ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Go down

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Empty தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Post by சிவா Thu Feb 05, 2009 12:59 am

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டம் பெருவெற்றி பெற்றிருக்கின்றது. காவல்துறையினரின் அச்றுத்தலைப் பொருட்படுத்தாமல் சென்னை தொடக்கம் தமிழகத்தின் கடைக்கோடி சிற்றூர் வரை அனைத்துப் பகுதிகளிலும் கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தன.

பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் அவற்றில் பயணிகளின் கூட்டம் மிக மிகக் குறைவாகவே இருந்தது.

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204001

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204002
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Empty Re: தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Post by சிவா Thu Feb 05, 2009 12:59 am

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204003


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பாட்டாளி மக்கள் கட்சி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

விடுதலைச் சிறுத்தைகள்

தமிழர் தேசிய இயக்கம்

ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்றைய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு பாரதிய ஜனதா, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உட்பட ஏராளமான அரசியல் கட்சிகளும், வணிக, மாணவர் அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Empty Re: தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Post by சிவா Thu Feb 05, 2009 1:01 am

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204004

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204005

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204006


முழு அடைப்பு போராட்டம் சட்டத்திற்கு எதிரானது என்றும், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோரும் கடைகளை அடைக்கக்கோருவோரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழகக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தன்னெழுச்சியாக முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னையில் அதிக எண்ணிக்கையில் கடைகளும், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ள தியாகராயர் நகர், பாரிமுனை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன.

மதுரை, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி உட்படத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் 90 விழுக்காடு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Empty Re: தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Post by சிவா Thu Feb 05, 2009 1:02 am

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204007

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204008

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204009


கடைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று விழுப்புரம் உள்ளிட்ட சில நகரங்களில் காவல்துறையினரும், தி.மு.க.வினரும் வலியுறுத்திய போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள வர்த்தகர்கள் மறுத்து விட்டனர்.

பல நகரங்களில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மையும், சிறிலங்காவின் தேசியக்கொடியும் எரிக்கப்பட்டன.

முழு அடைப்பு போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்குடன் அரச பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. ஆனால், அவற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

எப்போதும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னையில் மற்ற ஊர்திகள் ஓரளவு இயங்கின. மதுரை கோவை உட்பட தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அரச பேருந்துகளைத் தவிர வேறு எந்த ஊர்திகளும் இயங்கவில்லை.

தனியார் பேருந்துகள் சிற்றுந்துகள் போன்றவையும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Empty Re: தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Post by சிவா Thu Feb 05, 2009 1:03 am

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204010

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204011

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Tn_20090204012


பல இடங்களில் தொடருந்து மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல தொடருந்துகள் தாமதமாக இயங்கின.

மதுரை திருமங்கலம் அருகே தொடருந்து பாதையின் குறுக்கே சரக்குந்து சக்கரம் தீயிட்டு எரிக்கப்பட்டதால் அந்த வழியே வந்த தொடருந்து நிறுத்தப்பட்டது.

அரச பணியாளர்களில் பெரும்பாலாலோனோர் பணிக்குச் செல்லவில்லை. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.

வழக்குரைஞர்கள், மாணவர்கள் போன்றோரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்தனர்.

மருத்துவர்கள் பணிக்கு சென்றிருந்த போதிலும், தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புப் பட்டி அணிந்து பணிகளை மேற்கொண்டனர்.

ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், சில கடைகள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆனால், முழு அடைப்பு அமைதியாக நடைபெற்று முடிந்ததாகத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

போராட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டதாக பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதிகளவாக திருவண்ணாமலையில் 5 ஆயிரத்து 200 பேரும், இராணிப்பேட்டையில் 2 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதினம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது Empty Re: தமிழகத்தில் முழு அடைப்பு: 7,200-க்கும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முழு அடைப்பு போராட்டம்: தமிழகத்தில் மறியலில் ஈடுபட்ட 2,200 பேர் கைதாகி விடுதலை
» கனடாவை உலுக்கியெடுத்த மனித சங்கிலிப் பேரணி: 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
» மொராக்கோ நிலநடுக்கம்: 800-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
» நைஜீரியா: எண்ணெய்க் கிணறில் தீ விபத்து; 100-க்கும் அதிகமானோர் பலி... ஏராளமானோர் படுகாயம்!
»  மாண்டியாவில் முழு அடைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum