புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிகநாள் வாழ ஆசையா? 40 வயசுக்கு முன் சிகரெட்டை விடுங்க...
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையான பத்து லட்சம் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் நாற்பது வயதுக்கு முன்பாக புகைப் பழக்கத்தை கைவிட்டவர்கள், தொடர்ந்து புகைப்பவர்களை விட சராசரியாக ஒன்பது ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று தெரியவந்தது.
இந்த ஆய்வு பெண்களிடையேசெய்யப்பட்டிருந்தாலும், ஆண்களுக்கும் இந்த முடிவு அதே அளவில் பொருந்தும் என்று ஆய்வுக்கு தலைமையேற்றிருந்த சர் ரிச்சர்ட் பெட்டோ கூறியுள்ளார். புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆய்வு முடிவு பிரபல மருத்து இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அப்போ 40 வயதுக்கு முன் நன்றாக புகை பிடிக்கலாம் என்று சொல்றீங்களா?
கெட்டது என்றால் முழுவதும் கெட்டதுதான். (அது என்ன 40 வயது வரைக்கும் கெட்டது, அதன்பின்னர் நல்லது)
புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாகத் தெரிகிறதே.இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு
கெட்டது என்றால் முழுவதும் கெட்டதுதான். (அது என்ன 40 வயது வரைக்கும் கெட்டது, அதன்பின்னர் நல்லது)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
றினா wrote:அப்போ 40 வயதுக்கு முன் நன்றாக புகை பிடிக்கலாம் என்று சொல்றீங்களா?புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாகத் தெரிகிறதே.இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு
நாற்பது வயது வரை புகை பிடித்தவர்கள் அதற்கு மேல் புகை பிடிக்கவேண்டாம் என்ற ஒரு வேண்டுகோள் மட்டுமே புகை பிடிப்பதும் பிடிக்காததும், அவர் அவர்களின் விருப்பம் தானே
நாம் சொன்னால் என்ன கேட்கவா போகிறார்கள்
கெட்டது என்றால் முழுவதும் கெட்டதுதான். (அது என்ன 40 வயது வரைக்கும் கெட்டது, அதன்பின்னர் நல்லது)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Muthumohamed wrote:றினா wrote:அப்போ 40 வயதுக்கு முன் நன்றாக புகை பிடிக்கலாம் என்று சொல்றீங்களா?புகை பிடிப்பதை ஊக்குவிப்பதாகத் தெரிகிறதே.இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு
நாற்பது வயது வரை புகை பிடித்தவர்கள் அதற்கு மேல் புகை பிடிக்கவேண்டாம் என்ற ஒரு வேண்டுகோள் மட்டுமே புகை பிடிப்பதும் பிடிக்காததும், அவர் அவர்களின் விருப்பம் தானே
நாம் சொன்னால் என்ன கேட்கவா போகிறார்கள்
கெட்டது என்றால் முழுவதும் கெட்டதுதான். (அது என்ன 40 வயது வரைக்கும் கெட்டது, அதன்பின்னர் நல்லது)
அதுசரி...
மீண்டும் கூறுகிறேன். அவர்களுடைய இந்த ஆய்வை பார்ப்பவர்கள் புகை பிடிப்பதால் பெரிய பாதிப்பில்லை என்று என்னத்தை தோற்றுவிக்கக்கூடியதாக இருக்கின்றதே... அதைத்தான் சொன்னேன்.
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
[quote="கே. பாலா"]
.புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் அதை கைவிடுவதை விட எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஏற்றது என்றும் ஆய்வாளர் வலியுறுத்தியுள்ளார்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
10 லட்சம் பேரை ஆய்வு செய்தது எல்லாம் டுபாகூரு வேலையா இருக்கும்.. பக்கங்களை நிரப்ப இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது வாடிக்கை தான்.. கேக்குறவங்க கேனைகளாக இருந்தால் எதுவேன்டுமானாலும் மருத்துவ கட்டுரையில் எழுதுவாங்க.. எங்க அப்படி சாகும் வரை நல்ல தண்ணி மற்றும் சிகெரட் பிடித்தார். இறக்கும் வரை திடகாத்திரமாக தான் இருந்தால் எதற்காகவும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ரத்தகொதிப்பு சர்கரை நோயே கிடையாது.. எல்லாம் அவரவர் விதி.. எனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினமும் தனது வேலைகளை தானே செய்துக்கொள்வார். அவருக்கு மாரடைப்பு மற்றும் எந்நேரமும் நுரையீரல் நோய் எல்லாம் வேடிக்கை தான்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:10 லட்சம் பேரை ஆய்வு செய்தது எல்லாம் டுபாகூரு வேலையா இருக்கும்.. பக்கங்களை நிரப்ப இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது வாடிக்கை தான்.. கேக்குறவங்க கேனைகளாக இருந்தால் எதுவேன்டுமானாலும் மருத்துவ கட்டுரையில் எழுதுவாங்க.. எங்க அப்படி சாகும் வரை நல்ல தண்ணி மற்றும் சிகெரட் பிடித்தார். இறக்கும் வரை திடகாத்திரமாக தான் இருந்தால் எதற்காகவும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ரத்தகொதிப்பு சர்கரை நோயே கிடையாது.. எல்லாம் அவரவர் விதி.. எனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினமும் தனது வேலைகளை தானே செய்துக்கொள்வார். அவருக்கு மாரடைப்பு மற்றும் எந்நேரமும் நுரையீரல் நோய் எல்லாம் வேடிக்கை தான்
நீங்க சொல்றதும் கரக்ட் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அசுரன் wrote:10 லட்சம் பேரை ஆய்வு செய்தது எல்லாம் டுபாகூரு வேலையா இருக்கும்.. பக்கங்களை நிரப்ப இதுபோன்ற செய்திகள் வெளியிடுவது வாடிக்கை தான்.. கேக்குறவங்க கேனைகளாக இருந்தால் எதுவேன்டுமானாலும் மருத்துவ கட்டுரையில் எழுதுவாங்க.. எங்க அப்படி சாகும் வரை நல்ல தண்ணி மற்றும் சிகெரட் பிடித்தார். இறக்கும் வரை திடகாத்திரமாக தான் இருந்தால் எதற்காகவும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ரத்தகொதிப்பு சர்கரை நோயே கிடையாது.. எல்லாம் அவரவர் விதி.. எனக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர். தினமும் தனது வேலைகளை தானே செய்துக்கொள்வார். அவருக்கு மாரடைப்பு மற்றும் எந்நேரமும் நுரையீரல் நோய் எல்லாம் வேடிக்கை தான்
நானும் இதை ஆமோதிக்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1