ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

5 posters

Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by அகிலன் Sun Nov 18, 2012 4:29 pm

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளுக்கும் மீனவர்களுக்கும், புலனாய்வுப் பிரிவினர் கடலில் மிதந்து வருகின்ற எந்தவிதமான சந்தேகப் பொருட்களையும் தொடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் இலங்கை கடற்படை அதிகாரிகளினால் முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் மிதக்கவிடப்பட்டிருப்பதாகவே புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்ததுடன், கடல் மற்றும் கடலோர பாதுகாப்பை பன்மடங்காக அதிகரித்துள்ளனர். அத்துடன் கடலில் மிதந்து வருகின்ற எதனையும் தொடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை கிடைத்ததை அடுத்து தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸ் தங்களது ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், முறையற்ற வகையில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் குறித்து சிவப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.

ஒவ்வொரு நிலையத்தில் இரண்டு படகுகளுக்கும் மேற்பட்ட 12 கடலோர காவல் நிலையங்களை சேர்ந்தோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக 14 படகுகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடலில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான மிதக்கும் பொருளை பார்த்தால் அதனை தொட்டு பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ வேண்டாம் என தெரிவித்துள்ள பாதுகாப்பு பிரிவினர், அது தொடர்பில் கடலோர பாதுகாப்பு சேவைக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தி.கொம்


நேர்மையே பலம்
தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by ஹர்ஷித் Sun Nov 18, 2012 7:43 pm

சீக்கிரம் வெடிகுண்டுகளை அகற்றவேண்டும்.ஏற்க்கனவே ஏகப்பட்ட இழப்பு மீனவர்களுக்கு.இதுல இது வேறையா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by அசுரன் Sun Nov 18, 2012 10:57 pm

நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்.. சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by றினா Mon Nov 19, 2012 11:25 am

அசுரன் wrote:நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்.. சோகம்

அப்படி பச்சையா சொல்லிடவும் முடியாது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by கரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 12:25 pm

புரட்சி wrote:சாக போவது தமிழன் தானே ! பிறகு எந்த இராணுவத்திற்கும் என்ன கவலை ! என்ன கொடுமை சார் இது
ராணுவத்தில் மட்டும் தமிழன் இல்லையா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by கரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 12:27 pm

இந்திய அரசின் மௌனம் என்பது முதுகெலும்பற்ற புழுவின் எதிர்ப்புகளுக்கு கூட இணை இல்லை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by கரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 2:07 pm

அசுரன் wrote:நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்.. சோகம்

என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அண்ணா. ஆட்சிக்கட்டில் அமர்திருப்பவர்களை விட்டுவிட்டு இவர்கள் என்ன கூறமுயும்.

நமது ராணுவம் பல சிறப்பான செயல்பாடுகளையும், அதிரடியான நடவடிக்கைகளையும் வரலாறு சொல்லும்.

நமது அரசியல் அமைப்பு உரிமைக்காக போராடுபவர்களை விட உயர்ந்த அதிகாரத்தில் உள்ளவர்களுக்கே செவி மடுக்கும் நிலையில் அமையப்பெற்றுள்ளதன் விளைவு தான் இது.
அதைவிட அவர்கள் எந்த மனநிலையை கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by அகிலன் Mon Nov 19, 2012 3:34 pm

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சரியாக இல்லை, சிறிது சிறிதாக இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.


நேர்மையே பலம்
தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by அசுரன் Mon Nov 19, 2012 9:17 pm

றினா wrote:
அசுரன் wrote:நமது கடலோர ராணுவம் கையால் ஆகாத ராணுவம்.. சோகம்

அப்படி பச்சையா சொல்லிடவும் முடியாது.
மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக ஒரு சாதகமான நடவடிக்கை கூட எடுக்காத இந்திய ராணுவத்தில் தமிழர்கள் இருந்து மட்டும் என்ன பயன். கடலில் எல்லை தாண்டுகிறார்கள் என்று சொல்பவர்கள் அவர்களுக்கு வழிகாட்டினார்களா? தெரியவில்லை.

கொழும்புவிற்கு கப்பல் விட மட்டும் தெரிகிறது.. மக்களை காக்க தவறும் எந்த அரசும் வீண் தான் நண்பரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு  Empty Re: தமிழகத்தின் கடற்கரையோரங்களில் மிதக்கவிடப்பட்டிருக்கிறதாம் வெடிகுண்டுகள்! - இலங்கை கடற்படை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
» இந்திய கடலோர காவல் படை மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு:
» ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல், 8 பேர் காயம்; 13 படகுகள் சேதம்
» தமிழகத்தின் தந்திரத்தால் பெங்களூர் கலவரம் நடந்ததாம்.. குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum