புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_c10இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_m10இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_c10 
7 Posts - 64%
heezulia
இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_c10இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_m10இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_c10இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_m10இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை…..


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Fri Nov 16, 2012 3:11 pm

இலங்கையில் உள்ள மொனாகரல மாவட்டத்தில் உள்ள செவனகல பகுதியில் திடீரென சிகப்பு நிறத்தில் மழை பெய்தது. மழை பெய்த போது வானத்தில் இருந்து ரத்தம் கோட்டுவது போல இருந்தது. அவற்றை சிலர் பாத்திரங்களில் பிடித்து வைத்தனர்.

வீட்டின் கூறைகளிலும், தரை பகுதியிலும் சிகப்பு வண்ணத்தில் திட்டு திட்டாக இருந்தது. ஏன் இப்படி மழை பெய்தது? என்று தெரிய வில்லை.

இது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசுக்களால் இந்த மாதிரி மழை பெய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Imagesdsvfsd
நன்றி -jaffna news .lk

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 8:51 pm

அமில மழையாக இருக்குமோ ??

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Nov 16, 2012 8:55 pm

அமில மழையாக இருக்கும்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 8:56 pm

பூவன் wrote:அமில மழையாக இருக்குமோ ??

நானும் அதை தானே கேட்டேன் ?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 16, 2012 10:31 pm

பூவன் wrote:அமில மழையாக இருக்குமோ ??
அமில மழையாக இருக்க வாய்ப்புகள் குறைவு மக்கள் இதனை பாத்திரங்களில் பிடித்ததாக மேல உள்ள செய்தி குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது...அமில மழையாக இருக்கும் எனில் இதனால் சில விளைவுகள் ஆவாது அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்...மனிதனும் மர்மங்களும் நூலில் வருவது போல இதுவும் ஒரு விதமான வினோதமான மழையாக இருக்கும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 16, 2012 10:33 pm

நிறம் மாறினால் அதற்கு நீரின் அமிலதன்மையே காரணம் படித்த ஞாபகம் , சரி ஏதோ ஒன்று மர்மம் நீடிக்கட்டும் ரமேஷ்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Nov 16, 2012 10:45 pm

பூவன் wrote:நிறம் மாறினால் அதற்கு நீரின் அமிலதன்மையே காரணம் படித்த ஞாபகம் , சரி ஏதோ ஒன்று மர்மம் நீடிக்கட்டும் ரமேஷ்
சில நாட்களுக்கு முன்பு கடல் நீர் செந்நீர் ஆக மாறியதாக ஒரு செய்தி வந்தது பின் அதற்கு காரணம் தொழிற்சாலை கழிவுகளை கடலில் கலந்தது தான் காரணம் என்று கூறினார்கள் அது போல இதுவும் இருக்கும்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 8:24 pm

இலங்கை மொனராகலையில் பெய்த சிவப்பு மழை….. Red-Rain-300x225
சிவப்பு மழைக்கு பாசி மற்றும் நுண்ணங்கியே காரணம்…?

செவனகல மற்றும் மனம்பிட்டி பகுதிகளில் மழை பெய்த பின்னர் சிவப்பு நிற படிமம் காணப்பட்டமைக்கு ஒருவகை பாசி மற்றும் நுண்ணங்கியின் உயிர் பல்வகைத்துவ மாற்றமே காரணமாகும் என சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

மழை நீரின் மாதிரி பரிசோதிக்கப்பட்டதையடுத்து அதில் உயிர் பல்வகைத்துவ மாற்றம் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், என்ன வகையான மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறித்து இன்னும் நிச்சயமாக கூறமுடியாதிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிவப்பு மழையின் நீர் மாதிரி கொழும்பு மருத்துவ பரிசோதனை நிலையத்தினால் நேற்று ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 17, 2012 10:49 pm

சிவப்பு மழைக்கான காரணத்தையும் பதிவிட்ட விதம் அருமை ரினா , பதிவுக்கு நன்றி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 10:15 am

பூவன் wrote:சிவப்பு மழைக்கான காரணத்தையும் பதிவிட்ட விதம் அருமை ரினா , பதிவுக்கு நன்றி

நன்றி பூவன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக