ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

+3
றினா
பிளேடு பக்கிரி
பூவன்
7 posters

Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by பூவன் Sun Nov 18, 2012 11:36 am

http://www.thedipaar.com/pictures/resize_20121117094333.jpg

எகிப்து நாட்டில், கிண்டர்கார்ட்டன் என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி பேருந்து மீது இரயில் மோதியதால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் பேருந்தினுள் பயணம் செய்த 49 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தால், எகிப்தில், கிண்டர்கார்ட்டன் நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


http://www.thedipaar.com/pictures/resize_20121117094350.jpg


பலியான குழந்தைகளின் உடல்கள் அனைத்தும், இடிபாடுகளில் சிக்கி, மீட்க முடியாத நிலையில் உள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடல்களை இடுபாடுகளுக்கிடையே கதறியபடி தேடி அலைந்த காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. மேலும் அந்த கிராம மக்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து, ஆத்திரத்தோடு பிற ரயில்களை தாக்க தொடங்கினர். எனவே அவ்வழியே செல்லும் பிற ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.


http://www.thedipaar.com/pictures/resize_20121117094315.jpg

பேருந்தினுள் சுமார் 50 பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இரயில் வருவதை கவனிக்காமல் பேருந்து ஓட்டுனர், இரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோதுதான் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் எகிப்தின் பல இடங்களில் ஆளில்லாத ரயில்வே கிராஸிங் இருப்பதால், இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன., எகிப்து ரயில்வே நிர்வாகத்தின் மோசமான நிர்வாகத்தால்தான் இத்தகைய விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.



ரயில் மோதிய வேகத்தில் பேருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டது என்று இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். அந்த இடம் முழுவதுமே பள்ளிக்குழந்தைகளின் புத்தகங்கள் சிதறியதோடு அல்லாமல், அவை ரத்தக்கறையாகவும் கொடூரமாக காட்சியளிக்கின்றது.

நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by பிளேடு பக்கிரி Sun Nov 18, 2012 11:46 am

ஐயோ பாவம் சோகம் சோகம்



  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by றினா Sun Nov 18, 2012 12:38 pm

இரவும் பகலும் மாறிப்போகும் நிலையை எண்ணிப்பார் என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன.

இறைவா! அனைத்தையும் காத்தருள்வாயாக.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by சிவா Sun Nov 18, 2012 1:01 pm

பெருந்துயர்!


  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by ராஜா Sun Nov 18, 2012 2:06 pm

அழுகை இறந்த குழந்தைகள் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by அருண் Sun Nov 18, 2012 2:23 pm

இந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தன! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by ஹர்ஷித் Sun Nov 18, 2012 7:34 pm

இவையெல்லாம் ஏன் நடக்கவேண்டும் இறைவா,
நெஞ்சு படபடக்குது.
சோகம்
பள்ளிப்பெருந்தின் ஓட்டுனர் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே.
குழந்தைகள் இறைவனுக்கு நெருக்கமென்பதால் அருகிலேயே அழைத்துக்கொண்டனரோ?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

  எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி Empty Re: எகிப்தில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதி பயங்கர விபத்து. 49 குழந்தைகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» ஆளில்லா லெவல் கிராசிங்கில் விபத்து கார் மீது ரயில் மோதி நால்வர் பலி
» அதி பயங்கர ரயில் விபத்து
» ஸ்ரீவைகுண்டம் அருகே கோர விபத்து வேன் மீது அரசு பஸ் மோதி 9 பேர் பலி
» குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum