ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்கள் கனவு விதைகள்.."

+6
ஹர்ஷித்
றினா
ராஜா
முத்துராஜ்
அப்துல்
Powenraj
10 posters

Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by Powenraj Sun Nov 18, 2012 2:54 pm

எங்கள் கனவுகள்
கடந்த காலத்தில் விதைக்கப்பட்டன. ...!்
முளைக்கபடாத நிலத்தில்
விதைத்திருந்தால ும்
எங்கள் முயர்ச்சின்
மழையில்
நிறவேறுமே....!
எதிர் காலத்திற்க்கு சேர்த்தே கனவுகள் புதைகின்றோம் .."
எங்கள் கனவுகள்
மட்டும் வளர்கிறதே...!
முளை முளைத்து வருகையில் புயல்
வந்து அழிக்கிறதே...!
முறிந்தவை எல்லாம் முளைப்பதற்க்குள ் ்
அடுத்த புயல்
வந்திடுமோ...... !
மரமாய் வளர்ந்து நிற்க்கையிலே நிழல்கள்
தந்து சாய்கிறேனே..!
நிழல்கள் தந்த மரங்கள்
ஒரு நாள் கனிகள்
தந்திட மறுத்திடுமோ...!
எங்கள் கனவிற்க்கு
பலன் கிடைத்தும்
சில காலங்கள் கடந்து்
சென்றதே...!
வறச்சியில் வளர்ந்த
மரம் கூட நிழல்கள் தருவதற்க்கு மறுத்திடுமோ.... !
எங்கள் கனவு
ஒரு நாள் நிரவேற
அது சுகம் தருவதற்க்கு மறுப்பதுண்டோ... !
நம் முயற்ச்சி நிலைக்கும்வரை
கனவுகள் கலைவதில்லை.!்
முயற்ச்சிகள் கலையும்போது
கனவுகள்
நிலைப்பதில்லை.. ...!
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by அப்துல் Sun Nov 18, 2012 3:24 pm

அருமையிருக்கு
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by முத்துராஜ் Sun Nov 18, 2012 5:48 pm

பவுன்ராஜ் உங்களது பதிவுகளை சரியான பிரிவின் கீழ் பதியுங்கள் உங்களது கவிதை கணினி தகவல்கள் பிரிவின் கீழ் பதிய பட்டுள்ளது


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இளைஞர்கள் கனவு விதைகள்.." Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by ராஜா Sun Nov 18, 2012 6:01 pm

முத்துராஜ் wrote:பவுன்ராஜ் உங்களது பதிவுகளை சரியான பிரிவின் கீழ் பதியுங்கள் உங்களது கவிதை கணினி தகவல்கள் பிரிவின் கீழ் பதிய பட்டுள்ளது
நன்றி முத்து , கவிதைகள் பகுதிக்கு மாற்றிவிட்டேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by றினா Sun Nov 18, 2012 7:13 pm

கவிதை அழகாக இருக்கிறது.
ஆனாலும் எழுத்துப்பிழைகள் அதன் அழகைக் குலைப்பதாகத் தெரிகிறது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by ஹர்ஷித் Sun Nov 18, 2012 7:36 pm

அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by ரா.ரா3275 Sun Nov 18, 2012 9:12 pm

வறட்சியில் வளர்ந்த மரங்கள் நிழல் தர மறுத்திடுமோ?...என்ற இந்த சிந்தனைக் கேள்வி அருமை பவுன்ராஜ்... சூப்பருங்க அருமையிருக்கு

(கொஞ்சம் எழுத்துகளில் கவனம் செலுத்தினால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பது என் கருத்து...)


இளைஞர்கள் கனவு விதைகள்.." 224747944

இளைஞர்கள் கனவு விதைகள்.." Rஇளைஞர்கள் கனவு விதைகள்.." Aஇளைஞர்கள் கனவு விதைகள்.." Emptyஇளைஞர்கள் கனவு விதைகள்.." Rஇளைஞர்கள் கனவு விதைகள்.." A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by பூவன் Sun Nov 18, 2012 10:08 pm

கனவு விதைகள் , விதைக்க பட்டது அருமை பவுன் ராஜ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by அசுரன் Sun Nov 18, 2012 11:09 pm

கவிதை அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by கரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 11:56 am

அற்புதமான கவிதை. எழுத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் நண்பரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

இளைஞர்கள் கனவு விதைகள்.." Empty Re: இளைஞர்கள் கனவு விதைகள்.."

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum