புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களும் போடுவோம்ல.... கவிதை...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
லகுட பாண்டி 1: மன்னா தங்களைக் காண புலவர் பாலபத்திரி
ஓணான்டி வந்திருக்கிறார்.
இம்சை: பாலபத்திரி
ஓணான்டி...... வந்து தொலையச்சொல்லும், ஓணான்டி... கோணான்டி....
ஓணான்டிப்புலவர்:
எனதருமை 23ம் புலிகேசியே நீர் வாழ்க நின் கொடை வாழ்க
இம்சை:
அமைச்சரே இந்த லகுட பாண்டி என்னை பேர் சொல்லிதான் அழைப்பானா?
மங்குனி
: புலவர்களுக்கே உள்ள ஆணவம் மன்னா.
இம்சை:
தாங்கள் வந்த நோக்கம்?
ஓணான்டிப்புலவர்: நான்
எழுதியுள்ள புதுக்கவிதை ஒன்றைப்பாடிகாட்டி பரிசு பெற்று செல்லலாம் என்று
வந்துள்ளேன் மன்னா?
இம்சை: (மனசுக்குள்-அதெல்லாம்
உன் வரப்புல வெச்சுக்க வேண்டியதுதானே) பாடும் பாடித்தொலையும்.
ஓணான்டிப்புலவர்:
மன்னா! மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா!
பூமாரி
தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி!
அரசியலில்
நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி!
தேடி
வரும் வரியவர்க்கு மூடா...........!!
நெடுங்கதவு
உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு!
எதிர்த்து நிற்கும்
படைகளை நீ புண்ணாக்கு!
மண்ணோடு
மண்ணாக்கு!
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே!
இம்சை:
நிறுத்துடா ஓணான்டி, சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதனுடைய
பிடறியை பிடித்து தொங்கவா பார்க்கிறாய்?
ஓணான்டிப்புலவர்:
நான் என்ன குற்றம் செய்தேன் மன்னா.
இம்சை:
எதற்காகடா என்னைத்திட்டினாய்?
ஓணான்டிப்புலவர்:
நான் திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல் தானே பாடினேன்?
இம்சை:
அமைச்சரே என்ன பிதற்றுகிறான்?(அது நமது தளபது சிபியின்
வேலையாச்சே, அவர் மட்டும்தான் பிதற்றுவார். அது அவருக்கு மட்டும்தான்
புரியும் சரக்கு போட்டாதான் நமக்கும் புரியும் )
மங்குனி: ஓணான்டி,
சிறிதும் இடைவெளியில்லாமல் மன்னரை பார்த்து திட்டினாயே எதற்காக?
ஓணான்டிப்புலவர்:
எப்போது திட்டினேன்?
மங்குனி: புழுகாதே
புலவா. மன்னரை பார்த்து மாமாமன்னா என்றாயே.
ஓணான்டிப்புலவர்:
ஆமாம், மாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால்
மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.
மங்குனி:
மன்னரின் முகம் பார்த்து மொள்ளமாரி என்றாயே.
ஓணான்டிப்புலவர்:
ஆமாம், மாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.
இம்சை:
முடிச்சவிக்கி..........
ஓணான்டிப்புலவர்:
அரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.
மங்குனி:
மூடா என்றாயே.........
ஓணான்டிப்புலவர்:
அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு
அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.
புண்ணாக்கு?
எதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்.
இம்சை: என்
அழகான மூக்கைப்பார்த்து அண்டங்காக்கை என்று சொன்னாயடா அதற்கு என்ன
அர்த்தம்?
ஓணான்டிப்புலவர்: அண்டம் என்றால்
உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று
சொன்னேன். பாடியதற்கு உரிய பரிசை குடுத்தால் ..............நன்றாக
இருப்பாய்
இம்சை: பரிசு எதுவும் கிடையாது நான்
உன்னை எட்டி உதைப்பதற்குள் ஓடி விடு.
ஓணான்டிப்புலவர்: மன்னா?........
இம்சை:
என்னா?
ஓணான்டிப்புலவர்: என்
சாபத்திற்கு ஆளாகாதே
இம்சை: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹா
ஓணான்டிப்புலவர்:
மன்னா வயசிலே மூத்தவன் என்ற முறையிலே சொல்லுகின்றேன். அளவுக்கு
அதிகமாக நடக்கிறீர், எதற்கும் ஓர் எல்லை உண்டு.
இம்சை:
டேய், பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்? இன்னும் கொஞ்ச
நேரத்தில் உன் கண்விழிகள் ரெண்டும் பிதுங்கி வெளியே தொங்க
போகிறது.
யாரங்கே, யாரங்கே, யாரடா அங்கே ...அந்த மூக்குப்பொட்டியை எடுத்து அவன்
முகத்தில் போடுங்கள் .
[புலவனை தலைகீழாக தொங்கவிட்டு கதறக் கதற மூக்கு பொடிய அவர் மூஞ்சிமேலையே
தூவ அரம்பிக்கிறார்கள்]
ஓணான்டிப்புலவர்: அநியாயம்
அக்கிரமம்..
இம்சை: எனக்கு இது நியாயமடா
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்
ஓணான்டிப்புலவர்: ஐயோ ஐயோ
இம்சை: நன்றாக தூவுங்கள் ஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ் உனக்கு
மட்டும் தான் மூக்குப்பொடி தண்டனை. இனிமே யாராவது பாட வந்தால் மிளகாய்
பொடி தண்டனை.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஓணான்டிப்புலவனை தலைகீழாக தொங்கவிட்டு நமிதாவை ஆடவிடுங்கள்..!
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
VIJAY wrote:Tamilzhan wrote:
ஓணான்டிப்புலவனை தலைகீழாக தொங்கவிட்டு
பார்ட்னர் அந்த பரிசு தொகை உங்ககிட்ட தானே இருக்கு...
முக்கு போடி தண்டனை பெற்ற ஓணான்டிப்புலவண்நீங்கள் தானா ?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்...
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
உண்மையை சொன்னால் எதிர்த்து பேசுகிறாய் என்றால் என்ன சொல்வது
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2