு செய்தேன். புன்னகை

பிறகு தான் காப்பி செய்து போட முடிவு செய்தேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by பூவன் Sun Nov 18, 2012 10:14 pm

இதுதான் இதற்கு வழி இல்லை என்றால் ஒரு வோர்ட் கோப்பு தொடங்கி அதில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by சிவா Mon Nov 19, 2012 9:12 am

ஈகரையில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாக Logout ஆகிவிடும். அதிகமாக எழுதி பதிவிடுவதற்கு ரமணீயன் ஐயா கூறியுள்ள வழிமுறைதான் மிகச் சரியானது!

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Mon Nov 19, 2012 11:09 am

அனைவருக்கும் நன்றிகள்.

அப்படித்தான் என்றால் நானும் இனிமேல் அதேபோல் செய்து கொள்கிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by ராஜா Mon Nov 19, 2012 11:22 am

ஒரு பக்கத்திற்கு (A4) மேல் எழுதும் அளவிற்கு உங்களின் பதிவுகள் இருந்தால் அதை word அல்லது வேறு ஏதாவது ஒரு மென்பொருளில் type செய்து பிறகு இங்கு paste பண்ணி பதிவிடுங்கள்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் type செய்யும் அளவிற்கு அவ்வளவு பெரிய கதையா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Mon Nov 19, 2012 11:41 am

ராஜா wrote:ஒரு பக்கத்திற்கு (A4) மேல் எழுதும் அளவிற்கு உங்களின் பதிவுகள் இருந்தால் அதை word அல்லது வேறு ஏதாவது ஒரு மென்பொருளில் type செய்து பிறகு இங்கு paste பண்ணி பதிவிடுங்கள்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் type செய்யும் அளவிற்கு அவ்வளவு பெரிய கதையா ?!

வேறு வேலைகளுக்கு மத்தியிலும் இவ்வாறு type செய்து பதிவிட நினைத்தேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by நாகசுந்தரம் Mon Nov 19, 2012 4:25 pm

பெரிய பதிவாக இருந்தால் எம் எஸ் வோர்டில் தட்டச்சு செய்து பின்புதான் பதிவு செய்கிறேன். ஆட்டோ சேவ் விரைவில் வந்து விடும். ஈகரையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. (சிவா அவர்கள் கவனிக்க) நன்றி

Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நமது தளத்தில் சில இணையதளங்களை பதிவு செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
» வருங்காலத்தில் நமது கணினி மேசைகள் இப்படித்தானாம் இருக்கும்! (படங்கள் இணைப்பு)
» நமது முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரியங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் .தேவையா ? வேண்டாமா ...?.
» புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் நமது ஜாஹீதாபானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum